சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கேரட்டை கிரேட்டர் வைத்து துருவி எடுத்துக் கொள்ள வேண்டும். முந்திரி பருப்பு சிறிதாக கட் செய்து வைக்கவும். மிக்ஸியில் கேரட் துருவல், முந்திரி பருப்பு, சர்க்கரை, ஐஸ் கட்டிகள் சேர்த்து பால் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி நன்றாக அடித்து எடுக்கவும்.பிறகு வடிகட்டி பரிமாறவும். நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ஆப்பிள் பேரீச்சம்பழம் மில்க் ஷேக்
# குளிர்#goldenapron3


ஸ்ட்ராபெர்ரி க்ரஷ் மில்க் ஷேக்
#குளிர்


ரோஸ்மில்க்
#குளிர்


சாக்லேட் கோல்டு காபி
#குளிர்#book


கேரட் ஆரஞ்ச் ஜூஸ்


கேரட் கேசரி
#carrotநான் ஃபுட் கலர் எதுவும் உபயோகிக்காமல் கேரட் பயன்படுத்தி இந்த கேசரியை செய்து உள்ளேன்.


கேரட் ஜூஸ் (carrot juice)
#breakfast#goldenapron3 கேரட்டில் விட்டமின்கள் அதிகம் நிறைந்துள்ளது. கண்களுக்கு மிகவும் நல்லது. காலை உணவை தவிர்ப்பவர் 🥕 ஜூஸ் மட்டும் உண்டால் உடலுக்கு அனைத்து ஆற்றலும் தரும். புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். பாதாம் சேர்த்து பருகினால் நோய் எதிர்ப்பு சக்தியை தரும்.


மொக் டைல்ஸ்: விர்ஜின் கிவி மொஜிட்டோ
#குளிர் உணவுகள், #book


அத்தி மற்றும் பேரிச்சை மில்க் ஷேக்
#nutrient2#book#goldenapron3பேரிச்சை பழத்தில் இனிப்பு இருப்பதால் சர்க்கரை தேவைப்பட்டால் சேர்த்து கொள்ளவும். ஐஸ் கட்டிகள் சேர்க்காமலும் செய்யலாம்.பேரிச்சை மற்றும் அத்திப்பழத்தை சுடுநீரில் ஊறவைத்தால் சீக்கிரம் ஊறிவிடும்.இவற்றுடன் பாதாம் ஊறவைத்து சேர்த்தாலும் சுவையாக இருக்கும்.


மேங்கோ ஜூஸ் (Mango juice recipe in tamil)
மாங்காய் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பர்.அதுவும் எல்லா காலங்களிலும் மாங்காய் கிடைக்காது. கிடைக்கும் காலத்தில் அதை பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.#mango#goldenapron3


தர்பூசணி ஜூஸ் (Water melon juice)
#Summer


டல்கோனா காபி (Dalgona Coffee)
#goldenapron3#nutrient1 பசும் பாலில் அதிக கால்சியம் உள்ளது. உடலிலுள்ள எலும்புக்கு நல்ல வலு கொடுக்கும். பற்களுக்கு கால்சியம் சத்து மிக தேவை. குழந்தைகள் முதல் பெரியவர் வரை வலுவாக இருக்க வேண்டும் என்றால் கால்சியம் சத்து மகத்தானது. அதனால் கால்சியம் சத்து மிகுந்துள்ள பசும்பாலை கொண்டு டல்கோனா காப்பி செய்துள்ளேன். கூலாக இருக்கும் குடுத்துப்பாருங்கள்.


செவ்வாழை மில்க் ஷேக்
#banana


கேரட் கீர்
# குளிர்


சாக்லேட் சிப்ஸ் ஃபிரப்பி
#குளிர்


கேரட் கீர்
#குளிர்கேரட் அதன் நிறமே எல்லோரையும் கவரும் .கேரட் சாப்பிடுவதால் பீட்டா கரோட்டின் சத்து குறையாமல் பாதுகாக்கும் .அதில் ஆன்டி ஆக்ஸிடெண்ட் சத்துக்கள் அதிகம் உள்ளது .இதயம் ,பற்கள் ,ஈறுகள்,சரும நலம் ஆகியவற்றை காக்கும் .


எலுமிச்சை ஜூஸ்(lemon juice recipe in tamil)


முள்ளங்கி கேரட் ஜூஸ்
#குளிர்#bookமுள்ளங்கி கேரட்டில் பல நண்மைகள் உள்ளன .நம் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது .இதயம் வலு பெரும்.சிறுநீரகத்தில் உண்டாகும் கற்கள் கரைந்து சிறுநீரகங்களின் நலம் காக்கப்படும் .சுவாச பிரச்ச னைகள் நீங்கும் .நாம் இந்த காய்கறிகளில் ஜூஸ் செய்து பருகலாம் .


பச்சை மாங்காய் ஜூஸ்


கேரட் ஜூஸ்.
#immunity


விட்டமின் சி ஜூஸ்
#immunity


நாவல்பழ ஜூஸ் (Naaval pazha juice recipe in tamil)
#arusuvai3


கேரட் ஜூஸ்
# immunity


தலைப்பு : மில்க் சர்பத்(milk sarbath recipe in tamil)
#sarbath


புதினா எலுமிச்சை ஜூஸ்


கேரட் பாதாம் பிசின் ஜூஸ்
#cookwithfriends#sathyakumar#welcomedrink


கேரட் ஆரஞ்சு ஜூஸ்
#GA4


தேங்காய் பால் தயிர் லஸ்ஸி
#தேங்காயில்செய்முறைரெசிபி


தர்பூசணி ஜூஸ் (Tharboosani juice Recipe in Tamil)
#அம்மா #nutrient2 (வைட்டமின் A,b1,b5 and b6)


வெண்ணிலா மில்க் ஷேக் (Vannila milkshake recipe in tamil)
#GA4 #week4

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11658881
கமெண்ட்