சமையல் குறிப்புகள்
- 1
ஒரு மிக்ஸி ஜாரில் பால்,சாக்லேட் சிப்ஸ்,சர்க்கரை மற்றும் ஐஸ் கட்டி சேர்த்து நன்கு அடித்து கொள்ளவும்.
- 2
ஒரு கண்ணாடி கிளாசில் சாக்லேட் சாஸை ஒரு டீஸ்பூன் வைத்து ஓரத்தில் இருந்து ஊற்றவும்.
- 3
பின் அதில் ஃபிளன்டு செய்த கலவையை ஊற்றவும்.
- 4
கிரீமை எலக்ட்ரிக் பீட்டர் வைத்து நன்றாக பீட் செய்து, சாக்லேட் கலவை ஊற்றிய கிளாசின் மேல் அலங்கரிக்கவும்.
- 5
கடைசியில் சாக்லேட் ஸ்பிரிங்கள்ஸ் தூவி பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
கோதுமை சாக்லேட் சிப்ஸ் குக்கீஸ் (kothumai chocolate chips cookies recipe in tamil)
#cake#அன்புவலெண்டின்ஸ் டே ஸ்பெஷல் Nandu’s Kitchen -
-
-
சாக்லேட் ட்ரிஃபில் கேக் (Chocolate truffle cake recipe in Tamil)
*என் மகன் பிறந்தாளுக்காக நான் செய்து கொடுத்த சாக்லேட் ட்ரிஃபில் கேக்.*இதை நான் முதல் முறையாக செய்ததாக இருந்தாலும் சுவை அபாரமாக இருந்தது.* இதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.#Ilovecooking... kavi murali -
சாக்லேட் மில்க் ஷேக் (Chocolate milk shake recipe in tamil)
சாக்லேட் மில்க் ஷேக் அனைத்து வயதினருக்கும் பிரபலமான பானம் Azmathunnisa Y -
-
-
-
சாக்லேட் குக்கீஸ் 🍪🍪
#GA4 #WEEK10 குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சத்தான சாக்லேட் குக்கீஸ் செய்வது மிகவும் சுலபமானது. Ilakyarun @homecookie -
-
-
-
-
சாக்லேட் கோகனட் ஸ்விஸ் ரோல் கேக்
#leftoverவீட்டில் மீதமான பிஸ்கட் ஐ வைத்து சுவையான குழந்தைகள் விரும்பும் ஒரு கேக் பிஸ்கட் பயன்படுத்தி இருப்பது சொன்னால் மட்டுமே தெரியும் சுவையில் அலாதியானது Sudharani // OS KITCHEN -
-
சாக்லேட் பணியாரம்
#tv பாபா பாஸ்கர் ஓரியோ பிஸ்கட் வைத்து செய்தார் நான் போர்பன் பிஸ்கட் வைத்து சாக்லேட் பணியாரம் செய்தேன் Hema Sengottuvelu -
-
-
கூல் காஃபி வித் 🍧 ஐஸ்கிரீம் (Cold Coffee With Icecream Recipe In Tamil)
#பால்செய்முறை Ilavarasi Vetri Venthan -
-
-
-
சாக்லேட் மில்க் ஷேக் (Chocolate Milkshake)
சாக்லேட் மில்க் ஷேக் பல முறைகளில் செய்யலாம். இது நான் சாக்லேட் மில்க் ஷேக் செய்யும் ஸ்டைல் ஆகும். கோடை காலத்தில் ஜில்லுனு குடிக்க சூப்பராக இருக்கும்.# நல்ல தரமான பிராண்ட் கொக்கோ பவுடரை பயன்படுத்தினால் சுவை மேலும் அதிகரிக்கும்.# ஐஸ் கியூப் மற்றும் ஐஸ்கிரீம் என்பவற்றை விரும்பினால் சேர்க்கவும். அவற்றை சேர்க்கவில்லை என்றாலும் மில்க் ஷேக்கின் சுவையில் குறை ஏற்படாது.# வெனிலா ஐஸ்கிரீம்க்கு பதிலாக சாக்லேட் ஐஸ்கிரீம் அல்லது சாக்கோ சிப் ஐஸ்கிரீம் கூடப் பயன்படுத்தலாம்.#goldenapron3 Fma Ash -
-
-
வேப்பம்பூ தேங்காய் டாக் சாக்லேட்
கசப்பான வேப்பம் பூவை வைத்து இனிப்பான ஒரு டாக் சாக்லேட். #arusuvai6 Vaishnavi @ DroolSome
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11740544
கமெண்ட்