வெள்ளரிக்காய், முள்ளங்கி தோசை

சத்து சுவை மிகுந்த வெள்ளரிக்காய், முள்ளங்கி தோசை செய்வது எளிது, காய்கறிகளை தனியாக அறைத்து தோசை மாவுடன் கலந்தேன். இஞ்சி, மிளகாய் இரண்டும் நலம் தரும் பொருட்கள். தோசை மாவு அரிசி, தினை, பார்லி, பயறு, கடலை பருப்பு , வெந்தயம் எல்லாம் சேர்த்து அறைத்த மாவு. ஈஸ்ட் ஒரு செல் (single cell protein) புரதம். அதை சேர்த்தால் மாவு பொங்கும் பொழுது புரதமும் அதிகமாகும். நான் இரும்பு தோசைக் கல்லைதான் தோசை செய்யப் பயன்படுத்துவேன். அ துதான் ஆரோகியத்திர்க்கு நல்லது. மிதமான நெருப்பே போதும். மெல்லிய மொருமொருப்பான தோசையோ அல்லது மெத்தான தோசையோ செய்யலாம். #book#https://cookpad.wasmer.app/in-ta/contests/3491
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயாரிக்கவும். தேவையான பொருட்களை சமையல் செய்யும் இடத்தின் அருகில் வைக்கவும்
- 2
நீரில் தானியங்கள், பருப்புகள், வெந்தயம் 8 மணி நேரமாவது ஊறவைக்கவும். கிரைண்டரில் போட்டு மழ மழ வென்று அறைக்கவும். காய்கறிகளை தனியாக அறைத்து மாவோடு கலக்கவும் ஈஸ்ட் சேர்த்து ஒன்றாக கலக்க. அன்றே தோசை செய்ய ஈஸ்ட் சேர்க்கவும். 4 மணி நேரத்தில் பொங்கிவிடும். தேவையான உப்பு சேர்த்து கிளறவும்,
- 3
தோசைக் கல்லை மிதமான நெருப்பின் மேல் வைக்க, சூடான பின், எப்பொழுதும் தோசை செய்வது போல 1/4 கப் மாவில் ஒரு தோசை செய்க. இரண்டு பக்கமும் பொன்னிற மாகட்டும். 4-5 நிமிடங்களில் ஒரு தோசை தயார்.
- 4
எப்பொழுதும் சுவைத்துப்பாருங்கள். சூடாகவும் சாப்பிடலாம், ஆறினவுடனும் சாப்பிடலாம். சாம்பாரோடோ அல்லது விருப்பமான சட்னியோடோ பரிமாறுக
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
எழுதியவர்
Similar Recipes

பீட் ரூட் தோசை


தினை அரிசி பீட் ரூட் தோசை


காய்கறி தோசை (Kaaikari dosai recipe in tamil)


தினை அரிசி பீட் ரூட் தோசை(thinai arisi beetroot dosai recipe in tamil)


தினை அரிசி தோசை (Thinai arisi dosai recipe in tamil)


தினை அரிசி தோசை(thinai arisi dosai recipe in tamil)


சத்து சுவை மிகுந்த கேரட் அடை


தினை அரிசி தக்காளி தோசை


குதிரை வாலி அரிசி தோசை


குதிரை வாலி அரிசி இட்லி


குதிரை வாலி அரிசி தோசை (Kuthiraivali arisi dosai recipe in tamil)


சூப்பர் சாஃப்ட் நெய் இட்லி


குதிரை வாலி அரிசி இட்லி(kuthiraivali arisi idli recipe in tamil)


பாசி பயறு இட்லி


பாசி பயறு வாழைப்பூ இட்லி


சத்து சுவை நிறைந்த கேழ்வரகு அடை தோசை


கீரை வெங்காயம் சேர்ந்த சுவையான அடை(keerai adai recipe in tamil)


கறிவேப்பிலை புதினா மசாலா தோசை(mint curry leaves masala dosa recipe in tamil)


வெங்காய தோசை(onion dosai recipe in tamil)


சுவையான அடை


ஸ்டவ்ட் சுருள் தோசை


மல்டை க்ரைன் அடை


சாஃப்ட், க்ரிஸ்ப் தோசை (Soft crisp dosai recipe in tamil)


சுவை மிகுந்த கம்பு இட்லி


சத்து சுவை கூடிய தோசை


மணத்தக்காளி கீரை (பாலக்) கூட்டு (manathakkali keerai kootu recipe in tamil)


அடை ஒரு புதுவிதம்(adai recipe in tamil)


முட்டைகோஸ் கறியமுது (பொரியல்)


சுவையான கேரட் வெங்காய அடை(carrot onion adai recipe in tamil)


முள்ளங்கி தேங்காய் சாதம்

கமெண்ட்