சமையல் குறிப்புகள்
- 1
உளுந்தை 1/2 மணி ஊற வைக்கவும்
- 2
சாமான்களை சேர்த்து தண்ணீர் தெளித்து நன்றாக அரைக்கவும்
- 3
கறிவேப்பிலை சேர்த்து எண்ணை காய வைத்து வடைகளாக பொறித்து எடுக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
மிளகு வடை
மொரு மொரு மிளகு வடை –ஒரு எளிய ரெஸிபி. சுவை, சத்து, மிகுந்தது ஆஞ்சநேயர் கோவிலில் வடை மாலை சின்ன சின்ன மிளகு வடைகளில் செய்வார்கள் #pepper Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
இடிச்ச மிளகு ரசம்
#lockdown1 #book இந்த நேரங்களில் எங்கள் வீட்டில் அதிகமா செய்யும் ஒரு குழம்பு மிளகு ரசம், உணவும் மருந்தாகும், MARIA GILDA MOL -
-
-
-
உளுந்து வடை & தயிர் வடை (urad dal vada & Curd vada)
உளுந்து வடை செய்து, தயிரில் சேர்த்து தாளிப்பு கொடுக்கும் இந்த வடையில் துருவிய கேரட், மல்லி சேர்க்கும்போது மிகவும் சுவை அதிகரிக்கும். #ONEPOT Renukabala -
வெந்தய கீரை வடை
இந்த ரெஸிபி நலம் கூடிய ரெஸிபி. எண்ணையில் பொரித்தாலும், வடை எண்ணையை குடிக்காது. வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் அறைத்து செய்த பேஸ்ட் கூட கடலை மாவு, அவில், வெந்தய கீரை , மிளகாய் பொடி, ஸ்பைஸ் மிக்ஸ் சேர்த்து பிசைந்து வடை தட்டி எண்ணையில் பொரித்ததால் இது எண்ணையை குடிக்காது#arusuvai6 Lakshmi Sridharan Ph D -
தவல வடை
பருப்புகள், அரிசி, தேங்காய் சேர்த்து செய்த வடை. சத்து சுவை நிரம்பியது. பூண்டு சேர்க்கவில்லை. ஸ்ரீதர்க்கு பூண்டு வாசனை பிடிக்காது. பூண்டு விரும்பினால் அரைக்கும் பொது பூண்டு சேர்த்து அறைக்க. பொறிக்க மிகவும் சிறந்த எண்ணை கடலெண்ணை. #Np3 Lakshmi Sridharan Ph D -
-
-
ஸ்மோக்ட் மசாலா சாஸ்
#cookwithfriends#ishusindhuஒரு வித்தியாசமான சுவை கொண்ட குளு குளு வெல்கம் டிரிங்Iswareyalakshme .g
-
-
-
-
மிளகு கார பீட்ரூட் பூரி (spicy pepper beetroot poori)
#pepper மிகவும் சத்தான, காரமான பீட்ரூட் பூரி இது. கண்கவர் வண்ணத்தில் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் இந்த பூரியை அனைவரும் செய்து சுவைத்திட நான் இங்கு பதிவிட்டுள்ளேன். Renukabala -
-
கோதுமை ரவை மிளகு பொங்கல் (wheat rava pepper pongal)
#pepper கோதுமை உணவுகளை அடிக்கடி சேர்த்துக் கொள்வது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. அதனால் இன்று கோதுமை ரவையில் மிளகு பொங்கல் செய்வதன் செய்முறையை நான் பதிவிட்டுள்ளேன். Renukabala -
-
-
-
-
-
உளுந்து வெங்காய வடை
#Np3விரதத்திற்கு , படையலுக்கு வெங்காயம் சேர்க்காமல் மெது வடை செய்வோம்.மாலை நேர ஸ்நாக்ஸ் ஆக இன்று நான் வெங்காயம் சேர்த்து கடையில் விற்பது போல செய்தேன்.வெங்காய வாசத்துடன் வடை ருசியாக இருந்தது. Meena Ramesh
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11678118
கமெண்ட்