களதப்பம்(வெல்லம் சேர்த்து சத்தான ஸ்னாக்ஸ்)
சமையல் குறிப்புகள்
- 1
பச்சரிசியை 4 மணி நேரம் ஊற வைத்து நன்றாக கழுவி எடுத்துக் கொள்ளவும். மிக்ஸி ஜாரில் பச்சரிசி, சாதம், சீரகம், ஏழைக்காய் சேர்த்தல் நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும். அரைக்கும் பொழுது ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்துசேர்த்துஅரைத்துக் அரைத்துக் கொள்ளவும். தோசை மாவு பதம் இருக்க வேண்டும்.
- 2
வெள்ளத்தை அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து காட்சி வடிகட்டிக்கொள்ளவும்.
- 3
பின்னர் வடிகட்டிய பின்னர் வடிகட்டிய வெல்லக் கலவையை மாவில் சேர்த்து நன்றாக கலக்கி வைத்துக் கொள்ளவும். தேங்காய் சிறுசிறு துண்டுகளாக வெட்டி சிறிது எண்ணெய் ஊற்றி வதக்கி மாவில் சேர்க்கவும். சிறிய வெங்காயத்தையும் நெய்யில் வதக்கி மாவில் சேர்க்கவும்.
- 4
அடுப்பில் அகலமான குக்கர் வைத்தல் நன்றாக சூடுபடுத்த வேண்டும். குக்கர் சூடான பிறகு கலக்கி வைத்த மாவு கலவையை ஊட்டி உடனே மூடி வைக்கவும். குக்கர் விசில் போட வேண்டாம். பிறகு மீடியம் பிலிமில் 7 முதல் 10 நிமிடம் வரை வேக வைத்து அடுப்பிலிருந்து இறக்கவும். பிறகு பத்து நிமிடம் குக்கர் குக்கர் சூடு போனபிறகு திறந்து பார்க்கவும். வெந்ததைத் ஒரு கட்டி வைத்து வெட்டி பார்க்கவும்.
- 5
மிருதுவான களதப்பம் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெல்லம் போட்ட சிகப்பரிசி
#goldenapron3#immunity(நோயெதிர்ப்பு உணவுகள்) அரிசியில் பல ரகங்கள் உள்ளன. அதில் சிகப்பு அரிசி மிகவும் சத்து உள்ளது. வெல்லத்தில் இரும்புச்சத்து மிகவும் உள்ளது. அரிசியில் கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளது. எல்லோரும் விரும்பி உண்பர். A Muthu Kangai -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ரசம் சாதம் (Rasam satham recipe in tamil)
#onepotஇந்த மாதிரி ரசம் சாதம் எனக்கு ரொம்ப பிடிக்கும். எப்போதோ ஒரு முறை பெங்களூர் இஸ்கான் கோவிலில் இதை பிரசாதமாக சாப்பிட்டிருக்கிறேன். அந்த சுவையை ஞாபகம் வைத்து இன்று இந்த ரசம் சாதம் செய்தேன். குழந்தைகளுக்கு நாம் ஊட்டிவிடும் உப்பு பருப்பு சேர்த்த ரசம் சாதம் தான் இது. Meena Ramesh -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சீப்பு முறுக்கு
#deepavali தீபாவளி ஸ்பெஷல் சீப்பு முறுக்கு. இனிப்புடன் தொடங்குவோம். 😊😊 Aishwarya MuthuKumar
More Recipes
கமெண்ட்