சமையல் குறிப்புகள்
- 1
அரிசி துவரம் பருப்பு இரண்டையும் மோரில் 4 மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும்
- 2
பின்னர் ஊற வைத்த அரிசியை மிளகாய் மஞ்சள் தோல் உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும்
- 3
அரைத்த மாவில் ஊற வைத்த கடலை பருப்பு கறிவப்பிலை வெங்காயம் உப்பு சேர்த்து சிறு சிறு வடைகளாக தட்டி எண்ணெயில் போட்டு எடுக்கவும். சூடான மோர் வடை ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

தேங்காய் கொழுக்கட்டை
#goldenapron3#week8#book


பருப்பு உருண்டை மோர் குழம்பு
#goldenapron3#week24


தாளித்த மோர்
#immunity#lockdown


எண்ணெய் கத்திரிக்காய குழம்பு (ennai kathrikkai kulambu Recipe in Tamil)
#book#week5


மோர் குழம்பு
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபி


பருப்பு மினி இட்லி
#இட்லி


வடை மோர் குழம்பு (Vadai Mor Kulambu) #chefdeena


மோர் குழம்பு
#book#lockdown


கில்லு பத்திரம் (Killu paththuram Recipe in Tamil)
#nutrient2#bookபூண்டு பிடிப்பவர்களுக்கு கில்லு பத்திரம் பிடிக்கும். சுவையாக இருக்கும். முதல் ஆளாக சமைத்து பாருங்கள்.(கடலை எண்ணெய் சேர்த்து கொள்ளுங்கள்.அது தான் சுவையாக இருக்கும்) செஞ்சு உடனே சாப்பிடுவதை விட பழையது ஆன பிறகு கடலை எண்ணெய் சேர்த்து சூடு பண்ணி சாப்பிடுவது தான் சூப்பராக இருக்கும்.


கத்திரிக்காய் பொரியல்
கத்திரிக்காய் பொரியலை இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்.#book


மோர் வடை
Lock-down recipe., வெளியில் கடைகளில் எதுவும் வாங்கி சாப்பிட முடியாத நேரம்.ஆகையால் வீட்டிலேயே சுவையான மோர் வடை செய்தேன். சுவையாக இருந்தது செய்துபாருங்கள்.


ஸ்பான்ஜி இட்லி மற்றும் சாம்பார்
#இட்லி


உருளைக்கிழங்கு வடை
#goldenapron3#book#lockdown1இந்த ஊரடங்கு நாட்களில் மளிகை பொருட்கள் கிடைப்பதில் சற்று சிரமமாக உள்ளது. அதனால் நான் உளுத்தம்பருப்பு இல்லாமல் உருளைக்கிழங்கு பயன்படுத்தி வடை செய்துள்ளேன். குழந்தைகள் ஸ்நாக்ஸ் கேட்கும் போது இந்த வடை மிகவும் எளிதாக செய்து விடலாம். எதையும் ஊற வைக்க தேவை இல்லை. யாராலும் கண்டு பிடிக்க முடியவில்லை உருளைக்கிழங்கில் செய்தது என்று உளுந்து வடை போன்றே இருந்தது. நன்றி


ஸ்டப்ஃடு ஆலு இட்லி
#இட்லி#book#week11


மொறு மொறு சோயா வடை
#book#week10


உருளை கிழங்கு போண்டா
#book#week15


பருப்பு தோசை (Paruppu dosai recipe in tamil)
#goldenapron3#week21


கொத்தவரங்காய் பொரியல்
#book#week14


ஐயர் கஃபே தவல வடை
#hotelஎங்கள் சிறு வயது மாலை நேர ஐயர் கஃபே உணவு இது.இன்றும் கூட சில ஹோட்டல் கடைகளில் இது கிடைக்கும்.மேலே மொறு மொருப்பாகவும், உள்ளே மிருதுவாகவும்,மிளகு, உளுந்து மணத்துடனும் இருக்கும். அப்போது இதற்கு சாதாரண கல்ல சட்னி தான் ஹோட்டலில் கொடுப்பார்கள்.மேலும் இதில் எல்லா பருப்புகளும் சேர்ப்பதால் புரத சத்து அதிகம் கிடைக்கும். எண்ணெய் அதிகம் குடிக்காது.


கடலை மாவு போண்டா
# lockdown#book#week12


பீட்ரூட் பொரியல்
#goldenapron3#week9#bookபீட்ரூட் இரத்தத்தை அதிகரிக்கும். பீட்ரூட் பொறியலை இப்படி செய்து பாருங்கள் .


பச்சை பயறு பக்கோடா
#ஸ்னாக்ஸ்#book


கார வடை
#cookwithfriends


தக்காளி தொக்கு
#lockdown#bookஊரடங்கு உத்தரவு காரணத்தினால் காய் கறிகள் நமக்கு கிடைப்பதில்லை அதனால் கிடைக்கிற காய் கறிகள் வைத்து சமைக்க வேண்டும் என்ற கட்டாயம் இருக்கும். தக்காளி தொக்கு செய்தால் சப்பாத்தி பூரி சாதம் இட்லி தோசை என எல்லாத்துக்கும் தொட்டு சாப்பிடலாம் என நினைத்து நான் செஞ்சேன். இந்த தொக்கு கை படாம 15 நாட்களுக்கு வைத்து கொள்ளலாம். இந்த தொக்கு நீங்களும் செய்து பாருங்கள்.


தால் கிச்சடி (dhaal kichadi recipe in tamil)
#book


மொரு மொரு ஜவ்வரிசி வடை
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த வடை. ஜவ்வரிசியை தயிரில் ஊற வைத்த செய்வோம். உடலுக்கு குளிர்ச்சி தரும். #deepfry


கருணை கிழங்கு மசியல்
#நாட்டு காய்கறி#book#week7


ஸ்டப்ஃடு இட்லி
#இட்லி


மசாலா மோர்
#nutrient2 #bookகத்திரி வெயிலுக்கு இந்த மோர் மிகவும் இதமாகவும் சுவையாகவும் இருக்கும். கருவேப்பிலை, இஞ்சி, எலுமிச்சை போன்றவை மோரில் சேர்த்து இருப்பதால் எல்லாவற்றிலும் இருக்கும் விட்டமின்கள் மற்றும் இதர தாதுக்கள் நம் உடலுக்கு ஆரோக்கியத்தையும் வெயிலினால் ஏற்படும் சோர்வையும் சக்தி இழப்பையும் நீக்கும்.


உருளைக்கிழங்கு வடை
# Book

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11686095
கமெண்ட்