சமையல் குறிப்புகள்
- 1
கருணை கிழங்கை வேக வைத்து கொள்ளவும். தோல் உரித்து சிறு சிறு துண்டாக மசித்து கொள்ளவும்
- 2
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு கடலை பருப்பு கறிவேப்பிலை வெங்காயம் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து வதக்கவும்.
- 3
பின் கரைத்து வைத்த புளியை ஊற்றி அதில் சாம்பார் தூள் சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்க விடவும். நன்கு கொதித்த பிறகு வேக வைத்த கருணை கிழங்கை சேர்த்து கெட்டியாக வரும் வரை வைத்து இறக்கவும். கருணை கிழங்கு மசியல் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
கருணை கிழங்கு வறுவல் (Karunaikilanku varuval recipe in tamil)
அதாவது புரட்டாசி விரதம் இருப்பவர்களுக்கு vegatarian's மீன் வறுவல் போல !#the.chennai.foodie contest Antony Jackson -
-
கிழங்கு வகைகள் குழம்பு
#kids3கருணை கிழக்கு, சேனை கிழங்கு மற்றும் சேப்பங்கிழங்கு சேர்த்து செய்த பருப்பு குழம்பு.எனக்கு இந்த குழம்பு மிகவும் பிடிக்கும். குழந்தைகள் பொதுவாக இந்த வகை கிழங்கு வகைகளை சாப்பிடமாட்டார்கள்.இதுபோல் குழம்பில் பொடியாக அரிந்து சேர்த்து நன்கு பிசைந்து கொடுத்து விட்டால் அவர்களுக்கு தெரியாது. நன்றாக இருப்பதால் சாப்பிட்டு விடுவார்கள். Meena Ramesh -
-
-
-
உருளை கிழங்கு கட்லட்
#goldenapron3#week7#மகளிர்#bookஉருளை கிழங்கு கட்லட் எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த மாதிரி ஒரு முறை நீங்கள் செய்து பாருங்கள். Sahana D -
ஈஸியான புளி குழம்பு
#lockdownIntha ஊரடங்கு உத்தரவு காரணத்தினால் காய் கறிகள் எதுவும் கிடைப்பது இல்லை. காய் இல்லையா கவலையை விடுங்க. இந்த புளி குழம்பு வெச்சி சாப்பிடுங்கள் Sahana D -
-
-
பீர்க்கங்காய் சாம்பார், முள்ளங்கி பொரியல்
#நாட்டு காய்கறி சமையல்,#bookபிள்ளைகள் காய்கறிகள் எடுத்து கொள்ள மாட்டார்கள். இப்படி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். நமது நாட்டு காய்கறி மீதும் ஆர்வம் காட்டி கொள்ளுவார்கள். Vimala christy -
தக்காளி தொக்கு
#lockdown#bookஊரடங்கு உத்தரவு காரணத்தினால் காய் கறிகள் நமக்கு கிடைப்பதில்லை அதனால் கிடைக்கிற காய் கறிகள் வைத்து சமைக்க வேண்டும் என்ற கட்டாயம் இருக்கும். தக்காளி தொக்கு செய்தால் சப்பாத்தி பூரி சாதம் இட்லி தோசை என எல்லாத்துக்கும் தொட்டு சாப்பிடலாம் என நினைத்து நான் செஞ்சேன். இந்த தொக்கு கை படாம 15 நாட்களுக்கு வைத்து கொள்ளலாம். இந்த தொக்கு நீங்களும் செய்து பாருங்கள். Sahana D -
-
மல்லாட்ட குழம்பு
#karnataka நிலக்கடலைக்கு பெயர்போன கர்நாடகாவில் பிரசித்தி பெற்ற குழம்பு. Hema Sengottuvelu -
-
-
புளியோதரை
#lockdownலாக் டவுன் அனைவரின் நிலைமையையும் மாற்றிவிட்டது இந்த நிலை மாற இறைவனை நோக்கி மன்றாடுவோம். என் சமையல் அறையில் நேரம் மட்டுமே மாற்றப்பட்டுள்ளது.காய்கறிகள் இல்லாத சமயத்தில் செய்வதற்காக புளியோதரை செய்துள்ளேன். இந்த பேஸ்ட் ஒரு மாதத்திற்கு கெடாது. புளியோதரை சுவையாகவும் இருக்கும். சமைத்து சுவைத்துப் பாருங்கள். Mispa Rani -
-
-
-
-
பிடி கருணை கிழங்கு அல்வா(pidi karunai kilangu halwa recipe in tamil)
#npd2 கொஞ்சம் வித்தியாசமான புளி காரமான சுவையில் அல்வா Sasipriya ragounadin -
-
-
-
புளி குழம்பு
#bookஇந்த புளி குழம்பு ஒரு அவசர குழம்பு. இதை செய்து ஸ்டோர் செய்து கொள்ளலாம். ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும்.இந்த புளி குழம்பு முதல் ஆளாக சமைத்து பாருங்கள். Sahana D -
-
சட்டி கருணைக் கிழங்கு கார குழம்பு
அந்த காலத்தில் சட்டியில் தான் உணவுகளை செய்வார்கள். உணவு சுவை மட்டும் அல்லாமல் ஆரோக்கியம் கொண்டதாக இருக்கும்.அதனால் இன்று பிடிக் கருணை கிழங்கை சட்டியில் கார குழம்பு செய்தேன்.மிகவும் ருசியாக இருந்தது. Meena Ramesh
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11686157
கமெண்ட்