சமையல் குறிப்புகள்
- 1
ஆப்பிள் தோள் சீவி சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பேரீச்சம்பழம் கொட்டை நீக்கம் செய்து வைக்கவும்.மிக்ஸியில் ஆப்பிள், பேரிட்சைப்பழம் சேர்த்து நன்கு அடித்து கொள்ளவும். பிறகு சர்க்கரை சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக பால் சேர்த்து அடித்து கொள்ளவும். தேவையான அளவு ஐஸ் கட்டிகள் சேர்த்து பரிமாறவும். நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ஸ்ட்ராபெர்ரி க்ரஷ் மில்க் ஷேக்
#குளிர்


கேரட் ஜூஸ்
#குளிர்


ஆப்பிள் மில்க் ஷேக் (Apple milkshake recipe in tamil)
#kids2 எளிமையான ஆரோக்கியமான ட்ரிக்.... #chefdeena


அத்தி மற்றும் பேரிச்சை மில்க் ஷேக்
#nutrient2#book#goldenapron3பேரிச்சை பழத்தில் இனிப்பு இருப்பதால் சர்க்கரை தேவைப்பட்டால் சேர்த்து கொள்ளவும். ஐஸ் கட்டிகள் சேர்க்காமலும் செய்யலாம்.பேரிச்சை மற்றும் அத்திப்பழத்தை சுடுநீரில் ஊறவைத்தால் சீக்கிரம் ஊறிவிடும்.இவற்றுடன் பாதாம் ஊறவைத்து சேர்த்தாலும் சுவையாக இருக்கும்.


ஸ்ட்ராபெரி மில்க் ஷேக்
#குளிர்#goldenapron3


ஆப்பிள் ஸ்ட்ராபெர்ரி மில்க்ஷேக்
# book#goldenapron3#குளிர்


மேங்கோ மில்க் ஷேக்
#அம்மா#nutrient2


லிட்சி மில்க் ஷேக் (Litchi milkshake recipe in tamil)
#arusuvai1#goldenapron3


ஆப்பிள் மில்க் ஷேக்
டாக்டர் தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் உடலுக்கு ஆரோக்கியம் என்று சொல்லியிருக்கின்றார் இந்த வெயிலுக்கு ஆப்பிள் மில்க் ஷேக் மிகவும் நல்லது அதுவும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது இதனுடன் பால் சேர்ப்பதால் கால்சியம் சத்து கிடைக்கின்றது


ரோஸ்மில்க்
#குளிர்


ஆப்பிள் மில்க் ஷேக் (Apple milkshake recipe in tamil)
#npd2@shyam15


செவ்வாழை மில்க் ஷேக்
#banana


ஆப்பிள் வாழைப்பழ மில்க் ஷேக்.. (Apple vaazhaipazham milkshake recipe in tamil)
#GA4#.. week 4. ஆப்பிள், வாழைப்பழத்துடன் தேன் கலந்து செய்யும் இந்த மில்க் ஷேக் ரொம்ப ஹெல்த்தியான குளிர் பானம்... காலை உணவாக இதை சாப்பிடும்போது நாள் முழுதும் புத்துணர்ச்சி உண்டாகும்...


சாக்லேட் கோல்டு காபி
#குளிர்#book


ஓரியோ மில்க் ஷேக்
#குளிர்


சர்க்கரை இல்லாமல் ஆப்பிள் ஷேக்
#மகளிர்மட்டும்Cookpadகுறைவான பொருட்கள் கொண்ட வீட்டில் புதிய ஆரோக்கியமான சாறுகள் கொண்ட கோடை அடித்து.


ஆப்பிள் மில்க்மெய்டு ஷேக்
#cookwithmilk


ஆப்பிள் பேரீச்சை ஸ்மூத்தி yummy apple dates smoothie 😋😋


பனானா மில்க் ஷேக்
#GA4


சாக்லேட் மில்க் ஷேக் (Chocolate milkshake recipe in tamil)
#GA4Week4


பனானா மில்க் ஷேக்#GA4#week4
ரொம்ப ஹெல்தியான மில்க் ஷேக் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்


வெண்ணிலா மில்க் ஷேக் (Vannila milkshake recipe in tamil)
#GA4 #week4


வாழைப்பழம் மில்க் ஷேக் (Vaazhaipazham milkshake recipe in tamil)
#GA4 Week4


*மாதுளம் பழ மில்க் ஷேக்*
#WAஇதனால் பெண்களுக்கு ஹார்மோன் குறைபாடுகள் நீங்கி கர்பப்பை ஆரோக்கியமாக இருக்கும். தேவையற்ற கொழுப்புகளை நீக்கவும், உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது.


*ஆப்பிள், மாதுளை, மில்க் ஷேக்*(apple pomegranate milk shake recipe in tamil)
சகோதரி ரேணுகா பாலா அவர்களின் ரெசிபி. தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், உயர் இரத்த அழுத்தம்,புற்று நோய், சர்க்கரை நோய், மற்றும் இதயம் சம்மந்தப்பட்ட நோய் ஏற்படும் அபாயம் தடுக்கப்படுகிறது. மாதுளையில் வைட்டமின் ஏ,சி, ஈ அதிகம் உள்ளது.@Renukabala, recipe,


மேங்கோ மில்க் ஷேக்
#goldenapron3


ஆப்பிள் ரோஸ் பெர்ரி மில்க் ஷேக்🍓
#goldenapron3 #bookபொதுவாக குழந்தைகளுக்கு ஐஸ்க்ரீம், ஜூசஸ் ,மில்க் ஷேக் போன்றவை மிகவும் பிடிக்கும். அதிலும் அவர்களுக்கு புதுமையாக, வித்தியாசமாக, ஏதாவது செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவர். இதுவும் குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி வேப்பர் பிஸ்கட் கொண்டு செய்த மில்க் ஷேக் ஆகும். வீட்டிலேயே தயாரித்த வெயில் காலத்திற்கு தகுந்த குளிர்பானம் ஆகும்.


*முலாம் பழ மில்க் ஷேக்*
முலாம் பழம் நல்ல மணம் சுவை உடையது. இதில் வைட்டமின் ஏ, பொட்டாசியம் ,இரும்புச் சத்து, மினரல், அதிகமாக உள்ளது. உடல் உஷ்ணத்தை போக்கக் கூடியது.


அவகேடோ மில்க் சேக்
#goldenapron3#week13#immunity


ஆப்பிள் ஸ்மூத்தீ
#Cookwithfriends

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11691310
கமெண்ட்