தக்காளி ஜூஸ்

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
Chennai

#குளிர
தக்காளி ஜூஸ் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது .பல வைட்டமின் சத்துக்கள் உள்ளது .குழந்தைகளுக்கு ஏற்றது .கோடை காலத்தில் தினம் ஒரு பானம் குடித்தால் உடல் குளிர்ச்சி பெறும் .

தக்காளி ஜூஸ்

#குளிர
தக்காளி ஜூஸ் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது .பல வைட்டமின் சத்துக்கள் உள்ளது .குழந்தைகளுக்கு ஏற்றது .கோடை காலத்தில் தினம் ஒரு பானம் குடித்தால் உடல் குளிர்ச்சி பெறும் .

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10Mins
2 பரிமாறுவது
  1. தக்காளி 3
  2. பனஞ்சர்க்கரை 3 டீஸ்பூன்
  3. தண்ணீர் 1/2 கப்

சமையல் குறிப்புகள்

10Mins
  1. 1

    தக்காளி 3 கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும்.மிக்ஸியில் அரைக்கவும்.

  2. 2

    அரைத்த தக்காளியில் சிறிது தண்ணீர் சேர்த்து வடித்து வைக்கவும்.பனஞ்சர்க்கரை 3
    டீஸ்பூன் சேர்க்கவும்.குறிப்பு :பனங்கற்கண்டு(பொடித்தால்) மிக்ஸியில் அரைத்தால் பனஞ் சர்க்கரை கிடைக்கும்.

  3. 3

    வடித்த ஜூஸ்சை கண்ணடி கோப்பையில் ஊற்றி சிறிது ஐஸ்கட்டி சேர்த்து பருகலாம்.கோடைகாலத்திற்கு ஏற்ற பானம்.சர்க்கரைக்கு பதில் பனஞ்சர்க்கரை சேர்த்து குடித்தால் மேலும் சுவையாக இருக்கும்.செய்து பாருங்கள்.😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

Similar Recipes