தர்பூசணி ஷேக்

Belji Christo
Belji Christo @cook_20603733

தர்பூசணி ஷேக்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. தர்பூசணி 1 கப்
  2. பால் 1/2 கப்(கொதித்து ஆற வச்சது)
  3. நாட்டு சக்கரை 3டீஸ்பூன் அல்லது தேன் 2 டீஸ்பூன்
  4. வெண்ணிலா எசன்ஸ் 1/2 டீஸ்பூன்
  5. ஐஸ் கியூப் கைப்பிடி

சமையல் குறிப்புகள்

  1. 1

    தர்பூசணி,பால்,சர்க்கரை மற்றும் வெண்ணிலா எசன்ஸ் ஒரு ஜார் ல் போட்டு நன்கு அரைக்கவும்.(விதைல நெறய விட்டமின்ஸ் இருக்குறதால நான் விதை நீக்கவில்லை,. தேவை என்றால் நீங்க விதை நீக்கலாம்.)

  2. 2

    சுவையான சத்தான தர்பூசணி ஷேக் தயார்.ஐஸ் கியூப் சேர்த்து உடனே பருகவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Belji Christo
Belji Christo @cook_20603733
அன்று

Similar Recipes