வெள்ளரிக்காய் ஜூஸ்

ARM Kitchen @cook_19311448
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வெள்ளிரிக்காயை தோல்சீவி சிறிதாக நறுக்கி கொள்ளவும், ஒரு மிக்ஸி ஜாரில் நறுக்கிய வெள்ளரிக்காய், தயிர், புதினா, பச்சை மிளகாய், உப்பு, ஐஸ் கியூப் சேர்த்து நன்கு அரைபட சுற்றி ஒரு கிளாசில் ஊற்றி பரிமாறவும்,, சுவையான வெள்ளரி ஜூஸ் தயார்.....
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
-
வெள்ளரிக்காய் சீவ்ஸ் பிரெட் டீ சான்விட்ச்
#goldenapron3 டீ டைமில் சாப்பிடக்கூடிய உணவு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விருப்பமாக சாப்பிடுவார்கள். Afra bena -
-
வெள்ளரிக்காய் புளிசேரி (Vellarikkaai puliseri recipe in tamil)
#myfirstrecipe #kerala Priya Uthayakumar -
வெள்ளரிக்காய் தயிர் பச்சடி
#combo3 வெள்ளரிக்காய் தயிர் பச்சடி எல்லா வகை பிரியாணிக்கு ஏற்ற சைட் டிஷ் Siva Sankari -
-
-
உடனடி வெள்ளரிக்காய் தோசை
#நாட்டு காய்கறி உணவுகள்காலை நேரத்தில் இன்ஸ்டன்ட் ஆக செய்ய கூடிய ஆரோக்கியமான தோசை வகை இது. Sowmya sundar -
-
-
நீர் மோர் #2
#குளிர்கோடை காலத்திற்கு ஏற்ற பானம் .என் கணவருக்கு மிகவும் பிடித்த பானம் .தினமும் நீர் மோர் செய்து வைக்கும் படி சொல்லுவார் .வெய்யிளுக்கு இதமானது . Shyamala Senthil -
வெள்ளரிக்காய் லசி
கோடைக் காலத்தில் எல்லாரும் விரும்பி சாப்பிடுவது வெள்ளரிக்காய், பருகுவது மோர். நான் மிகவும் விரும்பும் காய்கறி வெள்ளரிக்காய். சாலட். பச்சடி , தோசை எல்லாவற்றிலும் பயன்படுத்துவேன். குறைந்த நேரதத்தில் சுலபமாக செய்யக்கூடியது வெள்ளரிக்காய் லசி. வெள்ளரிக்காய், தயிர், ஏலக்காய், இஞ்சி, பச்சைமிளகாய் சேர்த்து பிளெண்டரில் மிக்ஸ் பண்ணி, கூட நீர் கலந்து தயாரித்தேன். லசியை ஒரு பானையில் ஊற்றி குளிர்பெட்டியில் குளிர செய்தேன். சிறிது உப்பு சேர்த்தேன். சுவையான குளிர்ந்த லசி எப்பொழுது வேண்டுமானாலும் பருகலாம். #மகளிர் Lakshmi Sridharan Ph D -
ஆல் ரவுண்ட் வித் மின்ட் ஜூஸ்
புதினா பசலைக்கீரை கருப்பு வெற்றிலை மாங்காய் இஞ்சி ஆகியவற்றை விழுதாக அரைத்து டப்பாவில் போட்டு ஃபிரிட்ஜில் வைத்துக்கொண்டு தேவையானபோது தண்ணீர் சேர்த்து உபயோகப்படுத்தலாம் Jegadhambal N -
நெல்லிக்காய் வெள்ளரி ஜூஸ் (Amla cucumber juice in tamil)
நெல்லிக்காய் மற்றும் வெள்ளரிக்காய் அபரிமதமான சத்துக்களை கொண்ட நாட்டு காய் ஆகும். நெல்லிக்காயில் வைட்டமின் சி சத்து மிகுந்த அளவில் உள்ளன. வெள்ளரிக்காய் உடலில் உள்ள நீர் சத்தை அதிகரிக்கும். மலச்சிக்கலை குணமாக்கும். இந்த ஜுஸ் உடலுக்கு பொலிவை தரும். உடல் எடை குறைக்க உதவும்.#நாட்டு#நாட்டுகாய்#book Meenakshi Maheswaran -
பிரஸ் ரோஸ் பீட்டல் மொக்டெய்ல்
#cookwithfriendsபன்னீர் ரோஜா இதழ்கள் மருத்துவ குணங்கள் நிறைந்தது..அதை அழகுசாதனப் பொருட்களாகவும், இதயம் மற்றும் வயிறு சம்பந்தமான உபாதைகள் குணமாக்கும் சக்தி வாய்ந்தது.. Hemakathir@Iniyaa's Kitchen -
வெள்ளரிக்காய் தயிர் பச்சடி (Vellarikkaai thayir pachadi recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த தயிர் பச்சடி. சாம்பார் சாதம், ரசம் சாதம், தொட்டு சாப்பிடலாம். #cookwithmilk. Sundari Mani -
வெள்ளரிக்காய், முள்ளங்கி தோசை
சத்து சுவை மிகுந்த வெள்ளரிக்காய், முள்ளங்கி தோசை செய்வது எளிது, காய்கறிகளை தனியாக அறைத்து தோசை மாவுடன் கலந்தேன். இஞ்சி, மிளகாய் இரண்டும் நலம் தரும் பொருட்கள். தோசை மாவு அரிசி, தினை, பார்லி, பயறு, கடலை பருப்பு , வெந்தயம் எல்லாம் சேர்த்து அறைத்த மாவு. ஈஸ்ட் ஒரு செல் (single cell protein) புரதம். அதை சேர்த்தால் மாவு பொங்கும் பொழுது புரதமும் அதிகமாகும். நான் இரும்பு தோசைக் கல்லைதான் தோசை செய்யப் பயன்படுத்துவேன். அ துதான் ஆரோகியத்திர்க்கு நல்லது. மிதமான நெருப்பே போதும். மெல்லிய மொருமொருப்பான தோசையோ அல்லது மெத்தான தோசையோ செய்யலாம். #book#https://cookpad.wasmer.app/in-ta/contests/3491 Lakshmi Sridharan Ph D -
-
பப்பாளி லாஸ்ஸி
பப்பாளி லேசி பப்பாளா துண்டுகள், தயிர், உப்பு மற்றும் சர்க்கரை அடிப்படையிலான பானம் ஆகும். Priyadharsini -
-
சிக்கன் பிரியாணி (chicken biriyani recipe in Tamil)
செய்முறைகுக்கரில் எண்ணையும் நெய்யும் ஊற்றி பட்டை , கிராம்பு பிரியாணி இலை ஏலக்காய் போட்டு பொரிய விடவும். அத்துடன் இஞ்சி பூண்டு போட்டு வதங்கியதும் வெங்காயம் போட்டு நன்றாக கிளறவும் இத்துடன் தக்காளி போட்டு குழைய வதக்கவும். வதங்கிய உடன் பாதி கொத்தமல்லி, புதினா இலையைப் போட்டு கிளறவும்.பின் அதில் பச்சை மிளகாய், மிளகாய் தூள், மஞ்சள் தூள், போட்டு வதங்கியவுடன் சிக்கன், சிறிதளவு உப்பு, தயிர் ஊற்றி நன்றாக கிளற வேண்டும். தனியா பொடி (கொத்தமல்லி தூள்), 1/2 மூடி எலுமிச்சை சாறு விட்டு வேக விடவும். சிக்கன் நன்கு வெந்த உடன் எண்ணைய் மேல் வரும் போது 1கப் அரிசிக்கு ஒன்றரை கப் அளவு நீர் ஊற்றி கொதிக்க விடவும். தண்ணீர் நன்கு கொதித்ததும் ஊறவைத்த அரிசியை கழுவி போடவும். மீத முள்ள கொத்தமல்லி, புதினா தழை போட்டு வேகவிடவும். இத்துடன் சரியான அளவு உப்பு போட்டு மூடி வைக்கவும். விசில் போட வேண்டாம் அரிசி பாதி வேகும் வரை தீயை அதிகமாக வைக்கவும். முக்கால்பகுதி வெந்தவுடன் ஸ்டவ்வை சிம்மில் வைத்து எலுமிச்சையை பிழிந்து ஊற்றவும். பின்னர் விசில் போட்டு தம்மில் போடவும். இதனால் கோழி ஸாப்ட்டாக வெந்திருக்கும் குழைய வாய்ப்பில்லை. 10 நிமிடம் கழித்து விசில் எடுத்து விடலாம் சுவையான ஸ்பெசல் பிரியாணி ரெடி Kaarthikeyani Kanishkumar -
வெள்ளரிக்காய் பொட்டுக்கடலை மிக்ஸ் /Cucumber Roasted dal mix
#ஸ்னாக்ஸ்#கோல்டன் அப்ரோன் 3வெய்யிலின் தாக்கத்தால் தாகம் எடுக்கும் .எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது.வெள்ளரிக்காயை சாப்பிட்டால் உடலுக்கு குளிர்ச்சி தரும். தாகமும் தீரும் .அதை இவ்வாறு சாப்பிட்டால் சுவை மேலும் கூடும்.எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்தது .செய்து பாருங்கள் .😋😋 Shyamala Senthil -
-
வெள்ளரிக்காய் அவகேடோ சூப் (Vellrikkai Avacodo Soup Recipe in Tamil)
இரவு நேர உணவு சீக்கிரத்தில் ஜீரணக்குடியதாகவும், சத்தும், சுவையும் நிறைந்தது இருப்பது நல்லது. வெய்யல் காலத்தில் குளிர்ச்சியாக இருப்பது நல்லது. இந்த ரெஸிபி சத்தகக்கள் , இதயம், கண்கள், எலும்பு வலிமைப்படுத்தும்; சுவையும், குளிர்ச்சியும் நிறைந்தது. #everyday3 Lakshmi Sridharan Ph D -
-
தர்பூசணி ஜூஸ் (Tharboosani juice Recipe in Tamil)
#அம்மா #nutrient2 (வைட்டமின் A,b1,b5 and b6) Soulful recipes (Shamini Arun) -
-
-
Buttermilk
#ga4 week7மோரில் வைட்டமின்களான வைட்டமின் பி காம்ப்ளர்ஸ், புரோட்டீன் மற்றும் பொட்டாசியம் உள்ளது.வைட்டமின் பி, அதாவது ரிபோப்ளேவின் தான் உணவை எனர்ஜியாக மாற்றவும், செரிமானத்தை அதிகரிக்கவும், ஹார்மோனை சீராக சுரக்கவும் உதவி புரிகிறது. தினமும் ஒரு டம்ளர் மோர் குடித்து வந்தால், வைட்டமின் குறைபாடு ஏற்படுவதைத் தடுக்கலாம்.இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் Jassi Aarif
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11708517
கமெண்ட்