ஆல் ரவுண்ட் வித் மின்ட் ஜூஸ்

புதினா பசலைக்கீரை கருப்பு வெற்றிலை மாங்காய் இஞ்சி ஆகியவற்றை விழுதாக அரைத்து டப்பாவில் போட்டு ஃபிரிட்ஜில் வைத்துக்கொண்டு தேவையானபோது தண்ணீர் சேர்த்து உபயோகப்படுத்தலாம்
ஆல் ரவுண்ட் வித் மின்ட் ஜூஸ்
புதினா பசலைக்கீரை கருப்பு வெற்றிலை மாங்காய் இஞ்சி ஆகியவற்றை விழுதாக அரைத்து டப்பாவில் போட்டு ஃபிரிட்ஜில் வைத்துக்கொண்டு தேவையானபோது தண்ணீர் சேர்த்து உபயோகப்படுத்தலாம்
சமையல் குறிப்புகள்
- 1
புதினா இலை காம்புடன் கூடிய வெற்றிலை பசலைக்கீரை அனைத்தையும் சுத்தம் செய்து கொள்ளவும் இஞ்சியை தோல் நீக்கி கொள்ளவும் இவை எல்லாவற்றையும் நாட்டுச்சக்கரை உப்பு தண்ணீர் சேர்த்து மைய மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்
- 2
ஜூசை வடிகட்ட தேவையில்லை இதனை அப்படியே ஃப்ரிட்ஜில் வைத்து தேவைப்படும்போது கண்ணாடி டம்ப்ளரில் தண்ணீர் சேர்த்து மேலே புதினா இலை மாங்காய் துண்டுகள் போட்டு ஜில்லென்று கொடுக்கவும்
- 3
ஆல் ரவுண்ட் வித் புதினா கிரீனிஷ் ஜூஸ் தயார் கோடைக்கு ஏற்ற ஜூஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஆல்ரவுண்டு வித் எவர் கிரீன் ஜூஸ் Summer recipes
இந்த ஜூஸில் கறுப்பு வெற்றிலை பசலை கீரை மாங்காய் புதினா இஞ்சி நாட்டுச் சர்க்கரை சேர்ந்திருப்பதால் இப்போது உள்ள சூழலுக்கு மிகவும் ஏற்றது. ஃபிரிட்ஜில் வைத்து தேவையான போது ஜில்லென்று பரிமாறவும்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த ஜூஸ்மிகவும் ஏற்றது Jegadhambal N -
*எவர்க்ரீன் ஜூஸ்* (சம்மர் ஸ்பெஷல்)
இந்த ஜூஸ் வெயில் காலத்திற்கு மிகவும் ஆப்ட்டானது. இதில் எல்லா வகையான சத்துக்களும் அடங்கியுள்ளன. இதனை ஜில்லென்று பரிமாறவும். Jegadhambal N -
ஆப்பிள் வித் ரோஸ் பெட்டல்ஸ் ஜூஸ்(APPLE WITH ROSE PETALS JUICE RECIPE IN TAMIL)
பழவகை உணவுகள்ஆப்பிளில் வைட்டமின் C உள்ளது.நீரிழிவு நோயாளிகளுக்கு ஆப்பிள் மிகவும் நல்லது.இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டியதில்லை என்பார்கள்.ஆப்பிள் ஜூஸ் நமது உடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.ஆப்பிள் ஜூஸ் குடித்தால் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் வராது.#npd2 Jegadhambal N -
* ஆப்பிள் வித் ரோஸ் பெட்டல்ஸ் ஜூஸ்*(rose petals apple juice recipe in tamil)
#m2021நான் செய்த இந்த ஜூஸ் எனக்கு மிகவும் பிடித்தது. இதன் புகைப்படம் என்னால் மறக்க முடியாதது.ஆரோக்கியமானது. Jegadhambal N -
-
கருப்பு சுண்டல் கட்லெட் (Karuppu sundal cutlet recipe in tamil)
#Jan1கருப்பு சுண்டல் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் சத்தான ஒரு உணவாகும் இதில் புரோட்டின் அயன் அதிகமாக உள்ளது. Sangaraeswari Sangaran -
-
சிக்கன் பிரியாணி (chicken biriyani recipe in Tamil)
செய்முறைகுக்கரில் எண்ணையும் நெய்யும் ஊற்றி பட்டை , கிராம்பு பிரியாணி இலை ஏலக்காய் போட்டு பொரிய விடவும். அத்துடன் இஞ்சி பூண்டு போட்டு வதங்கியதும் வெங்காயம் போட்டு நன்றாக கிளறவும் இத்துடன் தக்காளி போட்டு குழைய வதக்கவும். வதங்கிய உடன் பாதி கொத்தமல்லி, புதினா இலையைப் போட்டு கிளறவும்.பின் அதில் பச்சை மிளகாய், மிளகாய் தூள், மஞ்சள் தூள், போட்டு வதங்கியவுடன் சிக்கன், சிறிதளவு உப்பு, தயிர் ஊற்றி நன்றாக கிளற வேண்டும். தனியா பொடி (கொத்தமல்லி தூள்), 1/2 மூடி எலுமிச்சை சாறு விட்டு வேக விடவும். சிக்கன் நன்கு வெந்த உடன் எண்ணைய் மேல் வரும் போது 1கப் அரிசிக்கு ஒன்றரை கப் அளவு நீர் ஊற்றி கொதிக்க விடவும். தண்ணீர் நன்கு கொதித்ததும் ஊறவைத்த அரிசியை கழுவி போடவும். மீத முள்ள கொத்தமல்லி, புதினா தழை போட்டு வேகவிடவும். இத்துடன் சரியான அளவு உப்பு போட்டு மூடி வைக்கவும். விசில் போட வேண்டாம் அரிசி பாதி வேகும் வரை தீயை அதிகமாக வைக்கவும். முக்கால்பகுதி வெந்தவுடன் ஸ்டவ்வை சிம்மில் வைத்து எலுமிச்சையை பிழிந்து ஊற்றவும். பின்னர் விசில் போட்டு தம்மில் போடவும். இதனால் கோழி ஸாப்ட்டாக வெந்திருக்கும் குழைய வாய்ப்பில்லை. 10 நிமிடம் கழித்து விசில் எடுத்து விடலாம் சுவையான ஸ்பெசல் பிரியாணி ரெடி Kaarthikeyani Kanishkumar -
-
-
கோக்கனட் கேரட் பர்பி
இந்த பர்பி இல் நாட்டு சர்க்கரை சேர்ப்பதால் உடலுக்கு மிகவும் ஆரோக்கியத்தை தரும் Jegadhambal N -
நெல்லிக்காய் சர்பத் (கார சுவை)#immunity
நெல்லிக்காயுடன் புதினா கொத்தமல்லி கருவேப்பிலை இஞ்சி சேர்வதால் எதிர்ப்பு சக்தியை பலமடங்கு கூட்டுகிறது Sree Devi Govindarajan -
-
ஃப்ரெஷ் புதினா இஞ்சி லெமன் ஜூஸ்
#immunityநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் புதினா இஞ்சி லெமன் ஆகியவற்றாலான மிகவும் சுவையான ஆரோக்கியமான ஜூஸ் Sowmya -
மாங்காய் மீன் குழம்பு(mango meen kuzhambu recipe in tamil)
புளியைக் குறைத்து மாங்காய் சேர்த்து செய்யும்பொழுது சுவையாக இருக்கும். punitha ravikumar -
பாசிப்பருப்பு பசலைக்கீரை இட்லி சாம்பார்
#combo1அனேகமாக நாட்களில் நாம் சாம்பார் என்றாலே துவரம்பருப்பு கொண்டு சாம்பார் செய்வது வழக்கம் .நான் வித்தியாசமாக பாசிப்பருப்பில் பசலைக்கீரை சேர்த்து சாம்பார் செய்துள்ளேன். இது இட்லிக்கு தொட்டுக் சாப்பிட மிகவும் பொருத்தமான தாகவும் ருசியான தாகவும் ஒரு சாம்பார். பசலைக்கீரை அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்கள் சாப்பிட்டால் ரத்தம் சீராக வாய்ப்புகள் அதிகம். Gowri's kitchen -
-
மூலிகை பிரியாணி / Herbs briyani receip in tamil
#vattaram15இந்த பிரியாணியில், துளசி, புதினா, வெற்றிலை, கொத்தமல்லி,கறிவேப்பிலை போன்ற மூலிகை பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளது. மிகவும் ஹெல்தியான,"மூலிகை பிரியாணி",இது.ஆனியன் ரெய்த்தா இதற்கு நல்ல காம்பினேஷன். Jegadhambal N -
காளான் புதினா புலாவ் (Mushroom mint pulao)
காளானை வைத்து நிறைய ரெசிபிகள் செய்யலாம். நான் காளானுடன் புதினா இலைகளையும் சேர்த்து காளான் புதினா புலாவ் செய்துள்ளேன்.#ONEPOT Renukabala -
செட்டிநாடு மாங்காய் பச்சடி (Chettinadu mankai pachadi recipe in tamil)
#vegமிகவும் சுவையான செட்டிநாடு மாங்காய் பச்சடி Vaishu Aadhira -
-
*வெற்றிலை ரசம்*(beetle leaves rasam recipe in tamil)
வெற்றிலை ஒரு மருத்துவ மூலிகை ஆகும்.பசியை தூண்டக் கூடியது.வயிற்றுக் கோளாறு, அஜீரணத்தை போக்கக் கூடியது. Jegadhambal N -
-
-
*மாங்காய் ரசம்*
மாங்காய், மலச்சிக்கலை போக்கும். ஜீரண சக்தியை அதிகரிக்கும். வயிற்றுப்புண், வாய்ப்புண்னை ஆற்றும். இதில் வைட்டமின் சி சத்து உள்ளது. Jegadhambal N -
*மின்ட் துவையல்*
புதினா வயிற்றுப் புழுக்களை அழிக்க பெரிதும் உதவுகின்றது. வாயுத் தொல்லையை அகற்றுகின்றது. மேலும் சளி, கப கோளாறுகளுக்கு நல்ல மருந்தாகும். Jegadhambal N -
-
மாங்காய் சாதம் (Mango rice)
மாங்காய் சாதம் செய்யும் போது அத்துடன் வேர்க்கடலை சேர்த்தால் சுவை மிகவும் அதிகரிக்கும். மாங்காய் புளிப்புடன் வேர்க்கடலை சேர்ந்து செய்ததில் மிகவும் பிடித்ததால் பகிர்ந்தேன்.#ONEPOT Renukabala -
-
மாதுளை ஜூஸ்
#ilovecookingஉங்களுக்கு காலையில் ஜாகிங் போகும் பழக்கம் உண்டா? இருந்தாலும் இல்லனாலும் கண்டிப்பாக இந்த ரெசிபியை செய்து பார்க்கவும். வெயில் காலத்தில் ஜில்லென்ற க குடித்தால் மிகவும் அருமையாக இருக்கும். ஜாகிங் போகும்பொழுது குடித்தால் எனர்ஜிடிக் ஆக இருக்கும். உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள் இரத்தத்தை சுத்தம் செய்து கொடுக்கும் மற்றும் முகத்தை அழகாக்கும். நீங்களும் இதை தினமும் குடித்து வந்தால் பார்லர் மற்றும் ஃபேஷியல் செய்ய எந்த அவசியமும் இருக்காது. இயற்கையாகவே அழகாகவும் பலமாகவும் இருக்கலாம். Nisa
More Recipes
கமெண்ட்