வெள்ளரிக்காய் கூட்டு(vellarikkai koottu recipe in tamil)

Shabnam Sulthana @shabnamsulthana
வெள்ளரிக்காய் கூட்டு(vellarikkai koottu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வெள்ளரிக்காய் விதை இல்லாமல் சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும் பின்பு ஒரு கடாயில் சிறிது தண்ணீர் சேர்த்து வெள்ளரிக்காயை 3 நிமிடம் வேக விடவும்
- 2
தேங்காய், இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும் பின்பு கடாயில் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்
- 3
கலவை ஆறியவுடன் இதில் தயிர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்
- 4
பின்பு தாளித்து இதில் சேர்த்துக்கொண்டு பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
வெள்ளரிக்காய் புளிசேரி (Vellarikkaai puliseri recipe in tamil)
#myfirstrecipe #kerala Priya Uthayakumar -
வெள்ளரிக்காய் கூட்டு(vellarikkai koottu recipe in tamil)
வெயில் காலம் தொடங்கிவிட்டது வெப்பமோ வெளுத்து வாங்குகிறது வெப்பத்தை தணிப்பதற்கு ஒரு புதுவிதமான வெள்ளரிக்காய் கூட்டு, செய்வது மிகவும் எளிது .சுவையோ அருமை. Lathamithra -
-
வெள்ளரிக்காய் தயிர் சாதம்(cucumber curd rice recipe in tamil)
தயிர் சாதத்தில் வெள்ளரிக்காய் சேர்த்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும் .மேலும் வெயில் காலத்திற்கு உடல் சூட்டை தணித்து உடலுக்கு வெயிலினால் இழக்கும் சக்தியை பெற்று தரும். உடனடியாக சாப்பிடுவது என்றால் அரை கப் புளிக்காத தயிர் சேர்த்துக் கொள்ளவும் காலையில் செய்து மதியம் சாப்பிடுவது என்றால் கால் ஸ்பூன் தயிர் மட்டும் பாலில் சேர்த்து கலந்து சாதம் செய்யவும். Meena Ramesh -
பீர்க்கங்காய் கூட்டு (Peerkankaai koottu recipe in tamil)
#Kerala #photoகேரளாவில் காய்கறி கூட்டு வகைகள் மிகவும் பிரபலம்.நம்மைப் போல் அடிக்கடி பொரியல் செய்து சாப்பிட மாட்டார்கள் பெரும்பாலும் தேங்காய் சீரகம் மிளகாய் அரைத்து கூட்டாக செய்து சாப்பிடுவார்கள். Meena Ramesh -
-
-
-
-
வெத்தல வள்ளி கிழங்கு கூட்டு.(kilangu koottu recipe in tamil)
#pongal2022கேரளாவில் இதை காச்சில் கிழங்கு என்று சொல்வார்கள்... இந்த கிழங்கு வைத்து செய்யும் கூட்டுக்கு புழுக்கு என்று பெயர்.... மார்கழி, தை மாதங்கள் தான் இதின் சீசன்... Nalini Shankar -
பாசிப்பருப்பு தண்டு கூட்டு(valaithandu koottu recipe in tamil)
#m2021என் வீட்டில் உள்ள அனைவருக்கும் நான் செய்யும் இந்த பாசிப்பருப்பு தண்டு கூட்டு மிகவும் பிடிக்கும். தண்டு உடம்பிற்கு மிகவும் நல்லது. ஆனால் அதனை பொரியலாக செய்தால் யாரும் சாப்பிடுவதில்லை. இப்படி செய்து கொடுத்தால் நன்றாக சாப்பிடுவார்கள் ஆகவே இது எனக்கு memorable டிஷ் ஆகும். Gowri's kitchen -
பீர்க்கங்காய் கடலை பருப்பு கூட்டு (Peerkankaai kadalaiparuppu koottu recipe in tamil)
#arusuvai5 Shyamala Senthil -
-
-
கேரளா வெண்டைக்காய் புளிசேரி / kerala Vendakai pulissery recipe in Tamil)
#goldenapron2.0 Dhanisha Uthayaraj -
-
-
வெள்ளரிக்காய் தயிர் பச்சடி (Vellarikkaai thayir pachadi recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த தயிர் பச்சடி. சாம்பார் சாதம், ரசம் சாதம், தொட்டு சாப்பிடலாம். #cookwithmilk. Sundari Mani -
தாளித்த ராகி கார சேமியா (Thaalitha raagi kaara semiya recipe in tamil)
#steamசத்தான மற்றும் சுவையான ராகி சேமியா.. Kanaga Hema😊 -
-
-
உடனடி வெள்ளரிக்காய் தோசை
#நாட்டு காய்கறி உணவுகள்காலை நேரத்தில் இன்ஸ்டன்ட் ஆக செய்ய கூடிய ஆரோக்கியமான தோசை வகை இது. Sowmya sundar -
-
-
முட்டைகோஸ் கடலைப்பருப்பு கூட்டு (Muttaikosh kadalaiparuuppu koottu recipe in tamil)
#arusuvai5 Kavitha Chandran -
-
வெள்ளரிக்காய் தயிர் பச்சடி
#combo3 வெள்ளரிக்காய் தயிர் பச்சடி எல்லா வகை பிரியாணிக்கு ஏற்ற சைட் டிஷ் Siva Sankari
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15887626
கமெண்ட் (2)