சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வல்லாரை கீரையை சுத்தம் செய்து கொள்ளவும்... தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடலைப்பருப்பு தாளித்து அதனுடன் வெங்காயம், வரமிளகாய், தக்காளி ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்றாக வதக்கவும்.. பின்னர் கீரை சேர்த்து வதக்கவும்.. தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக வதக்கவும்.. தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து நன்றாக விழுதாக அரைத்துக் கொள்ளவும்...
- 2
தாளிக்க எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு, கடலைப்பருப்பு தாளித்து அதனுடன் கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளித்து அரைத்த கலவையுடன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்... சுவையான ஆரோக்கியமான வல்லாரை கீரை சட்னி ரெடி.. நன்றி.. ஹேமலதா கதிர்வேல். கோவை பாசக்கார பெண்கள்.
- 3
குறிப்பு:- ஞாபக சக்தியை அதிகரிக்கும் கீரை... குழந்தைகள் இந்த கீரை பொரியல் சாப்பிடாமல் இருந்தால் இப்படி சட்னி செய்து கொடுக்கலாம்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வல்லாரை கீரை சட்னி(vallarai keerai chutney recipe in tamil)
#Queen2வல்லாரை கீரையை பயன்படுத்தி புளி வைத்து இதற்கு முன் ஒரு சட்னி ரெசிபி பதிவிட்டு இருக்கிறேன் இது தக்காளி பயன்படுத்தி மற்றொரு செய்முறை படிக்கும் குழந்தைகளுக்கு வல்லாரை கீரை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இதை அடிக்கடி உணவில் சேர்த்து செய்து கொடுக்கலாம் Sudharani // OS KITCHEN -
-
-
வல்லாரை கீரை சட்னி (Vallarai keerai chutney recipe in tamil)
வல்லாரை கீரை மூளைக்கு மிகவும் பலம் சேர்க்கும் கீரையாகும் நித்யா இளங்கோவன் -
-
வல்லாரை கீரை சட்னி (Vallarai keerai chutney recipe in tamil)
இயற்கையாகவே ஞாபக சக்தியை போக்கும் திறன் வல்லாரை கீரைக்கு உள்ளது. மஞ்சுளா வெங்கடேசன் -
வல்லாரை கீரை குடமிளகாய் சட்னி (vallarai keerai kudaimilakaai chutney recipe in tamil)
#chutney ரேணுகா சரவணன் -
-
-
வல்லாரை கீரை பொரியல்
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபிமிகவும் சத்துள்ள ஞாபக சக்தியை அதிகரிக்கக்கூடிய வல்லாரை கீரை பொரியல் Devi Bala Chandrasekar -
-
உருளைக்கிழங்கு வல்லாரை கீரை கறி (Urulaikilanku vallarai keerai curry recipe in tamil)
Sudharani // OS KITCHEN -
மணத்தக்காளிக் கீரை துவையல்
#immunity #book மணத்தக்காளி கீரை நிறைந்த சத்துக்கள் உடையது. வயிற்றுப் புண்களை ஆற்றும். Vidhyashree Manoharan -
-
#ga4 வல்லாரை கீரை சட்னி
வல்லாரை கீரை சுத்தம் செய்து கழுவி எடுத்து தண்ணீர் வடிந்ததும் கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடலைபருப்பு உழுந்தம் பருப்பு வரமிளகாய் பச்சை மிளகாய் பூண்டு சேர்த்து வறுத்து கொள்ளவும் பிறகு வல்லாரைகீரை பச்சை வாசனை போகும் வரை வதக்கிசிறிது தேங்காய் துருவல் உப்பு போட்டு வறுத்து ஆறியவுடன்அரைக்கவும் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றது நினைவாற்றலை அதிகபடுத்த கூடியது Kalavathi Jayabal -
-
-
-
வல்லாரை கீரை துவையல்
வல்லாரை கீரை மிகவும் சத்து நிறைந்த உணவு வகை..என் அம்மாவின் பாரம்பரிய உணவு ❤️ Sudha Rajendran -
-
கோவை கீரை பொரியல் (Kovai keerai poriyal recipe in tamil)
#jan2கீரையில் அதிக நார்ச் சத்துகள் தாது உப்புகள் அதிகமாக காணப்படும்.அதிலும் குறிப்பாக கோவை இலை கீரையில் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைக்க உதவும் சத்துக்கள் நிறைந்தவை.உடல் எடை குறைய விரும்புபவர்கள் இந்தக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். தாய்ப்பால் சுரப்பு அதிகரிப்பதால் தாய்மார்கள் இந்தக் கீரை எடுத்து கொள்ளலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
முருங்கை கீரை பொரியல் (Murunkai keerai poriyal Recipe in Tamil)
# nutrition 3முருங்கை கீரையில் அதிக அளவில் நார்ச்சத்து, இரும்பு சத்து, கால்சியம் பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் சி,டீ என அனைத்து வகையான ஊட்டச்சத்து மிகுந்த மருத்துவ பயன்களை கொண்டது... உடல் எடை,சூடு தணிய, செரிமான சக்தியை கூட்ட, சர்க்கரை மற்றும் புற்றுநோய் போன்ற நோய்களை குணமாக்கும் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. Hemakathir@Iniyaa's Kitchen -
-
முருங்கைப்பூ பொரியல்
முருங்கைக் காய், இலை போன்று முருங்கைப்பூவிலும் தாதுக்கள் மற்றும் விட்டமின்கள் நிறைந்தது. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
வல்லாரை கீரை சட்னி (Vallarai keerai chutney recipe in tamil)
# chutneyவல்லாரை ஞாபக சக்தி அதிகரிக்கும் ..ரத்தத்தை சுத்தப்படுத்தும்.. Tamil Bakya -
வல்லாரை கீரை சூப்(vallarai keerai soup recipe in tamil)
#CF7இந்த சூப் செய்யறது மிகவும் எளிதானது மேலும் வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது ஆரோக்கியமானது Sudharani // OS KITCHEN
More Recipes
கமெண்ட்