முருங்கைக் கீரை தக்காளி குழம்பு

முருங்கைக் கீரை தக்காளி குழம்பு
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கீரையை சுத்தம் செய்து தண்ணீரில் அலசி வைக்கவும்.. தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.ஒரு கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் சின்ன வெங்காயம் வரமிளகாய் இஞ்சி பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும். சீரகம் மிளகு கொத்தமல்லி சேர்த்து நன்றாக வதக்கவும்.தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.. ஒரு கைப்பிடி முருங்கை கீரை சேர்த்து நன்றாக வதக்கவும்.. பின்னர் ஆறியதும் மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
பின்னர் ஒரு கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் கடுகு போட்டு தாளித்து அதனுடன் சின்ன வெங்காயம் 4 சேர்த்து நன்றாக வதக்கவும்.. பின்னர் அரைத்த விழுதை சேர்த்து நன்றாக வதக்கவும்.. தேவையான அளவு உப்பு தண்ணீர் சேர்த்து நன்றாக எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும். பின்னர் கீரையை சேர்த்து நன்றாக 3-5 நிமிடங்கள் வேகவிடவும்.. இப்போது சூடான சுவையான ஆரோக்கியமான முருங்கைக் கீரை தக்காளி குழம்பு ரெடி.. நன்றி. ஹேமலதா கதிர்வேல். கோவை பாசக்கார பெண்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
சுண்டல் குழம்பு
அரைத்த மசாலாவில் செய்த சுவையான கருப்பு சுண்டல் குழம்பு.. நிறைய புரோட்டின் சத்து நிறைந்தது கருப்பு சுண்டல். Hemakathir@Iniyaa's Kitchen -
அரைத்துவிட்ட முருங்கைக் கீரை ரசம் (Drumstic leaves rasam)
உடம்புக்கு தேவையான அணைத்து சத்துக்களும் முருங்கைக்கீரையில் உள்ளதால் அடிக்கடி இந்த மாதிரி ரசம் வைத்து சாப்பிடலாம். சூப் போலும் எடுத்து சுவைக்கலாம்.#sambarrasam Renukabala -
-
கோவை கீரை பருப்பு கடைசல் (Kovai keerai paruppu kadaiasal recipe in tamil)
Hemakathir@Iniyaa's Kitchen -
மிளகு குழம்பு
#lockdown recipe#goldenapron3#bookஇந்த lockdown மற்றும் நோய் தொற்று நேரத்தில் நான் கற்றுக் கொண்டது....உணவே மருந்து...நல்ல ஆரோக்கியமான உணவுகளை அதிகம் சாப்பிட்டால் நீண்ட ஆயுளோடு ஆரோக்கியமாக வாழலாம்.. நன்றி. Hemakathir@Iniyaa's Kitchen -
முருங்கைக் கீரை பருப்பு கூட்டு (Murunkai keerai paruppu koottu Recipe in Tamil)
#nutrient2 Gowri's kitchen -
-
-
முருங்கைக் கீரை, பூ பொரியல்
#cookerylifestyle முருங்கைக்கீரையில் நிறைய சத்துக்கள் உள்ளது... முருங்கைப் பூவிலும் நிறைய சத்துக்கள் உள்ளது.. Muniswari G -
முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு
#pms family அருமையான சுவைமிகுந்த முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு செய்ய கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,வெந்தயம் சேர்த்து பொரிந்ததும் அதனுடன் நறுக்கி வைத்துள்ள சிறிய வெங்காயம்,கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்,பின் அதனுடன் நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு வதக்கி பின் நறுக்கிய முருங்கைக்காய்,உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும் பின்பு தேவையான அளவு புளி கரைத்த தண்ணீரை ஊற்றி வேக வைத்த பின்புஅரைத்து வைத்துள்ள பூண்டு, தேங்காய்,சீரகம்,குழம்பு மிளகாய் தூள் கலவையை அதனுடன் சேர்த்து நன்கு கலந்து விட்ட பின்பு மூடி போட்டு கொதிக்க விட்டு பச்சை வாசனை போக வேகவிடவும்,நன்கு குழம்புடன் முருங்கைக்காய் வெந்தவுடன் கொத்துமல்லி இலைகள் தூவி இறக்கி விட வேண்டும்.அருமையான சுவை மிகுந்த முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு தயார்.... Bhanu Vasu -
-
முருங்கை பூ கூட்டு
#கோல்டன் அப்ரோன் 3நாம் முருங்கை மரத்தில் உள்ள முருங்கைகாய் முருங்கை கீரையை உணவாக சமைத்து சாப்பிட்டு இருப்போம் .ஏனோ முருங்கை பூவை நாம் உணவாக பயன் படுத்தி இருக்க மாட்டோம் .ஆனால் முருங்கை பூவில் மிகவும் அதிக சத்தும் அதிக சுவையும் உள்ளது .அதிக மருத்துவ குணமும் உள்ளது . Shyamala Senthil -
-
தக்காளி குழம்பு #1
#lockdown2லாக்டவுன் காலங்களில் வீட்டில் இருக்கும் தக்காளி வெங்காயம் வைத்து சுவையான தக்காளி குழம்பு செய்தேன்.சுவை சூப்பர் . Shyamala Senthil -
முருங்கை கீரை தக்காளி ரசம் (Murunkai keerai thakkaali rasam recipe in tamil)
மாடியில் தோட்டம் இருப்பதால் எங்கள் வீட்டில் முருங்கை கீரை ரசம் அடிக்கடி செய்து சாப்பிடுவது வழக்கம் . #அறுசுவை4 Sundari Mani -
-
-
-
-
-
முட்டை குழம்பு
#lockdown#book ஊரடங்கு உத்தரவால் இறைச்சிக் கடைகள் திறக்க வில்லை. அதனால் இந்த ஞாயிற்றுக்கிழமை முட்டை குழம்பு செய்து விட்டேன். Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
வெந்தய கீரை கூட்டு
#lockdown2வெந்தய கீரையில் வைட்டமின்களும் தாது உப்புக்களும் அதிகம் உள்ளது. வெந்தய கீரை சீரண சக்தியை அதிகப்படுத்துகிறது. அதிக நார்ச்சத்து உள்ளது .லாக்டவுன் சமயத்தில் தெருவில் விற்கப்படும் கீரையை வாங்கி சமைத்தேன் . Shyamala Senthil -
மணத்தக்காளிக் கீரை துவையல்
#immunity #book மணத்தக்காளி கீரை நிறைந்த சத்துக்கள் உடையது. வயிற்றுப் புண்களை ஆற்றும். Vidhyashree Manoharan -
முருங்கைக் கீரை பொரியல் (Murunkai keerai poriyal recipe in tamil)
# nutrient3முருங்கை கீரையில் இரும்பு சத்து நார்சத்து விட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்தது. எள்ளில் புரத சத்து உள்ளது. எண்ணத்திலும் இரும்பு சத்து உள்ளது. Meena Ramesh
More Recipes
கமெண்ட்