எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. மீன் - 1/4 கிலோ
  2. வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
  3. 2பச்சைமிளகாய் -
  4. சின்னவெங்காயம் - 1/2 கப் (நறுக்கியது)
  5. 1-தக்காளி
  6. இஞ்சி - சிறுதுண்டு
  7. பூண்டு - 3 பல
  8. குடம்புளி - 2 பெரியதுண்டு
  9. தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு
  10. உப்பு - தேவையான அளவு
  11. கறிவேப்பிலை - சிறிதளவு
  12. வெந்தயதூள் - 1/4 டீஸ்பூன்
  13. மிளகாய்தூள் - 2 டீஸ்பூன்
  14. மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
  15. மல்லிதூள் - 1 டீஸ்பூன்

சமையல் குறிப்புகள்

  1. 1

    மீனை சுத்தம் செய்து கொள்ளவும். குடம்புளியை 1/2 கப் தண்ணீரில் ஊறவைக்கவும்

  2. 2

    சிறிதளவு தண்ணீரில் மிளகாய்தூள், மல்லிதூள், மஞ்சள்தூள் நன்கு கலந்து வைக்கவும்.

  3. 3

    வாணலியில் எண்ணெய் ஊற்றி வெந்தயம் தாளித்து வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

  4. 4

    பின்னர் நறுக்கிய இஞ்சி,பூண்டு தக்காளி சேர்த்து வதக்கவும்.

  5. 5

    மிளகாய்தூள் கலவையை சேர்த்து சிறுதீயில் வைத்து வதக்கவும்.

  6. 6

    எண்ணெய் பிரிந்தபின் ஊறவைத்த குடம்புளியை ஊறவைத்த தண்ணீருடன் சேர்க்கவும்.

  7. 7

    பின்னர் 11/2 கப் முதல் 2கப்வரை தண்ணீர்,கறிவேப்பிலை சேர்க்கவும்.

  8. 8

    குழம்பு நன்கு கொதித்ததும் மீன்,வெந்தயதூள் சேர்க்கவும்

  9. 9

    பின்னர் வானலியை மூடி சிறுதீயில் வைக்கவும்.

  10. 10

    மீன் வெந்து குழம்பு எண்ணெய் பிரிந்த பின்னர் இறக்கவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Ilavarasi
Ilavarasi @cook_20176603
அன்று

Similar Recipes