சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம், இஞ்சி,பூண்டு,பச்சைமிளகாய்,தக்காளி, ஆகியவற்றை சிறியதாக நறுக்கி கொள்ளவும்.
- 2
வற்றல்தூள், மல்லிதூள், மஞ்சள்தூள் உப்பு 1/2 டீஸ்பூன் எண்ணெய் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து கொள்ளவும்.
- 3
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி கடுகு, வெந்தயம் சேர்த்து தாளிக்கவும்.
- 4
பின்னர் மசாலா கலவை சேர்த்து பச்சை வாசனை நீங்கும் வரை வதக்கி கொள்ளவும்
- 5
தக்காளி துண்டுகளை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்
- 6
ஒரு கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து தண்ணீர் கொதிக்க விடவும். தண்ணீர் நன்கு கொதித்த பின்னர் மீன் துண்டுகளை சேர்க்கவும்
- 7
மசாலா கெட்டியாகும் வரை மூடி, குறைந்த தீயில் வைத்திருக்கவும்.
- 8
இறுதியாக, ஒரு கப் தேங்காய் பால் சேர்த்து, பால் சூடேறியவுடன் அடுப்பை அணைக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
மீன் குழம்பு
#wdஅனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள். எனது தோழிக்கு இதை சமர்ப்பிக்கிறேன் Tamil Bakya -
-
-
மீன் குழம்பு
#momமீன் - மீன் சாப்பிட்டால் கண் பார்வைக்கும், மூளைக்கும் நல்லது. மூளை வளர்ச்சிக்கும் இது உதவுகிறது. கர்ப்ப காலத்தில் மீன் உண்ணுவதால் குறைப்பிரசவத்தை தவிர்க்கலாம். தாய்ப்பாலை அதிகரிக்கவும், தாயின் எலும்புகளை வலு சேர்க்கவும் கூட மீன் உதவுகிறது. Priyamuthumanikam -
-
-
-
-
-
-
-
-
ஆச்சி மீன் குழம்பின் ரகசியம்
#bookஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி ஆச்சி வைக்கும் கைப்பக்குவதில் ருசியான மீன் குழம்பு. Aparna Raja -
-
மத்தி மீன் குழம்பு
#nutrient1மனித உடல் வளர்ச்சிக்கும்,ஆரோக்கியமான வாழ்விற்கும் மிகவும் அவசியமாக தேவை படுவது புரதச்சத்து, மத்தி மீனில் அதிகம் உள்ளது.Sumaiya Shafi
-
-
நாட்டு காய்கறி விருந்து
#நாட்டுபாகற்காய் புளி குழம்புசுரைக்காய் பருப்பு கூட்டுபீர்க்கங்காய் மோர் குழம்புபாகற்காய் இறால் பொரியல்புடலங்காய் ஸ்டப்புடு சப்பாத்திபூசணிக்காய் அல்வாSumaiya Shafi
-
-
-
-
-
-
-
-
மெரினா இறால் மிளகு வறுவல்
#vattaramஎன் குடும்பத்தில் அனைவருக்கும் இறால் என்றால் மிகவும் பிடிக்கும். ஒரு நாள் பீச்கு சென்ற போது அங்கு ஒரு கடையில் இறால் ரொம்ப பேமஸ் என்றால்கள் நாங்களும் அந்த கடையில் சென்று இறால் சாப்பிட்டோம். அதன் சுவை எங்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. அதை நினைவில் வைத்து தான் இந்த இறால் மிளகு வறுவல் செய்தேன்.vasanthra
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11725329
கமெண்ட்