சமையல் குறிப்புகள்
- 1
கோதுமை மாவை சிறிது உப்பு, தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்
- 2
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து காய்கறிகள் சேர்த்து வதக்கவும்.
- 3
அதனுடன் மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து நன்கு வதக்கி இறக்கவும்
- 4
கோதுமை மாவை சிறு உருண்டைகளாக உருட்டி தேய்த்து கொண்டு நீளவாக்கில் ஸ்டிர்ப்ஸ் ஆக கட் செய்து கொள்ள வேண்டும்.
- 5
ஒரு ஸ்டிர்ப்பை எடுத்து அதன் மேல் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு காய்கறி கலவையை வைக்கவும்
- 6
பின் மற்றொரு நீளவாக்கில் தேய்த்த மாவை வைத்து ஓரங்களை தண்ணீர் தொட்டு மூடவும்
- 7
இதனை லேசாக சுருட்டி கொள்ளவும். இதே போல அனைத்தும் செய்து கொண்டு காய்ந்த எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
- 8
சுவையான மாலை நேர ஸ்னாக் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
மொரு மொரு கோதுமை சமோசா 🤠🤠🤠
#vattaram கோதுமை சமோசா உடலுக்கு மிகவும் நல்லது குழந்தைகள் விரும்பி உண்பர். Rajarajeswari Kaarthi -
-
-
-
காய்கறி மோமோஸ்
#everyday4சாயங்கால நேரம் சிற்றுண்டிக்கு காய்கறி மோமோஸ் சத்தானதாகவும் சுவையானதாகவும் இருக்கும். Nalini Shanmugam -
-
-
-
-
பூரி
#bookபுதியதாக சமையல் கற்றுக் கொள்பவர்களுக்கும், வெளியூர் மற்றும் வெளி நாட்டில், பணியில் இருக்கும் இளைஞர்களுக்கும் இது கதை சொல்லும் நேரம். ஏற்கனவே சமையல் தெரிந்தவர்களுக்கும் சில டிப்ஸ்கள் உண்டு.(புதியதாக கற்றுக் கொள்பவர்கள் மிக கவனமாக செய்யத் தொடங்குங்கள். ஆல் தி பெஸ்ட். Meena Ramesh -
-
இனிப்பு கோதுமை போண்டா
#கோதுமைமாலை நேரங்களில் குழந்தைகளுக்கு பரிமாற ஸுப்பர் ஸ்நேக்கஸ் Nandu’s Kitchen -
-
-
-
Wheat Chila /கோதுமை சில்லா
#Immunity#Goldenapron3கோதுமை மாவுவில் தாளித்து தோசை செய்து இருப்போம்.கோதுமை சில்லா என்பது வெங்காயம் தக்காளி குடைமிளகாய் சேர்த்து செய்வது.சுவையான வித்யாசமான தோசை . Shyamala Senthil -
கோதுமை மோமோஸ்
#கோதுமை#Book#கோல்டன் அப்ரோன்3கோதுமை மோமோஸ் செய்து பாருங்கள் .சுவையோ சூப்பர் .😋😋 Shyamala Senthil -
திணை காய்கறி பொங்கல்
#breakfastதிணை , பாசிப் பருப்பு மற்றும் காய்கறிகள் சேர்த்து செய்த ஆரோக்கியமான பொங்கல். இதை ஒன் பாட் மீலாக சுலபமாக செய்து விடலாம். Sowmya sundar -
-
கோதுமை புதினா, மல்லி அடை
#குக்பேட்ல்என்முதல்ரெசிபிகோதுமை மாவுடன் மல்லி புதினா சேர்த்து சுவைப்பது .மேலும் ஆரோக்கிய அடை. K's Kitchen-karuna Pooja -
கோதுமை ரவை கிச்சடி🥕
#goldenapron3 #carrot#bookகோதுமை ரவை கிச்சடி. கோதுமை உடல் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது மேலும் சர்க்கரை நோயாளிகள் உணவில் அரிசியை தவிர்க்க கோதுமையை எடுத்துக்கொண்டால் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம்.மேலும் இதில் கேரட் பீன்ஸ், குடமிளகாய், பச்சைப் பட்டாணி, வெங்காயம், சேர்ப்பதால் மேலும் இது உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.💪👍 Meena Ramesh -
காய்கறி தயிர் சாண்ட்விச்
#breakfastகாலை நேரத்தில் செய்யக்கூடிய சுலபமான ஆரோக்கியமான சாண்ட்விச் Sowmya sundar -
கோதுமை தக்காளி தோசை (Wheat flour tomato Dosa)
கோதுமை மாவு வைத்து திடீர் தோசை செய்யலாம். தோசை மாவு இல்லையேல் கவலை வேண்டாம் இந்த தோசை செய்து சுவைக்கவும்.#GA4 #week3 Renukabala -
கிரீன் பீஸ் பூரி
#குழந்தைகள் டிபன் ரெசிபிகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் பூரியில் பட்டாணி சேர்த்து கலர்ஃபுல்லாக செய்து தரலாம் Sowmya Sundar -
-
கோதுமை பன்ஜிரி wheat panjiri
#கோதுமை#கோல்டன் அப்ரோன் 3இது கோதுமையில் செய்யும்நைவேத்தியம் ,பெருமாளுக்கு உகந்தது .சத்யநாராயணா பூஜையில் படைக்கப்படும் நைவேத்தியம் .எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்தது.கோகுலாஷ்டமி அன்று படைக்கப்படும் நைவேத்தியத்தில் இதுவும் ஒன்று . Shyamala Senthil
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11725801
கமெண்ட்