பாப்கார்ன்

Good Food
Good Food @cook_20265854
Chennai

பாப்கார்ன் அனைவருக்கும் மிகவும் பிடித்த சிற்றுண்டி ஆகும்.வீட்டிலேயே எளிமையாக பாப்கார்ன் செய்யலாம்
#மகளிர
#mak

பாப்கார்ன்

பாப்கார்ன் அனைவருக்கும் மிகவும் பிடித்த சிற்றுண்டி ஆகும்.வீட்டிலேயே எளிமையாக பாப்கார்ன் செய்யலாம்
#மகளிர
#mak

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கப் சோள பருப்பு
  2. 2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய்
  3. மஞ்சள் தூள் 1 சிட்டிகை
  4. உப்பு1 சிட்டிகை

சமையல் குறிப்புகள்

  1. 1

    குக்கரில் தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடாக்கவும்.சிறிதளவு உப்பு மறறும் மஞ்சள் தூள் சேர்க்கவும்.

  2. 2

    2-3 சோள பருப்பை சேர்க்கவும். சோளம் பொரிய ஆரம்பித்தவுடன் அனைத்து சோள பருப்புகளையும் சேர்த்து தீயை அதிகப்படுத்தவும்.

  3. 3

    குக்கர் மூடியை தலைகீழாக வைத்து மூடவும். அனைத்து சோள பருப்புகளும் பொரியும் வரை காத்திருக்கவும்.

  4. 4

    பொரியும் சத்தம் குறைந்த உடன் அடுப்பை அணைக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Good Food
Good Food @cook_20265854
அன்று
Chennai

Similar Recipes