கோவா செக்

#goldenapron3
#குளிர்கால உணவுகள்
#உங்களுக்காக சமையுங்கள்
கொய்யா பழத்தில் கால்சியம் சத்து மிகவும் உள்ளது உடலுக்கு மிகவும் வலுவானது தாய்ப்பாலுக்கு நிகரான உணவு கொய்யாப்பழம். கொய்யாப்பழம் எனக்கு மிகவும் பிடித்த பழம். மகளிர் தின ஸ்பெஷல் இன்று எனக்கு பிடித்த கோவா ஷேக் பண்ணி உள்ளேன் அனைவரும் சுவைத்து பாருங்கள்.
கோவா செக்
#goldenapron3
#குளிர்கால உணவுகள்
#உங்களுக்காக சமையுங்கள்
கொய்யா பழத்தில் கால்சியம் சத்து மிகவும் உள்ளது உடலுக்கு மிகவும் வலுவானது தாய்ப்பாலுக்கு நிகரான உணவு கொய்யாப்பழம். கொய்யாப்பழம் எனக்கு மிகவும் பிடித்த பழம். மகளிர் தின ஸ்பெஷல் இன்று எனக்கு பிடித்த கோவா ஷேக் பண்ணி உள்ளேன் அனைவரும் சுவைத்து பாருங்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
கொய்யா பழங்களை நறுக்கி மிக்ஸியில் அரைத்து வைத்துக்கொள்ளவும். மில்க் ஷேக் போலவே கோவா செக் இதுவும் அனைவருக்கும் பிடித்த உணவு. எளிமையான உணவு விரைவில் செய்யக்கூடிய உணவு.
- 2
பசும் பாலை நன்கு காய்ச்சி ஆற வைத்து எடுத்துக் கொள்ளவும்.பின்பு தேவையான அளவு வெல்லம் சேர்த்து கொய்யாப் பழத்துடன் மிக்ஸ் பண்ணவும். நறுமணத்திற்கு பொடி செய்யப்பட்ட ஏலக்காய் சேர்க்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பனானா சேக்(Banana Shake)
#goldenapron3#immunity(நோய்எதிர்ப்புஉணவுகள்) வாழைப்பழம் அனைத்து வைரஸ் களுக்கும் எதிரி. நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் நிறைந்த உணவு. குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடித்த உணவு வாழைப்பழம். அனைத்து மருத்துவ குணங்களும் உண்டு. செவ்வாழை பழத்தில் குழந்தையின்மை தீரும். ஹீமோகுளோபின் அதிகரிக்க செய்யும்.அதனால் வாழைப்பழத்தைக் கொண்டு பனானா ஷேக் செய்துள்ளேன் நீங்களும் உங்கள் வீட்டில் இதை செய்து சுவைத்துப் பாருங்கள். Dhivya Malai -
மசாலா டீ
#goldenapron3 மருத்துவ குணம் மிகவும் நிறைந்த சுக்கு ஏலக்காய் கிராம்பு கலந்த மசாலா டீ அனைவரும் இந்த ரெசிபியை செய்து பாருங்கள் எந்த நோய்க்கிருமிகளும் உங்கள் இல்லத்தில் இருக்கும் யாருக்கும் வராது. Dhivya Malai -
திராட்சைப் பழச்சாறு (Grapes juice recipe in tamil)
#arusuvai3#goldenapron3 பொதுவாக திராட்சையில் கொட்டை இருப்பதால் அதை உண்பதற்கு குழந்தைகள் விரும்ப மாட்டார்கள். ஆனால் திராட்சைப் பழக் கொட்டைகள் தான் அதிக சத்து உள்ளது. திராட்சையில் டார்டாரிக் அமிலம் உள்ளது. இனிப்பு புளிப்பு துவர்ப்பு சுவையாகவும் இருக்கும். உடலுக்கு நல்ல குளிர்ச்சி தரும். பால் சேர்ப்பதனால் உடலுக்கு கால்சியம் சத்தும் தரும். A Muthu Kangai -
திணை அப்பம் (fox tail millet) (Thinai appam recipe in tamil)
#Millet திணை முக்கியமான சிறுதானிய வகையை சேர்ந்தது. இதற்கு 'சைனீஸ் மில்லெட், ஜெர்மன் மில்லெட், ஹங்கேரியன் மில்லெட் " என நிறைய பெயர்கள். உலகிலேயே அதிகம் பயிரிடப்படும் சிறுதானியம். கால்சியம் புரதசத்து இரும்பு சத்து என நிறைய சத்துக்கள் உள்ளது. Aishwarya MuthuKumar -
சில் ரோஸ் மில்க் (Chill rose milk recipe in tamil)
#goldenapron3#family பாலில் கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ளது. இந்த கோடைகாலத்தில் அனைவரும் குளிர்ந்த பானங்களை குடிக்க விரும்புவார்.அந்தவகையில் எங்க குடும்ப உறுப்பினர்கள் விரும்பி குடிக்கும் பானம் ரோஸ்மில்க். கடல்பாசி சேர்ப்பதனால் உடலுக்கு வெப்பத்தை தணித்து நல்ல குளிர்ச்சி தரும். Dhivya Malai -
பால் பொங்கல் (Paal pongal recipe in tamil)
#cookwithmilkபாலில் அதிக சத்துக்கள் உள்ளது. கால்சியம் சத்து அதிகம் உள்ளது. இது போல் பொங்கல் செய்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும் Aishwarya MuthuKumar -
பாசிப்பருப்பு பாயாசம் (Paasiparuppu payasam recipe in tamil)
#pooja இன்று எனக்கு பிடித்த பாயாசம் தான் பிரசாதம் #chefdeena Thara -
ட்ரடிஷ்னல் குழி அப்பம்
#wd அனைவருக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள். என் மகளின் டியூஷன் ஆசிரியைக்கு குழி அப்பம் செய்து கொடுத்தேன். மகளிர் தின ஸ்பெஷல் டெடிகேஷன். Laxmi Kailash -
-
மீன் குழம்பு
#wdஅனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள். எனது தோழிக்கு இதை சமர்ப்பிக்கிறேன் Tamil Bakya -
அரிசிமாவு வேர்க்கடலை லட்டு (Arisimaavu verkadalai laddo recipe in tamil)
#pooja சத்து நிறைந்த சுவையான எனக்கு பிடித்த இனிப்பு #chefdeena Thara -
கோபி மஞ்சூரியன்
#மகளிர்எனக்கு மிகவும் பிடித்த கோபி மஞ்சூரியனும், பனீர் பிரியாணியும் Natchiyar Sivasailam -
ஜூ ஜூ கம்பு லட்டு (Kambu laddu recipe in tamil)
1.கம்பு உடலுக்கு மிகவும் சத்தானது.2.உடலுக்கு ஆற்றல் அளிக்கிறது#millet லதா செந்தில் -
பினட் சாட்ஸ் (peanut shots)
#goldenapron3பொதுவா சாட்ஸ் எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். சுவையான மிகவும் சத்துள்ள இந்த பினட் சாட்ஸ் உங்கள் வீட்டிலும் செய்து பாருங்கள் எளிமையான ரெசிபி. Dhivya Malai -
கோதுமை பாதுஷா (Kothumai badhusha recipe in tamil)
அனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள். எனக்கு மிகவும் பிடித்த இனிப்பு வகை பாதுஷா. உடலுக்கு மிகவும் நன்மை தரும் கோதுமையில் செய்யும் பாதுஷா செய்முறை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி.#மகளிர்தினம்#எனக்குபிடித்த#book Meenakshi Maheswaran -
பால் கோவா (Paalkova recipe in tamil)
பால் கோவா குழந்தைகள் மிக விரும்பி சாப்பிடக்கூடியது Suresh Sharmila -
பீட்ரூட், கேரட் புட்டு (Beetroot carrot puttu recipe in tamil)
#steamநீராவியில் செய்யும் உணவுகள் உடலுக்கு மிகவும் நல்லது.பீட்ரூட் மற்றும் கேரட் ஜுஸ் எடுத்து இந்த சத்தான புட்டை செய்து உள்ளேன். Jassi Aarif -
இன்ஸ்டன்ட் மிக்ஸ் குலாப்ஜாமுன்
#lockdown2இன்று தமிழ் புத்தாண்டு எல்லா வருடம் கொண்டாடுவது போல இந்த வருடம் கொண்டாட முடியவில்லை. ஊரடங்கு உத்தரவினால் எல்லாமே மாறியுள்ளது.நான் இன்ஸ்டன்ட் மிக்ஸ் பயன்படுத்தி இந்த ஜாமுன் செய்து உள்ளேன். நான் எப்பொழுதோ இந்த பாக்கெட் வாங்கி வைத்தது இன்று உதவியது. அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். Kavitha Chandran -
சொக்கரப்பாண் (Sokkarappan recipe in tamil)
#pooja மிகவும் ருசியான பலகாரம். மாலை நேரத்தில் இந்த பலகாரம் செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி உண்பர். ஆயுத பூஜை க்கு நெய்வேத்தியம் செய்வோம். செட்டிநாடு ஸ்பெஷல் பலகாரம். Aishwarya MuthuKumar -
சர்க்கரை பொங்கல்
#wd அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள் என்பேத்திக்கு பிடித்த சர்க்கரை பொங்கல் செய்து அவளுக்கு dedicate செய்கிறேன் A.Padmavathi -
டீக்கடை முட்டைகோஸ் கேக்
#lockdown2#bookஅரசின் ஊரடங்கு உத்தரவினால் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளது. இதனால் கடைகளில் ஸ்நாக்ஸ் கிடைப்பதில்லை. நான் இன்று செய்துள்ள இந்த கேக் என்னுடைய பள்ளி பருவத்தில் என் தாத்தா எனக்கு டீக்கடையில் இருந்து வாங்கி வருவார்.இன்று நான் என் குழந்தைக்கு செய்து கொடுத்து மகிழ்ந்தேன். நன்றி Kavitha Chandran -
காளான் 65 (Mushroom 65)
#hotel#goldenapron3 காளானில் அதிக புரதச்சத்து உள்ளது. நார்ச்சத்து மிகவும் நிறைந்துள்ளது. ஹோட்டலில் அனைவரும் விரும்பி உண்பது சில்லி வகைகள் தான். நான் காளான் 65 செய்துள்ளேன் சுவைத்துப் பாருங்கள். Dhivya Malai -
-
பச்சை பயறு சுசீயம்
#lockdown1இந்த ஊரடங்கு நாட்களில் குழந்தைகளை சமாளிப்பது மிகவும் கடினமாக உள்ளது. இன்று நான் பச்சை பயறு பயன்படுத்தி சுசீயம் செய்து கொடுத்தேன். என் குழந்தைக்கு மிகவும் பிடித்திருந்தது. அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள். நன்றி Kavitha Chandran -
பிரட் ரசமலாய்
எனக்கு மிகவும் பிடித்த ஸ்வீட். சிங்கபூர் தேன்நிலவு சென்றபோது முதன்முதலாக இதை சுவைத்து ரசித்தேன். Ragavi Soundara Pandian -
வெல்ல பால்கோவா (Vella palkova recipe in Tamil)
#nutrient1 பாலில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது... Muniswari G -
வேர்க்கடலை பர்ஃபி (Verkadalai burfi recipe in tamil)
#kids2 எனக்கு மிகவும் பிடித்த , ஆரோக்கியமான ஒன்று, என்னுடைய பாக்யட் உணவு என்று கூட கூறலாம்...... #chefdeena Thara -
எள்ளு தக்காளி தொக்கு
#Nutrient1 bookஎள்ளில் கால்சியம் அதிகம் உள்ளது.பாதாம் பருப்பில் புரதச் சத்து நிறைய உள்ளது. எள்ளு பாதாம் பருப்பு தக்காளி வைத்து ஒரு தொக்கு செய்தேன் .மிகவும் சுவையாக இருந்தது நீங்களும் செய்து பாருங்கள் Soundari Rathinavel -
உருளை கிழங்கு கட்லட்
#goldenapron3#week7#மகளிர்#bookஉருளை கிழங்கு கட்லட் எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த மாதிரி ஒரு முறை நீங்கள் செய்து பாருங்கள். Sahana D -
Veg. மஞ்சூரியன் பால்ஸ் (Veg manchoorian balls recipe in tamil)
எனக்கு மிகவும் பிடிக்கும் , காய்கறிகள் சக்தி உடலுக்கு பிடித்த வழியாக செல்லும்... Hema Narayanan
More Recipes
கமெண்ட் (2)