வெல்ல பால்கோவா (Vella palkova recipe in Tamil)

Muniswari G
Muniswari G @munis_gmvs
Vandalur

#nutrient1 பாலில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது...

வெல்ல பால்கோவா (Vella palkova recipe in Tamil)

#nutrient1 பாலில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது...

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1லிட்டர் பால்
  2. 200கிராம் வெல்லம்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் பாலை ஒரு கடாயில் ஊற்றி கொதிக்க விடவும்

  2. 2

    நன்றாக கொதித்து சுண்டி வரும் போது அத்துடன் வெல்லக்கரைசலை சேர்க்கவும்

  3. 3

    முதலிலேயே சேர்த்தால் பால் திரிந்து போய் விடும்

  4. 4

    வெல்லம் பால் சேர்ந்து சுருண்டு வரும் போது ஒரு தட்டில் கொட்டி ஆறவிடவும்

  5. 5

    ஆறியதும் அதனை துண்டுகளாக வெட்டி பறிமாரவும்

  6. 6

    சுவையான சத்தான வெல்ல பால்கோவா தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Muniswari G
Muniswari G @munis_gmvs
அன்று
Vandalur
சமையல் ரொம்ப ஈசி
மேலும் படிக்க

Similar Recipes