நெல்லிக்காய் புதினா ஜூஸ்

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
Chennai

#குளிர
நெல்லிக்காய் வைட்டமின் சி சத்து உள்ளது .உடலுக்கு குளிர்ச்சி தரும் .

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

2 பரிமாறுவது
  1. நெல்லிக்காய் 2
  2. புதினா 1 கை பிடி
  3. சர்க்கரை 1 டீஸ்பூன்
  4. தேன் 2 டீஸ்பூன்

சமையல் குறிப்புகள்

  1. 1

    நெல்லிக்காயை கழுவி விதை நீக்கி பொடியாக நறுக்கி வைக்கவும்.புதினா இலையை கழுவி வைக்கவும்.தேன் 2 டீஸ்பூன் எடுத்து வைக்கவும்.

  2. 2

    மிக்ஸியில் பொடியாக நறுக்கிய நெல்லிக்காய், புதினா, சிறிது சர்க்கரை சேர்த்து அரைத்து கொள்ளவும்.

  3. 3

    அரைத்த ஜூசில் தண்ணீர் சேர்த்து வடித்துக்கொள்ளவும். அதில் 2 டீஸ்பூன் தேன் கலக்கி பருகவும்.ஐஸ் கட்டி சேர்க்கவும்.மேலே 2 புதினா இலை சேர்க்கவும்.சுவையான நெல்லிக்காய் ஜூஸ் ரெடி.😋😋

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

Similar Recipes