ரசகுல்லா

Siva Sankari
Siva Sankari @cook_21042169

ரசகுல்லா பாலில் செய்யப்படும் சுவையான இனிப்பு வகை ஆகும்.
#mak

ரசகுல்லா

ரசகுல்லா பாலில் செய்யப்படும் சுவையான இனிப்பு வகை ஆகும்.
#mak

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 nimid
10 பரிமாறுவது
  1. 1 லிட்டர் பால்
  2. 1 எலுமிச்சை பழம்
  3. 400 கி சர்க்கரை
  4. 3 ஏலக்காய்
  5. ரோஸ் எசன்ஸ்
  6. குங்குமப்பூ

சமையல் குறிப்புகள்

30 nimid
  1. 1

    பாத்திரத்தில் பாலை சேர்த்து காய்ச்சவும்.

  2. 2

    பால் பொண்கியதும் தனலை குறைத்து எலுமிச்சை சாறு சேர்க்கவும். பால் முழுவதும் திரிந்தவுடன் வடிகட்டவும்.

  3. 3

    புளிப்பு சுவை நீங்க தண்ணிரில் கழுவிய பின்,மஸ்லின் துணி மூலம் வடிகட்டவும்.அதன்மேல் கனமான பொருளை வைத்து அனைத்து நீரும் வடியும் படி செய்யவும்

  4. 4

    30 நிமிடம் கழித்து தயார் ஆன பன்னீரை தனியாக தட்டில் சேர்க்கவும். நன்கு உதிர்த்து 10 நிமிடம் மிருதுவாகும் வரை பினையவும்.

  5. 5

    பத்திரத்தில் சர்க்கரை மற்றும் சம அளவு தண்ணீர் சேர்த்து கொதக்கவிடவும். ஏலக்காய் அல்லது ரோஸ் எசன்ஸ் சேர்க்கவும்.

  6. 6

    பன்னீர் கலவையில் இருந்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டவும்.

  7. 7

    உருட்டி வைத்த பன்னீரை சர்க்கரை கரைசலில் சேர்த்து மூடி வைத்து வேக விடவும்.20 நிமிடம் மிதமான தீயில் வேக விடவும்.

  8. 8

    ரசகுல்லா இருமடங்கு அளவில் பெரியதானவுடன், குங்குமப்பூ தூவி இறக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Siva Sankari
Siva Sankari @cook_21042169
அன்று

கமெண்ட்

Siva Raj
Siva Raj @cook_25646478
இத்த சர்க்கரை பாகில் எண்யை படலமாக உள்ளது மற்றும் ரசகுல்லா மிருதுவான தன்மை இல்லை என்ன காரணம்???? சொல்லுங்கள் ஜீ

Similar Recipes