குளிர் நீர் மோர் சாதம்

#குளிர் உணவுகள்
இப்பொழுது அடிக்கின்ற வெய்யிலில் குளிர்ச்சியான சாதம் முறைப்படி எப்படி செய்து சாப்பிடுவது என்று இந்த தலைமுறைகளுக்கு தெரியவில்லை அதனால் இந்த ரெசிபியை பகிர்கின்றேன்
குளிர் நீர் மோர் சாதம்
#குளிர் உணவுகள்
இப்பொழுது அடிக்கின்ற வெய்யிலில் குளிர்ச்சியான சாதம் முறைப்படி எப்படி செய்து சாப்பிடுவது என்று இந்த தலைமுறைகளுக்கு தெரியவில்லை அதனால் இந்த ரெசிபியை பகிர்கின்றேன்
சமையல் குறிப்புகள்
- 1
வடித்த சாதத்தை ஒரு மண் சட்டியில் போடவும். அத்துடன் வடித்த கஞ்சி கடைந்த மோர் உப்பு கருவேப்பிலை வெங்காயம் ஆகியவை சேர்த்து மேலும் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி மூடி வைக்கவும்.
- 2
இந்த சாதம் ஆனது நாம் மதியம் சாப்பிட்டுவிட்டு மிச்சம் இருக்கக்கூடிய சாதத்தில் இவ்வாறு செய்ய வேண்டும். இந்த சாதம் இரவு பார்க்கும் பொழுது வெங்காயம் கருவேப்பிலை மோர் ஆகியவற்றின் வாசனை சேர்ந்து பதமான புளிப்பு சூப்பராக இருக்கும்.இப்பொழுது சாப்பிடுவதற்கு முன்பு உப்பு சேர்த்து நன்கு கலந்து விட்டு மோர் மிளகாய் வத்தல் வடுமாங்காய் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். இது பழைய சோறு அல்ல.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கருவேப்பிலை சாதம்(curry leaves rice recipe in tamil)
#made4 நாம தினம் தினம் சமைக்கிறோம்.. சில நேரம் நமக்கு சோம்பேறித்தனமா ஒரு ஓய்வு தேவைப்படும்ல, அன்னைக்கு இந்த சாதம் ரொம்ப சரியா இருக்கு... ஐஞ்சே நிமிசம் போதும் இத கிளற..... சாதம் வடிக்குற நேரம் தனி, அப்பறம் ஐஞ்சு நிமிசத்துல, சாதம் எப்படி வேகும்னு என்ன கேக்கக்கூடாது 😁😁😁😁 Tamilmozhiyaal -
-
நீர் மோர் #2
#குளிர்கோடை காலத்திற்கு ஏற்ற பானம் .என் கணவருக்கு மிகவும் பிடித்த பானம் .தினமும் நீர் மோர் செய்து வைக்கும் படி சொல்லுவார் .வெய்யிளுக்கு இதமானது . Shyamala Senthil -
தேங்காய் சாதம் (Thenkaai satham recipe in tamil)
#coconutதேங்காய் சாதம் எப்படி செய்வது என்று பார்ப்போம். Saiva Virunthu -
* பழைய சாதம்*(palaya sadam recipe in tamil)
@Crazy Cookie,அவர்கள் செய்த, பழைய சாதம், ரெசிபியை இன்று செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.வெயிலுக்கு அருமை.நன்றி. Jegadhambal N -
* நீர் மோர் *(neer mor recipe in tamil)
சம்மர் ஸ்பெஷல் @cookingqueen,recipeகுக்கிங் குயின் அவர்களின், ரெசிபி.கோடை காலத்திற்கு ஏற்றது.இதனை இன்று செய்து பார்த்தேன்.ஜில்லென்று மிகவும் நன்றாக இருந்தது.தே.எண்ணெய் சேர்ப்பதால் கூடுதல் சுவை. Jegadhambal N -
மா இஞ்சி எலுமிச்சை சாதம் (Maa inji elumichai satham recipe in tamil)
#varietyஎலுமிச்சை சாதம் என்றாலே குழந்தைகள் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் பார்த்தவுடன் புளிப்பு இல்லாத மாங்காய் சுவையும் இஞ்சி சுவையும் கலந்த ஒரு அற்புதமான மாய்ந்து துருவி சேர்த்து எலுமிச்சை சாதம் கிளறினால் அலாதி சுவையுடன் அற்புதமாக இருக்கும் ஆகையால் இந்த ரெசிபியை நான் பகிர்கின்றேன் Santhi Chowthri -
*தேங்காய் சாதம்*(coconut rice recipe in tamil)
#JPகாணும் பொங்கலுக்கு கலந்த சாதம் செய்வது வழக்கம். நான் செய்த தேங்காய் சாதம் ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். செய்வது மிகவும் சுலபம். Jegadhambal N -
நீர் மோர்
#குளிர்# கோல்டன் அப்ரோன் 3கோடைகாலத்திற்கு ஏற்ற பானம் .உடல் புத்துணர்ச்சி அடையும்,மிகவும் சுவையானது .தாகம் தீர்க்கும் பானம் . Shyamala Senthil -
தூதுவளைச் சோறு (Thoothuvalai Soru Recipe in Tamil)
#ஆரோக்கியஉணவுதூதுவளை சளி, இருமலுக்கு நல்ல மருந்து. சூட்டு உடம்புக்காரர்கள், மூல வியாதி உள்ளவர்கள் அளவோடு சாப்பிடுவது நல்லது. Natchiyar Sivasailam -
பிரசாதம் காம்ப்போ (Prasadam combo recipe in tamil)
#poojaமூன்று விதமான சாதம் எங்க அம்மா காலத்தில நவராத்திரி என்றால் கடைசி ஒன்பதாவது நாள் ஒன்பது வகையான சாதம் செய்து சாமிக்கு நெய் வேத்தியம் செய்து படைப்பார்களாம் இப்போ செய்யறது விட சாப்பிட தான் பலமா யோசிக்க வேண்டும் சாமிக்கு படைத்தாலும் சாப்பிட போவது நாம் தான எப்படி சாப்பிடுவது அதுதான் சிம்ப்ளா மூன்று சாதம் மட்டுமே Sudharani // OS KITCHEN -
-
பூண்டு சாதம்
#Lockdown 2லாக்டோன் காரணத்தினால் காய்கறி எதுவும் இல்லாததால் குழம்பு செய்ய முடியவில்லை.ஆகையால் பூண்டை எடுத்து பூண்டு சாதம் செய்து விட்டேன். உடலுக்கு பூண்டு மற்றும் மிளகு நல்லது. KalaiSelvi G -
சர்க்கரை வள்ளக்கிழங்கு சாதம் (Sarkarai vallikilanku satham recipe in tamil)
#kids3இந்த சாதம் குழந்தைகளுக்கு கட்டிக் கொடுத்தால் மிகவும் விருப்பத்துடன் சாப்பிடுவார்கள். சர்க்கரைவள்ளி கிழங்கு கொண்டு செய்த சாதம். கொஞ்சம் இனிப்பாக இருக்கும். அதனால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இதனுடன் கேரட் மற்றும் குடைமிளகாய் சேர்த்து செய்தேன். Meena Ramesh -
மோர் மிளகாய் (Mor milakaai recipe in tamil)
#arusuvai2 மோர் மிளகாய் கம்மங்கூழ், சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம் அனைத்திற்கும் தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும். Manju Jaiganesh -
ஓமம் சாதம்/Ajwain Rice
#Goldenapron3#Immunityஓமம் மருத்துவ குணம் கொண்டது .நம் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளை சரி செய்து விடும் ஓமம் .சளி ,இருமல் அஜீரணக் கோளாறு போன்றவை நீங்க உதவுகிறது .நான் இன்று ஓமம் சாதம் செய்தேன் .சுவை சூப்பர் . Shyamala Senthil -
*பச்சை கொத்தமல்லி சாதம்*(coriander rice recipe in tamil)
சிவராத்திரி ஸ்பெஷல்,#G.Sathiya's recipe,சத்யா அவர்களது ரெசிபி.மஹா சிவராத்திரியை முன்னிட்டு இன்று இந்த ரெசிபியை செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.நெய்யில் முந்திரியை வறுத்து சேர்த்தேன். Jegadhambal N -
-
* தேங்காய் சாதம்*(coconut rice recipe in tamil)
# made4ஆடி பெருக்கு அன்று கலந்த சாதம் செய்வது வழக்கம் அதில் தேங்காய் சாதம் கண்டிப்பாக இருக்கும். இந்த சாதம் செய்வது மிகவும் சுலபம்.சுவை ஆனதும் கூட. Jegadhambal N -
-
-
-
நெல்லிக்காய் சாதம் (Nellikaai saatham recipe in tamil)
#arusuvai3இப்பொழுது நெல்லிக்காய் சீசன் என்பதால் நான் நெல்லிக்காய் சாதம் செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது. எனது மகனுக்கு மிகவும் பிடித்த டிஷ். sobi dhana -
நெல்லிக்காய் சாதம் (Nellikaai satham recipe in tamil)
#arusuvai4நெல்லிக்காய் என்றாலே புளிப்பு சுவை துவர்ப்பு இனிப்பு கலந்த ஒரு அற்புதமான சத்துக்கள் நிறைந்த காயாகும் இதனை வைத்து ஒரு சாதமும் அதற்கு காம்பினேஷன் ஆக தேங்காய் புளி துவையல் பகிர்கின்றேன் அத்தோடு சுரக்காய் கூட்டு சேர்த்து பரிமாறி உள்ளேன். Santhi Chowthri -
வெற்றிலை பூண்டு சாதம்
#அரிசி வகை உணவுகள்வெற்றிலை, மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து அரைத்து செய்த சாதம். வேக வைத்த சாதம் கையில் இருந்தால் பத்தே நிமிடத்தில் செய்துவிடலாம்.இந்த சாதம் சளியை போக்கும், ஜீரணத்திற்கும் நல்லது. Sowmya Sundar -
நீர் மோர்(neer mor kulambu recipe in tamil)
மிகவும் குளிர்ச்சி தரும் இந்த மோர் ஒரு முறை செய்து பாருங்கள்.#made4 cooking queen -
-
More Recipes
கமெண்ட்