கோதுமை பான் கேக்(spicy pan cake)

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
Chennai

#கோதுமை

கோதுமையில் நாம் சப்பாத்தி பூரி செய்து இருப்போம் .புதிய வகையாக கோதுமை பான் கேக் செய்து சாப்பிடுவோம் .

கோதுமை பான் கேக்(spicy pan cake)

#கோதுமை

கோதுமையில் நாம் சப்பாத்தி பூரி செய்து இருப்போம் .புதிய வகையாக கோதுமை பான் கேக் செய்து சாப்பிடுவோம் .

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 Mins
2 பரிமாறுவது
  1. கோதுமை மாவு 1 ௧ப்
  2. தண்ணீர்
  3. உப்பு
  4. ஆயில்
  5. பெரிய வெங்காயம் 1
  6. தக்காளி 1
  7. பச்சை மிளகாய் 1
  8. கொத்தமல்லி இலை சிறிது
  9. மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன்
  10. சீரகம் 1/2 டீஸ்பூன்

சமையல் குறிப்புகள்

30 Mins
  1. 1

    கோதுமை மாவு 1 கப் சலித்து வைக்கவும்.உப்பு தண்ணீர் சேர்த்து கட்டி இல்லாமல் கலக்கி வைக்கவும்.ஆயில் 1 டீஸ்பூன் விட்டு கலக்கி வைக்கவும். பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கி வைக்கவும்.

  2. 2

    தக்காளி பொடியாக நறுக்கி வைக்கவும்.கொத்தமல்லி பொடியாக நறுக்கி வைக்கவும். பச்சை மிளகாய் பொடியாக நறுக்கி வைக்கவும்.

  3. 3

    நறுக்கிய வெங்காயம் தக்காளி கொத்தமல்லி பச்சை மிளகாய் அனைத்தும் கரைத்த கோதுமை மாவில் சேர்க்கவும்.மஞ்சள் தூள் சீரகம் சேர்த்து நன்கு கலக்கி விடவும்.தோசை செய்ய மாவு ரெடி.30 mins கழித்து தோசை சுடவும்.

  4. 4

    தோசையாக தோசைக்கல்லில் ஊற்றி இரு புறமும் நெய் அல்லது ஆயில் ஊற்றி,சட்னி செய்து பரிமாறவும்.சுவையான கோதுமை பான் கேக் ரெடி.😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

Similar Recipes