கோதுமை ரவை அடை

Laksh Bala
Laksh Bala @cook_16906880
Chennai

புரோட்டின் சத்து நிறைந்த குறைந்த கலோரி உள்ளதை

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

5 பரிமாறுவது
  1. கோதுமை ரவை 2 கப்
  2. இட்லி அரிசி 1/2 கப்
  3. கடலைபருப்பு 1/2 கப்
  4. து வரம்பருப்பு 1/2 கப்
  5. 8மிளகாய் வற்றல்
  6. உப்பு
  7. ஏதேனும் ஒரு கீரை
  8. பெருங்காயம் சிறிது
  9. எண்ணெய் வார்க்க

சமையல் குறிப்புகள்

  1. 1

    கோதுமை ரவை அரிசி பருப்புகளை 2 மணி நேரம் ஊற வைக்கவும்

  2. 2

    கரகரப்பாக உப்பு மிளகாய் சேர்த்து அரைக்கவும்

  3. 3

    கீரையை சுத்தம் செய்து நறுக்கி மாவுல் கலக்கவும்

  4. 4

    பெருங்காயம் சேர்த்து சூடான கல்லில் வார்க்கவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Laksh Bala
Laksh Bala @cook_16906880
அன்று
Chennai

Similar Recipes