பீட்ரூட் பூரி
# goldenapron3
# book
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பீட்ரூட்டை நறுக்கி, மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து, சாறு எடுத்து வைத்துக் கொள்ளவும்.. ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, தேவையான அளவு உப்பு,2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு கிளறி விடவும்... சிறிது சிறிதாக பீட்ரூட் சாற்றை சேர்த்து மாவை பூரி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்...
- 2
5 நிமிடங்கள் கழித்து, தேவையான அளவு உருண்டைகளாக பிடித்து வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் உருண்டைகளை பூரி தேய்த்து இரு புறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்... சூடான கலர்புல்லான ஆரோக்கியமான பீட்ரூட் பூரி ரெடி...
- 3
குறிப்பு:- இந்த பூரிக்கு தேங்காய் மற்றும் கார சட்னி வகைகள் ஏற்றதாக இருக்கும்... நன்றி.. ஹேமலதா கதிர்வேல்.. கோவை பாசக்கார பெண்கள்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
பீட்ரூட் பூரி
#காலைஉணவுகள்வழக்கமான பூரி சாப்பிட்டு அலுத்து ஒரு நாள் பீட்ரூட் பூரி செய்தேன். நிறமும் சுவையும் அனைவரையும் கவர்ந்தது. Natchiyar Sivasailam -
-
-
-
-
-
மிளகு கார பீட்ரூட் பூரி (spicy pepper beetroot poori)
#pepper மிகவும் சத்தான, காரமான பீட்ரூட் பூரி இது. கண்கவர் வண்ணத்தில் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் இந்த பூரியை அனைவரும் செய்து சுவைத்திட நான் இங்கு பதிவிட்டுள்ளேன். Renukabala -
-
-
-
-
-
-
பீட்ரூட் பொரியல்
#goldenapron3#week9#bookபீட்ரூட் இரத்தத்தை அதிகரிக்கும். பீட்ரூட் பொறியலை இப்படி செய்து பாருங்கள் . Sahana D -
-
-
-
-
-
-
பூரி
#combo1 பூரி மாவு பிசைந்த உடனே , மாவை அதிக நேரம் ஊற வைக்கக்கூடாது உடனே திரட்டி பூரி சுட வேண்டும் இல்லையென்றால் என்னை அதிகம் எடுக்கும், Shailaja Selvaraj -
-
-
More Recipes
கமெண்ட்