தேங்காய் பர்ஃபி

Gomathi Dinesh
Gomathi Dinesh @cook_19806205
UK
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 100 தேங்காய் துருவல்
  2. 100 சர்க்கரை
  3. 1 தேக்கரண்டியளவு ஏலக்காய் பொடி
  4. 10 பாதாம் பருப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு கடாயில் தேங்காய் துருவல் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும்.

  2. 2

    சர்க்கரை இருகி தேங்காயுடன் சேர்ந்து பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் வரை நன்கு கிளறி அதனுடன் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி ஒரு தட்டில் பரப்பி 5நிமிடம் ஆரவைத்து துண்டுகளாக நறுக்கவும்

  3. 3

    சுவையான தேங்காய் பர்ஃபி தயார். மேலே பாதாம் பருப்பு சேர்த்து அலங்கரிக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Gomathi Dinesh
Gomathi Dinesh @cook_19806205
அன்று
UK

Similar Recipes