சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பீட்ரூட்டை தோலை நீக்கி சிறிது சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். மிக்ஸி ஜாரில் நறுக்கிய பீட்ரூட், சீரகம், பச்சை மிளகாய்,உப்பு. விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவுடன் அரைத்து வைத்த பீட்ரூட் கலவையை கலந்து, மிதமான வெந்நீருடன் சேர்த்து சப்பாத்தி மாவு போன்று பிசைந்து கொள்ளவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
பீட்ரூட் பூரி
#காலைஉணவுகள்வழக்கமான பூரி சாப்பிட்டு அலுத்து ஒரு நாள் பீட்ரூட் பூரி செய்தேன். நிறமும் சுவையும் அனைவரையும் கவர்ந்தது. Natchiyar Sivasailam -
-
-
பீட்ரூட் சப்பாத்தி (Beetroot chappathi recipe in tamil)
1.இவ்வகை உணவு சாப்பிடுவதன் மூலம் உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.2. மிகவும் சுவையானது அனிமியா என்னும் நோய் வராது#GA4#week 5 லதா செந்தில் -
-
-
-
-
கோதுமை தோசை (wheat dosa)
கோதுமை தோசை செய்வது சுலபம். சத்து நிறைந்தது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிட ஏதுவான உணவு.#breakfast Renukabala -
-
-
-
-
கோதுமை மாவு கார தோசை#GA4#week3
வித்தியாசமான கோதுமை மாவு கார தோசை மிகவும் ருசியாக இருந்தது வீட்டில் மாவு இல்லாத நேரத்தில் உடனடியாக கோதுமை மாவை கரைத்து இந்த தோசை செய்யலாம் Sait Mohammed -
-
-
-
இனிப்பு கோதுமை போண்டா
#கோதுமைமாலை நேரங்களில் குழந்தைகளுக்கு பரிமாற ஸுப்பர் ஸ்நேக்கஸ் Nandu’s Kitchen -
-
பீட்ரூட் சப்பாத்தி
பீட் ரூட் தோல் சீவி கிரேட்டரில் சீவி கொள்ளவும் பிறகு கடாயில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து வதக்கவும் பச்சை வாசனை போனவுடன் மிக்சியில் அரைத்து கோதுமை மாவுடன் கலந்து உப்பு நல்லெண்ணெய் சேர்த்து நன்கு பிசைந்து இருபது நிமிடம் கழித்து சப்பாத்தி போல் தேய்த்து சுடும் போது சுவையான பீட்ரூட் சப்பாத்தி தயார் #cool Kalavathi Jayabal -
-
-
கோதுமை வெஜிடபிள் சப்பாத்தி
கேரட் கண்ணுக்கு நல்லது பீட்ரூட் இரத்தத்தை அதிகரிக்கும். இந்த வெஜிடபிள் சப்பாத்தி முதல் ஆளாக சமைத்து பாருங்கள் Sahana D -
கோதுமை மாவு சப்பாத்தி (Wheat Flour Chapathi Recipe in Tamil)
#combo2*அனைவருக்கும் கோதுமை சாப்பிட்டால் நல்லது என்று தெரியும். ஆனால் அந்த கோதுமையில் என்ன நன்மை கிடைக்கும் என்று யாருக்குமே சரியாக தெரியாது.*தினமும் கோதுமையை உணவில் சேர்த்து வந்தால், இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறி இரத்தம் சுத்தமாகும்.*இதய நோய் உள்ளவர்கள், கோதுமையை உணவில் சேர்த்து வந்தால், இதயம் வலிமையாக இருக்கும்.* உடல் எடையை குறைக்க நினைப்போர் மைதாவை தவிர்த்து, கோதுமையை சாப்பிடுவது மிகவும் நல்லது. kavi murali -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11774560
கமெண்ட்