சமையல் குறிப்புகள்
- 1
கோதுமை மாவை ஒரு கடாயில் அடுப்பை மிதமான தீயில் வைத்து வறுக்கவும். அடி பிடிக்காமல் கிளறி விட்டுக்கொண்டு இருக்கவும். மாவு வாசம் வரும்படி வறுத்தால் தான் கூழ் சுவையாக இருக்கும்
- 2
வறுத்த மாவை நன்கு ஆறவிடவும். வெல்லத்தை 1/2 கப் தண்ணீர் ஊற்றி கரைத்து வடிகட்டி வைக்கவும்.
- 3
பால், தண்ணீர் இரண்டையும் கலந்து ஒரு டம்ளரில் எடுத்துக் கொள்ளவும். ஆறவிட்ட மாவில் அதனை சிறிது சிறிதாக ஊற்றி நன்கு சீராக கலக்கவும்.
- 4
மற்றொரு கடாய் அடுப்பில் வைத்து அதில் கரைத்த மாவை ஊற்றி அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.
- 5
கொதி வந்து மாவு வெந்ததும் அதில் வடிகட்டிய வெல்லத்தை ஊற்றி கிளறவும்
- 6
நன்கு சீராக கிளறி மீண்டும் கொதிக்க விடவும். ரொம்ப கெட்டியாக இருந்தால் இன்னும் 1/2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடலாம்.
- 7
இப்போது ஏலக்காயை பொடித்து சேர்க்கவும்
- 8
பிறகு அடுப்பை அணைக்கவும். மிதமான சூட்டில் பரிமாறவும். கோதுமை கூழ் மிகவும் சத்தான உணவு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
கோதுமை சுகிடி
குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் வயதானவர்களுக்கு ஆரோக்கியமான, சிறந்த உணவு. #கோதுமை#myfirstrecipe#book#goldenapron3 Vaishnavi @ DroolSome -
கோதுமை ஜாமுன் (Kothumai jamun recipe in tamil)
#flour1கோதுமை மாவில் ஜாமுன் செய்து இப்படி டிசைன் செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி உண்பர் Vijayalakshmi Velayutham -
-
-
-
-
-
-
கோதுமை வட்டாலாப்பம்
#goldenapron3#bookஇது கேரளாவில் செய்யப்பட்ட பாரம்பரிய உணவு. சுகவீனம் உள்ளவர்கள் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான பலம் வரும்#கோதுமை உணவு Vimala christy -
-
-
கோதுமை கேக்🍰
#bookகோதுமை மாவு கொண்டு செய்யும் கேக் 🍰.மேலும் இதில் சர்க்கரைககு பதிலாக வெல்லம் சேர்த்துள்ளேன். முட்டை சேர்க்காமல் செய்யலாம்.கோதுமை மாவு உடல் ஆரோக்கியத்திற்கு மைதாவை விட மிக நல்லது. ஸ்பாஞ்ச் போல மிக மிருதுவான கேக். Meena Ramesh -
தலைப்பு : கோதுமை ரவை கேசரி
#tv இந்த ரெசிபியை நான் revathy shanmugamum kavingar veetu samayalum சேனலை பார்த்து செய்த்தேன் G Sathya's Kitchen -
-
கோதுமை மோமோஸ்
#கோதுமை#Book#கோல்டன் அப்ரோன்3கோதுமை மோமோஸ் செய்து பாருங்கள் .சுவையோ சூப்பர் .😋😋 Shyamala Senthil -
கோதுமை குலாப் ஜாமூன் #the.chennai.foodie
கோதுமை குலாப் ஜாமூன் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்😍 #the.chennai.foodie Rajlakshmi -
-
உண்ணியப்பம்- கேரளா ஸ்பெஷல் (Unniappam recipe in tamil)
- கோதுமை மாவு உண்ணியப்பம் கேரள ரெசிபிக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது. பாரம்பரிய முறையில் பச்சை அரிசி மற்றும் வாழைப்பழத்தை உபயோகித்து செய்வார்கள். அரிசி மாவிற்கு பதிலாக கோதுமை மாவை பயன்படுத்துவதன் மூலம் கார்போஹைட்ரேட் உட்கொள்ளும் அளவினை குறைக்கலாம். மழைக்காலத்தில் உண்ணிய பத்துடன் சுட சுட இஞ்சி டீ அருந்தும் சுகமே தனி....#ilovecooking #cookpadtamil Sakarasaathamum_vadakarium -
-
-
-
-
கோதுமை தோசை தேங்காய் துவையல்
#lockdown #book ஊரடங்கு உத்தரவு நாள் எங்கள் வீட்டு சமையலறையில் நடந்த மாற்றம். காய்கறி கடைகள் இல்லை அதனால் வீட்டில் உள்ள தேங்காய் மற்றும் கோதுமை மாவு வைத்து கோதுமை தோசை மற்றும் தேங்காய் துவையல். Dhanisha Uthayaraj -
கோதுமை மாவு வெல்ல பர்பி
இது என்னுடைய நூறாவது பதிவு என்னுடைய நூறாவது பதிவும் இனிப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த கோதுமை மாவு வெல்லம் அரபியை பதிவிடுகிறேன் இது மிகவும் சுவையாக இருந்தது Gowri's kitchen -
தலைப்பு : கோதுமை அல்வா
#wd அனைத்து குக்பெட் சகோதரிகளுக்கும் இனிய மகளிர் தின நல் வாழ்த்துக்கள் இந்த ரெசிபியை நான் எனது அம்மாவிற்கு டேடிக்கேட் செய்கிறேன் G Sathya's Kitchen
More Recipes
கமெண்ட்