சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பவுலில் தயிர் சேர்த்து உப்பு, சோடா உப்பு, ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து விடவும். பிறகு இதில் கோதுமை மாவு சேர்த்து நன்கு கலந்து தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்து மாவை கொஞ்சம் தளர்வாக இருக்கும் படி பிசைந்து வைத்து கொள்ளவும்.
- 2
பிறகு இதன் மேல் 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி குறைந்தது 1 மணி நேரம் வரை ஊற வைத்து எடுத்து கொள்ளவும்.
- 3
ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர் 1/2 கப் ஊற்றி அடுப்பில் வைத்து கரைத்து ஏலக்காய் தூள் சேர்த்து இரண்டு கொதி வந்ததும் இறக்கவும்.
- 4
வானலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊற வைத்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து கொள்ளவும். மாவு கையில் ஒட்டாமல் இருப்பதற்கு கையை தண்ணீர் அல்லது எண்ணெய்யில் தொட்டு கொண்டு போடவும்.
- 5
சர்க்கரை பாகு, பொரித்து எடுத்த உருண்டைகள் நன்றாக சூடு ஆறிய பின்னர் பாகில் உருண்டைகளை சேர்த்து கலந்து விட்டு தனியாக எடுத்து வைக்கவும். சுவையான கோதுமை பால் பன் தயார். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
டீக்கடை முட்டைகோஸ் கேக்
#lockdown2#bookஅரசின் ஊரடங்கு உத்தரவினால் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளது. இதனால் கடைகளில் ஸ்நாக்ஸ் கிடைப்பதில்லை. நான் இன்று செய்துள்ள இந்த கேக் என்னுடைய பள்ளி பருவத்தில் என் தாத்தா எனக்கு டீக்கடையில் இருந்து வாங்கி வருவார்.இன்று நான் என் குழந்தைக்கு செய்து கொடுத்து மகிழ்ந்தேன். நன்றி Kavitha Chandran -
-
-
-
கோதுமை மாவு கார தோசை#GA4#week3
வித்தியாசமான கோதுமை மாவு கார தோசை மிகவும் ருசியாக இருந்தது வீட்டில் மாவு இல்லாத நேரத்தில் உடனடியாக கோதுமை மாவை கரைத்து இந்த தோசை செய்யலாம் Sait Mohammed -
-
-
-
-
-
-
-
-
-
-
-
இனிப்பு கோதுமை போண்டா
#கோதுமைமாலை நேரங்களில் குழந்தைகளுக்கு பரிமாற ஸுப்பர் ஸ்நேக்கஸ் Nandu’s Kitchen -
-
-
-
-
வீட் ஸ்பைடர்நெட் கேக் (Wheat spidernet cake recipe in tamil)
கோதுமை மாவு நாட்டு சர்க்கரை வைத்து செய்த இந்த கேக்கில் முட்டை சேர்க்கப்படவில்லை. சிலந்தி வலை போல் டிசைன் செய்துள்ளதால் ஸ்பைடர்நெட் கேக் என பெயர் குறிப்பிட் டுள்ளேன். இந்த கேக் மிகவும் மிருதுவாகவும், சுவையாகவும் இருந்தது.#Flour Renukabala -
-
More Recipes
கமெண்ட்