ஏலக்காய் டீ

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
Chennai

#goldenapron3

டீ !டீ குடிப்பதால் உடல் புத்துணர்ச்சி அடையும் .சுறுசுறுப்புக்காக இயங்கும் .

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 Mins
2 பரிமாறுவது
  1. பால் 2 கப்
  2. டீத்தூள் 3 டீஸ்பூன்
  3. தண்ணீர் 1/4 கப்
  4. சர்க்கரை 3 டீஸ்பூன்
  5. ஏலக்காய் தூள் 1 டீஸ்பூன்

சமையல் குறிப்புகள்

20 Mins
  1. 1

    ஒரு கிண்ணத்தில் 1/4 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.அதில் 3 டீஸ்பூன் டீத்தூள், 1 டீஸ்பூன் ஏலக்காய் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.

  2. 2

    சர்க்கரை 3 டீஸ்பூன்,பால் 2 கப் சேர்த்து கொதிக்க விடவும்.

  3. 3

    கொதித்த டீயை வடிகட்டி கொண்டு வடித்து பருகவும். சுவையான ஏலக்காய் டீ ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

Similar Recipes