டீ கடை கஜடா / கேக் (Kajada cake recipe in tamil)

அனைத்து டீ கடைகளில் கிடைக்க கூடியது.
இனி வீட்டிலேயே சுவையான டீ கடை கஜடா சுலபமாக செய்யலாம்
#snacks
#teashoprecipe
#hotel
#goldenapron3
டீ கடை கஜடா / கேக் (Kajada cake recipe in tamil)
அனைத்து டீ கடைகளில் கிடைக்க கூடியது.
இனி வீட்டிலேயே சுவையான டீ கடை கஜடா சுலபமாக செய்யலாம்
#snacks
#teashoprecipe
#hotel
#goldenapron3
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மிக்ஸியில் சர்க்கரை, ஏலக்காய் பொடித்து கொள்ளவும். பின்னர் அதனுடன் முட்டை சேர்த்து நன்கு அடித்து (அரைத்து) கொள்ளவும்
- 2
பிறகு 1 பாத்திரத்தில் மைதா மாவு, அரிசி மாவு, உப்பு, நெய், அரைத்த கலவை சேர்த்து பால்/தண்ணீர் சேர்த்து பிசையவும். பிசைந்த மாவு கலவையில் ரவை சேர்த்து மிக்ஸ் செய்தால் சப்பாத்தி மாவு பதத்திற்கு வரும்
- 3
15நிமிடம் கழித்து கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிம்மில் வைத்து மாவை உருண்டைகளாக உருட்டி லேசாக தட்டி அதில் +/× மார்க் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான டீ கடை கஜடா ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சுவையான காரசாரமான மிக்சர் (Mixture recipe in tamil)
வீட்டிலேயே சுவையான ஹல்த்தியான மிக்சர் இனி செய்யலாம்#hotel#new#snacks#homemade#goldenapron3 Sharanya -
மதுரை பேமஸ் டீ கடை இனிப்பு அப்பம்
#vattaramWeek 5இனிப்பு பண்டங்கள் என்றாலே எல்லாருக்கும் விருப்பம் தான்... அதிலும் டீ கடைகளில் விற்கும் இனிப்பு அப்பம் பிடிக்காதவர்களே இருக்க முடியாது... பொதுவாக மதுரையில் உள்ள எல்லா டீ கடைகளிலும் இந்த இனிப்பு அப்பம் இடம்பெற்றிருக்கும்.... மிகவும் சுலபமாக செய்யக்கூடிய மிருதுவான டீக்கடை இனிப்பு ஆப்பம் செய்து பார்க்கலாம் வாங்க... Sowmya -
ஜீப்ரா கேக் / மார்பிள் கேக். (Zebra cake recipe in tamil)
ரொம்பவும் ஈஸியா வீட்டிலேயே ஓவன் இல்லாமல் கடாயில்/ குக்கரில் செய்யலாம்.#kids2#snacks#cake Santhi Murukan -
மொறு மொறு டீ கடை கஜடா
எல்லோருக்கும் பிடித்தமான டீ கடை காஜடாவை முட்டை சேர்த்து தான் செய்வார்கள், அதை முட்டை சேர்க்காமல் அதே அருமையான சுவையில் நான் செய்துள்ளேன்..எனக்கு மிகவும் பிடித்தமான ஸ்னாக்... Nalini Shankar -
டீ கடை மடக்கு ஸ்வீட் (Tea kadai madakku sweet recipe in tamil)
#deepfry நம் வீட்டிலேயே டீ கடையில் விற்கும் அதே மடக்கு இனிப்பு செய்யலாம். ஆனால் அதில் ஒரு ட்ரிக் இருக்கிறது. அதாவது சர்க்கரை பாகு செய்த பிறகு அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் ஊற்றி அணைக்கவும். இந்த முறையில் செய்தால் கிரிஸ்பியான, பர்ஃபெக்ட்டான டீக்கடை மடக்கு ரெடி Laxmi Kailash -
மென்மையான கோதுமை மாவு கேக் (kothumai maavu cake recipe in tamil)
வீட்டிலேயே இனி மைதா, முட்டை, ஒவன் இல்லாமல் கோதுமை மாவில் கேக் செய்யலாம்#arusuvai1#goldenapron3 Sharanya -
😋😋😋🥯🥯பன் பரோட்டா🥯🥯😋😋😋
#vattaram மதுரையின் பிரசித்தி பெற்ற உணவுகளில் ஒன்று பன் பரோட்டா அதை சுலபமாக வீட்டிலேயே செய்யலாம். Ilakyarun @homecookie -
-
ஐஸ்கிரீம் (Icecream recipe in tamil)
#home ரசாயனம் இல்லாமல் இனி வீட்டிலேயே ஐஸ்க்ரீம் செய்யலாம் Viji Prem -
ஏலக்காய் டீ
#goldenapron3டீ !டீ குடிப்பதால் உடல் புத்துணர்ச்சி அடையும் .சுறுசுறுப்புக்காக இயங்கும் . Shyamala Senthil -
டூட்டி ஃப்ரூட்டி கப் கேக்
#bakingdayஇந்த கப் கேக் மிகவும் சுலபமாக வீட்டில் இருக்கும் கடாயில் வைத்து செய்யலாம் V Sheela -
-
டீக்கடை முட்டைகோஸ் கேக்
#lockdown2#bookஅரசின் ஊரடங்கு உத்தரவினால் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளது. இதனால் கடைகளில் ஸ்நாக்ஸ் கிடைப்பதில்லை. நான் இன்று செய்துள்ள இந்த கேக் என்னுடைய பள்ளி பருவத்தில் என் தாத்தா எனக்கு டீக்கடையில் இருந்து வாங்கி வருவார்.இன்று நான் என் குழந்தைக்கு செய்து கொடுத்து மகிழ்ந்தேன். நன்றி Kavitha Chandran -
-
வாழைப்பழ பேன் கேக்(banana pan cake recipe in tamil)
#1குழந்தைகளுக்கு பிடித்த ஹெல்தியான வாழைப்பழ பேன் கேக் பத்தே நிமிடத்தில் எளிமையாக செய்யலாம். பேன் கேக் மாவை ஃப்ரிட்ஜில் வைத்து கூட உடனடியாக பேன் கேக் செய்து தரலாம். குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். பழங்கள் வைத்து அலங்கரித்தால் பார்க்க அருமையாக இருக்கும்... Nisa -
-
மசாலா டீ கேக் #arusuvai 6
இதுவரை நாம மசாலா டீ டம் டீ இது போன்ற நிறைய டீ வகைகள் கொடுத்திருக்கும் அதேபோல நாம இன்னைக்கு ஒரு சுவையான கேக் வந்து செய்ய போறோம் அதை எப்படி செயலாற்றுகிறது பார்க்கலாம் வாங்க. Akzara's healthy kitchen -
-
-
வென்னிலா சாக்லேட் கேக் (Vanilla chocolate cake recipe in tamil)
#bakeமிகவும் சுலபமாக செய்திடலாம் குழந்தைகளுக்கு பிடித்தமான வெனிலா சாக்லேட் கேக் jassi Aarif -
பவுண்ட் கேக் (bound cake recipe in Tamil)
#goldenapron3#bookகேக் அனைவராலும் விரும்பப்படும் உணவு வகை. Santhanalakshmi -
குக்கர் கலர் ஃபுல் கேக் (Cooker colorfull cake recipe in tamil)
#bakeபீட்டர் கூட இல்லாமல் மிக்ஸியில் அடித்து செய்யலாம் இந்த சுவையான கண்ணுக்கு கலர்ஃபுல்லான குக்கரில் ரெயின்போ கேக் எப்படி செய்வது என்று பார்க்கலாம் jassi Aarif -
பால் பவுடரில் பர்பி (Paal powder purfi recipe in tamil)
பால் பவுடர் இருந்தால் போதும் சுலபமாக 15 நிமிடத்தில் செய்யக்கூடிய சுவையான பர்பி#sweet#homemade#instantrecipe#hotel#goldenapron3 Sharanya -
-
-
சத்து மாவு கேக்(satthu maavu cake recipe in tamil)
#FRஎன்னுடைய சொந்த தயாரிப்பில் உருவான சத்துமாவில் இந்த கேக் செய்துள்ளேன் இதன் சுவை மிகவும் நன்றாக இருக்கிறது குழந்தைகளுக்கு ஏதோ ஒரு ஸ்நேக்ஸ் கொடுப்பதை விட ஆரோக்கியமான இந்த கேக் ஐ செய்து கொடுக்கலாம் வளரும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க உடலுக்கு தேவையான அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் கிடைக்க இந்த வகையான கேக் ஐ செய்து கொடுக்கலாம் Sudharani // OS KITCHEN -
பிளாக் ஃபாரஸ்ட் கேக் (Black forest cake recipe in tamil)
#TRENDING குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் கேக்.. சுலபமாக வீட்டிலேயே செய்யலாம். Ilakyarun @homecookie -
-
உலர்ந்த குலோப்ஜாமூன் (Ularntha globe jamun recipe in tamil)
#photo #வீட்டிலேயே செய்யலாம் உலர்ந்த குலோப்ஜாமூன் Vajitha Ashik -
More Recipes
கமெண்ட்