வெந்தயக்கீரை சப்பாத்தி #book

எளிமையான சத்தான சுவையான டிஃபன்
சமையல் குறிப்புகள்
- 1
கோதுமை மாவை நன்கு சலித்து கொள்ளவும். இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெந்தயக் கீரையை ஆய்ந்து கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்
- 2
கோதுமை மாவில் மேற்கூறிய அனைத்து பொருட்களையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்கவும். நன்கு கலக்கவும். பின் வெந்தயக்கீரை சேர்க்கவும். கலக்கவும்.பின் சமையல் எண்ணெய் சேர்த்து பிசறி பின் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.
- 3
பிசைந்த மாவை உருண்டையாக உருட்டி வைக்கவும்.15 நிமிடங்கள் கழித்து பூரி கட்டை கொண்டு தேவையான வடிவில் முக்கோணம் அல்லது வட்ட வடிவில் தேய்த்து கொள்ளவும். பின் தோசை கல்லில் போட்டு இரண்டு புறமும் திருப்பி போட்டு தீய விடாமல் எடுக்கவும். தயிர் பச்சடி அல்லது குருமாவுடன் தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும். நன்றி. மீனா ரமேஷ்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
வெந்தயக்கீரை சப்பாத்தி(Methi Chapathi) (Venthaya keerai chappathi recipe in tamil)
#GA4 #week19 சத்தான சப்பாத்தி ரெசிபி Shalini Prabu -
பூரி
#bookபுதியதாக சமையல் கற்றுக் கொள்பவர்களுக்கும், வெளியூர் மற்றும் வெளி நாட்டில், பணியில் இருக்கும் இளைஞர்களுக்கும் இது கதை சொல்லும் நேரம். ஏற்கனவே சமையல் தெரிந்தவர்களுக்கும் சில டிப்ஸ்கள் உண்டு.(புதியதாக கற்றுக் கொள்பவர்கள் மிக கவனமாக செய்யத் தொடங்குங்கள். ஆல் தி பெஸ்ட். Meena Ramesh -
ஸாஃப்ட் சப்பாத்தி
#everyday1மிருதுவான சப்பாத்தி செய்து கொடுத்தால் வயதானவர்களும் சாப்பிட முடியும். எத்தனையோ வயதானவர்களுக்கு சர்க்கரை நோய் உள்ளது.அவர்களுக்கு கடினமான சப்பாத்தி செய்து கொடுத்தால் சாப்பிடுவது மிகவும் சிரமம். இங்கு சொல்லியது போல் செய்து கொடுத்தோம் என்றால் அவர்களும் சப்பாத்தியை சிரமமில்லாமல் சாப்பிடுவார்கள் Meena Ramesh -
Methi Chappathi/வெந்தயக்கீரை சப்பாத்தி (Venthayakeerai chappathi recipe in tamil)
#photo#kerala Shyamala Senthil -
-
-
ராகி முருங்கை அடை#immunity #book
ராகியில் கால்சியமும் முருங்கைக்கீரையில் எல்லாவிதமான வைட்டமின்களும் மினரல்களும் நிறைந்தது. Hema Sengottuvelu -
வெந்தயக்கீரை மசாலா சப்பாத்தி(Fenugreek masala chapathi in Tamil)
*சர்க்கரைநோயில் இருந்து, தலைமுடி உதிர்வைத் தடுப்பது வரை அழகையும், ஆரோக்கியத்தையும் சேர்த்துப் பரிமாறுவது வெந்தயம். இது கசப்புதான். ஆனால், அதற்குள் இருக்கும் மருத்துவக் குணங்கள் அத்தனையும் இனிப்பு.#Ilovecooking kavi murali -
-
-
கேரட் ஆனியன் ரவா ரோஸ்ட் 🥕🌰/suji
#carrot #goldenapron3 #book.இந்த செய்முறை படி ரவா தோசை செய்தால் மிகவும் ருசியாகவும், மொறுமொறுவென்று இருக்கும். மேலும் ஹோட்டல் ரவா தோசையை விட மிக அதிக சுவையாக இருக்கும்.இதற்காக ஹோட்டல் சென்று ரவா தோசை தேட வேண்டியது இல்லை.டிப்ஸ்: 1.ரவை , அரிசி மாவை விட பாதிப்பங்கு மைதா சேர்க்கவேண்டும்.2.ரவை, அரிசிமாவு மற்றும் மைதா மாவை வாணலியில் நன்கு சூடேற்றி வறுத்து கொண்டால் தண்ணீர் விட்டு கரைக்கும் போது மிக எளிதாக கட்டியே கட்டாமல் கரைந்துவிடும். பச்சை வாசமும் இருக்காது.3.வறுத்த மூன்று மாவையும் மிக்ஸியில் நன்கு ஒட்டிக் கொண்டால் தோசை ஊற்றும்போது மொறுமொறுப்பாக வரும்.4.மேலும் தோசை ஊற்றும் பொழுது அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்துக்கொண்டால் ஹோட்டலில் சுடுவது போல்போல் ஆங்காங்கே ஓட்டை உடன் வரும்.5.ஒரு சிட்டிகை சோடா மாவு சேர்த்துக் கொண்டால் தோசை சிவக்க வரும்.6.முந்திரிப்பருப்பு சேர்த்துக்கொண்டால் இன்னும் ரிச்சாக இருக்கும்.7.நெய் சேர்த்து கொண்டால் மொறு மொறுப்பு அதிகமாவது இல்லாமல் வாசமாகவும் சுவை கூடுதல் ஆகவும் இறுக்கும்.8. கூடுதலான அளவில் மாவை வறுத்து அரைத்து வைத்துக் கொண்டால், எப்போது வேண்டுமானாலும் இந்த கலவையை ஊறவைத்து, தோசை ஊற்றி கொள்ளலாம். Meena Ramesh -
மசாலா டீ கேக் #arusuvai 6
இதுவரை நாம மசாலா டீ டம் டீ இது போன்ற நிறைய டீ வகைகள் கொடுத்திருக்கும் அதேபோல நாம இன்னைக்கு ஒரு சுவையான கேக் வந்து செய்ய போறோம் அதை எப்படி செயலாற்றுகிறது பார்க்கலாம் வாங்க. Akzara's healthy kitchen -
சுரைக்காய் சப்பாத்தி (suraikaai chabbathi in tamil)
#nutrient1#goldenapron3#bookசுரக்காய், கோதுமை மாவு மற்றும் கள்ள மாவு கொண்டு செய்த சப்பாத்தி ஆகும். சுரைக்காயில் சோடியம், பொட்டாசியம், கால்சியம், விட்டமின் சி, புரோட்டின் 0.6./.,இரும்புச்சத்து போன்ற எல்லா தாதுக்களும் உள்ளதுமுழு கோதுமையில் புரோட்டீன் 15.2./., மற்றும் கார்போஹைட்ரேட் ஃபைபர், செலினியம், மக்னீசியம், பாஸ்பரஸ், காப்பர் ,ஃபோலேட் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளன.கடலை மாவில் புரோட்டீன் அதிக அளவிலும் மற்றும் கார்போஹைட்ரேட், பாஸ்பரஸ், ஃபோலிக் ஆசிட், கோலின் மற்றும் நார்ச் சத்து அதிகம் உள்ளது. மேற்கூறிய மூன்றும் உடல் ஆரோக்கியத்திற்கும், கழிவுகளை வெளியேற்றுவதற்கும் உதவுகிறது. Meena Ramesh -
மல்லி சப்பாத்தி
#flavourful மல்லித்தழை சாப்பிடாத குழந்தைகளுக்கு இப்படி சப்பாத்தியாக செய்து தரலாம் Cookingf4 u subarna -
முட்டைகோஸ் போண்டா/ cabbage (Muttaikosh bonda recipe in tamil)
#Ga4எனக்கு மிகவும் பிடித்த போண்டா. என் அக்கா செய்து தருவார்கள். இந்த கிளைமேட்டில் டீயுடன் சுட சுட இந்த போண்டா சுவையாக இருந்தது. Meena Ramesh -
கோதுமை சன்னா சாப்ட் சப்பாத்தி
#goldenapron3l#கோதுமை வகை உணவு.நான் பெரும்பாலும் கோதுமை வாங்கி நன்கு கழுவி காய வைத்து மெஷினில் அரைத்துக் கொள்வது வழக்கம்.அப்பொழுது 5 கிலோ கோதுமைக்கு அரை கிலோ சன்னா சேர்த்து அரைத்து வைத்துக் கொண்டால் சப்பாத்தி மிகவும் மிருதுவாக இருக்கும். சில நேரங்களில் சிறு தானியங்களை சேர்த்து அரைத்து வைத்துக் கொள்வேன்.l Aalayamani B -
-
சப்பாத்தி வெஜிடபிள் ரோல்
#bookஎதிர்ப்பு சக்தி உணவுகள்சப்பாத்திக்கு குருமா கிரேவி என சைடிஷ் பலவிதம் செய்யலாம்.முளைகட்டிய பச்சைப் பயிறு காய்கறிகள் அனைத்தும் வைத்து ஒரு சைடு செய்தேன். மிகவும் ருசியாக இருந்தது. Soundari Rathinavel -
-
-
கேப்புச்சினோ சாக்லேட் கோல்கப்பே #goldenapron3 #book
#goldenapron3 இந்த வார போட்டியின் கண்டுபிடித்த வார்த்தையில் சாட் ஐட்டம் இருந்தது அதை மையமாக கொண்டு புதுமையான கோல்கப்பே செய்துள்ளோம் செய்முறை காணலாம் வாங்க Akzara's healthy kitchen -
ஓம பிஸ்கட் #book
தடை உத்தரவால் ஸ்னாக்ஸ் வாங்க செல்ல முடியவில்லை, அதனால் வீட்டில் இருக்கும் பொருளை வைத்து பிஸ்கெட் செய்தேன். குழந்தைகள் மகிழ்ந்தனர். Hema Sengottuvelu -
-
-
-
-
-
முளைவிட்ட பச்சைப்பயறு பானிபூரி (Mulaivitta pachai payaru paanipoori recipe in tamil)
#deepfry #panipoori #sproutspanipuriசுவையான மற்றும் சத்தான ரெசிபி .சத்துக்கள் நிறைந்த முளைகட்டிய பச்சைப் பயறை குழந்தைகளுக்கு கொடுக்க மிகவும் ஏற்ற பதார்த்தம் இது. Poongothai N -
கேரட் பஜ்ஜி
#GA4.. கேரட்டில் நிறைய vit. A சத்து இருக்கிறது.. எல்லோரும் விரும்பும் வகையில் கேரட் வைத்து சுவையான சத்தான பஜ்ஜி செய்ததை உங்களுடன் பகிர்கிறேன்... Nalini Shankar -
கமெண்ட் (7)