சமையல் குறிப்புகள்
- 1
கோதுமை மாவுடன் மிளகாய், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், ஆம்சூர் பவுடர், ஓமம், கஸ்தூரி மேத்தி உப்பு சேர்த்து நன்கு கிளறி விடவும்
- 2
பின் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்
- 3
பால் மற்றும் தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
- 4
பிறகு நறுக்கிய காய்கறிகள் சேர்த்து 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி மூடி வைத்து வேக விடவும்
- 5
எண்ணெய் ஊற்றி பிசைந்து 10 நிமிடம் ஊற வைக்கவும்
- 6
காய்கறிகள் வெந்ததும் கரம்மசாலா,மஞ்சள் தூள், மிளகாய் தூள்,மல்லி தூள், சோம்பு தூள் சேர்த்து வதக்கவும்
- 7
சிறிய அளவிலான மாவை எடுத்து சப்பாத்தி போல் திரட்டி கொள்ளவும்
- 8
தயிர் சேர்த்து வதக்கவும்
- 9
திரட்டிய சப்பாத்தியை தோசை கல்லில் போட்டு மிதமான தீயில் சிறிது எண்ணெய் ஊற்றி வேக விடவும்
- 10
3 கப் சம்பா கோதுமை ரவைக்கு 3 கப் தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு கொதிக்க விடவும்
- 11
மறுபக்கம் திருப்பி போட்டு வேக விடவும். இறுபக்கமும் நன்றாக வெந்ததும் தட்டில் மாற்றி கொள்ளவும்
- 12
சுவையான மசாலா சப்பாத்தி தயார்
- 13
கொதிக்க ஆரம்பித்ததும் சம்பா ரவையை சேர்த்து கிளறவும்
- 14
மேலே சிறிது நறுக்கிய கொத்தமல்லி&புதினா தழை தூவி லேசாக தீயில் 7 நிமிடம் வேக விடவும்
- 15
7 நிமிடம் கழித்து நன்றாக ஆர விட்டு கிளறி விடவும். ஆரோக்கியமான சம்பா கோதுமை காய்கறி பிரியாணி தயார்
- 16
- 17
- 18
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
முள்ளங்கி மசாலா சப்பாத்தி
#lb #CookpadTurns6சுவையான வாசனையான மசாலா சப்பாத்தி. முள்ளங்கி கொத்தமல்லி இரண்டு வாசனையும் எனக்கு பிடிக்கும். அது ஆரோக்கியத்திர்க்கும் நல்லது. #lb Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
-
கிரில்டு இறால்
#cookwithfriendsமிகச்சுலபமாக குறைந்த பொருட்களை வைத்து இறால் ஸ்டார்டர் உணவு.#cookwithfriends Manju Murali -
-
-
-
-
-
-
-
வரகு அரிசி (kodo millet) முருங்கைக்காய் சாம்பார் சாதம்
மீனம்பாக்கத்தில் எங்கள் வீட்டில் பெரிய முருங்கை மரம் இருக்கும். அப்பா முருங்கைக்காய் சுவைத்து சாப்பிடுவார். பழைய இனிய நினைவுகள். இங்கே எனக்கு frozen முருங்கைக்காய்தான் கிடைக்கிறது எப்பொழுது சாப்பிட்டாலும் உணவோடு காய்கறிகள் சேர்த்துக் கொள்ளவேண்டும் #breakfast #goldenapron3 Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
-
-
-
#பயறுசமையல்
பல வகை பயறு குழம்பு.இந்த குழம்பு மிகவும் சத்தான குழம்பு,எங்கள் வீட்டில் எல்லோருக்கும் பிடித்தமான குழம்பு. Savithri Sankaran -
-
-
-
ஸ்பைசி ரோஸ்டட் தாமரை விதை முந்திரி மசாலா
#CookpadTurns6தாமரை விதைகளில் பல உலோகசத்துக்கள் –கால்ஷியம், பாஸ்பரஸ், போட்டாஷியம், மெக்னீஷியம், இரும்பு, புரதம் நிறைந்தது இரத்த அழுதத்தை குறைக்கும், ANTI AGING, இதயம், கிட்னி, காக்கும். மன அமைதி கொடுக்கும், முந்திரி ஆரோக்கியதிர்க்கு நல்லது வேறு என்ன வேண்டும் நலமாக வாழ? Lakshmi Sridharan Ph D -
More Recipes
கமெண்ட்