மூவர்ண கொழுக்கட்டை | கோதுமை மாவு கொழுக்கட்டை
சமையல் குறிப்புகள்
- 1
தக்காளி யை அரைத்து விழுதாக எடுத்து கொள்ளவும்
- 2
அரைத்த விழுது மற்றும் உப்பை கோதுமை மாவில் சேர்த்து ஆரஞ்சு நிறம் வருமாறு பிசையவும்.பின் எண்ணெய் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
- 3
கொத்தமல்லி மற்றும் பச்சை மிளகாய்யை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து கொள்ளவும்
- 4
அரைத்த விழுது மற்றும் சிறிது உப்பை கோதுமை மாவில் சேர்த்து பச்சை நிறம் வருமாறு பிசைந்து கொள்ளவும்.பின் எண்ணெய் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
- 5
வெள்ளை நிறத்திற்கு சிறிது உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும்
- 6
மிக்ஸியில் வறுத்த வேர்க்கடலை,ஏலக்காய் மற்றும் எள் சேர்த்து பொடித்து கொள்ளவும்
- 7
கடாயில் சிறிது நெய் ஊற்றி தேங்காய் துண்டுகள் சேர்த்து வதக்கவும். பின் பொடித்த வேர்க்கடலை,எள் கலவையை சேர்த்து வறுக்கவும்
- 8
சிறிது உப்பு மற்றும் பொடித்த வெல்லம் சேர்த்து கிளறவும். வெல்லம் உருகும் வரை கிளறவும்
- 9
மூன்று நிற மாவையும் சிறிய பகுதிகளாக பிரித்து கொள்ளவும்
- 10
முதலில் பெரிய அளவில் ஆரஞ்சு நிற உருண்டை பின் அதை விட சிறிய அளவில் வெள்ளை நிற உருண்டை பின் அதை விட சிறிய அளவில் பச்சை நிற உருண்டை என ஒன்றன் மேல் ஒன்றாக வைக்கவும்
- 11
நன்றாக மூன்று மாவையும் தட்டையாக்கி கொள்ளவும்
- 12
பிறகு உதிரி கோதுமை மாவு போட்டு பூரி போல் திரட்டவும்
- 13
கொழுக்கட்டை அச்சின் மீது வைத்து தேவையான பூரணம் வைத்து மூடவும்
- 14
ஓரங்களை நன்றாக அழுத்தி மூடி உபரி மாவை எடுத்து விடவும்
- 15
கொழுக்கட்டையை அச்சில் இருந்து எடுக்கவும். மீதமுள்ள மாவையும் இதேபோல் தயார் செய்து கொள்ளவும்
- 16
இட்லி பானையை சூடு செய்து தயார் செய்த கொழுக்கட்டைகளை வைத்து மூடி போட்டு 10 நிமிடம் வேக விடவும்
- 17
10 நிமிடம் கழித்து ஆரோக்கியமான மூவர்ண கோதுமை மாவு கொழுக்கட்டை தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கோதுமை மாவு தேங்காய் புட்டு
#lockdown2#bookகடைகள் எல்லாம் அடைக்கப்பட்டு இருக்கும் இச்சமயத்தில் நம் வீட்டுக் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு செய்து கொடுக்கலாம். Afra bena -
-
கோதுமை மாவு வெல்ல பர்பி
இது என்னுடைய நூறாவது பதிவு என்னுடைய நூறாவது பதிவும் இனிப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த கோதுமை மாவு வெல்லம் அரபியை பதிவிடுகிறேன் இது மிகவும் சுவையாக இருந்தது Gowri's kitchen -
-
-
-
கோதுமை ரவை கொழுக்கட்டை (wheat rava kozhukattai)
மிகவும் சத்துக்கள் நிறைந்த கோதுமை ரவை, சமைப்பது மிகவும் சுலபம், மிகவும் சுவையாக இருக்கும்.ஏனோ நிறையப் பேர் இந்த ரவையை சமைப்பதில்லை. ஆனால் கோவை மக்களுக்கு மிகவும் பிடிக்கும் இந்த சம்பாகோதுமை ரவை வைத்து, உப்புமா தான் செய்வார்கள். நான் முதலில் பொங்கல் செய்து சுவைத்து விட்டு பதிவிட்டேன்.இப்போது அதே ரவையில் இனிப்பு கொழுக்கட்டை தயார் செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. நீங்களும் செய்து சுவைக்க இங்கு பதிவிடுகிறேன்.#steam Renukabala -
-
கோதுமை மாவு கொழுக்கட்டை(wheat kolukattai recipe in tamil)
#npd1ஆரோக்கியமான பிடி கொழுக்கட்டை.m p karpagambiga
-
-
கோதுமை மாவு கார தோசை#GA4#week3
வித்தியாசமான கோதுமை மாவு கார தோசை மிகவும் ருசியாக இருந்தது வீட்டில் மாவு இல்லாத நேரத்தில் உடனடியாக கோதுமை மாவை கரைத்து இந்த தோசை செய்யலாம் Sait Mohammed -
காய்ந்த கொழுக்கட்டை (Kaaintha kolukattai recipe in tamil)
#steam இது எங்கள் குடும்பத்தில் பாரம்பரியமாக செய்யும் ஒரு வித கொழுக்கட்டை.. இந்த கொழுக்கட்டை ஒரு வாரம் வரை வெளியில் வைத்தாலும் கெட்டு போகாது... Muniswari G -
கோதுமை சுகிடி
குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் வயதானவர்களுக்கு ஆரோக்கியமான, சிறந்த உணவு. #கோதுமை#myfirstrecipe#book#goldenapron3 Vaishnavi @ DroolSome -
-
உன்னியப்பம்
உன்னியப்பம் அரிசி மாவினால் செய்யப்பட்ட வட்ட வடிவமான இனிப்பு பண்டம்.இதனுடன் வெல்லம்,வாழைப்பழம்,வறுத்த தேங்காய்,எள்ளு,நெய்,ஏலக்காய் பவுடர்,பலாப்பழக்கூழ் சேர்த்து பாரம்பரிய முறையில் செய்யப்படுகிறது.இது கேரளாவில் பிரபலமான ஸ்நாக்ஸ்.உன்னி என்பது மலையாளத்தில் சிறிய -அப்பம் என்பது அரிசி கேக். Aswani Vishnuprasad -
-
-
-
-
-
-
-
-
கோதுமை மாவு சிக்கன் சன்விட்ச்
#lockdown2#book#goldenapron3குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவு நம் வீட்டிலேயே எளிதாக செய்து தரலாம். Afra bena -
-
-
முழு கோதுமை மாவு வால்நட் லட்டு / godhi hittina unde
நாங்கள் அனைவருமே முழு கோதுமை மாவு சாறு கலந்த மண்ணில் / அண்ணா ஐ செய்ய முடியுமா? ஆனால் இந்த முறை நான் லுட்னெட்டில் இனிப்புத்தன்மையை பெறுவதற்கு சில மாற்றங்களைச் செய்தேன், மேலும் முந்திரி பருப்புகளுக்கு பதிலாக வால்நட் பயன்படுத்தப்பட்டது. நான் எப்போதும் பயன்படுத்துவதை விட குறைவான அளவு சாக்லேட் பயன்படுத்தினேன், கூடுதலாக நான் அந்த இனிப்பான துணியுடன் / லட்டுக்காக தேய்க்கிற தேயிலைகளைப் பயன்படுத்தினேன். அது நன்றாக இருந்தது, வித்தியாசமான மற்றும் அற்புதமான சுவைத்தேன். அதை நம்புவதற்கு அதை தயார் செய்து ருசிக்க வேண்டும்! இது முழு கோதுமை மாவு, வெல்லம், தேதிகள், உலர்ந்த தேங்காய், நெய் மற்றும் மிக முக்கியமாக அக்ரூட் பருப்புகள் ஆகியவற்றின் நல்லது. Divya Suresh -
-
More Recipes
கமெண்ட்