சமையல் குறிப்புகள்
- 1
அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதித்து வந்ததும் ஸ்வீட் கார்ன் ஐ சேர்த்து வேக வைத்து எடுக்கவும். தண்ணீர் இல்லாமல் நன்கு வடிகட்டி எடுத்து கொள்ளவும்.
- 2
ஒரு பவுலில் கார்ன் ஐ சேர்த்து சோள மாவு, உப்பு, மிளகாய் தூள், மிளகு தூள் சேர்த்து நன்கு கிளறி விடவும். பிறகு வானலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கார்ன் ஐ கையில் எடுத்து உதிர்த்து விட்டு பொரித்து எடுத்து கொள்ளவும்.
- 3
பொரித்து எடுத்த கார்னில் உப்பு, மிளகு தூள், மிளகாய் தூள், சாட் மசாலா, கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிதளவு சேர்த்து அலங்கரித்து பரிமாறவும்.குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான கிரிஸ்பி கார்ன் தயார். நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
பார்பிகியூ கிரிஸ்பி கார்ன்
#hotel இதை starter ஆக ஹோட்டலில் கொடுப்பார்கள். தந்தூரி பார்பிகியூ கடைகளில் பிரபலமான ஒரு சிற்றுண்டி. Vimala christy -
-
-
-
-
-
ஸ்வீட் கார்ன் சாலட் (Sweet corn salad recipe in tamil)
#GA4 #week8 #sweetcorn மாலை நேரத்தில் குழந்தைகளுக்கான சத்தான சிற்றுண்டி வகை சத்து நிறைந்ததும் கூட. Mangala Meenakshi -
-
-
-
-
-
-
ஸ்வீட் கார்ன் மசாலா (Sweet corn masala recipe in tamil)
#GA4#WEEK8#Sweet cornஇது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் #GA4#WEEK8# sweet corn Srimathi -
-
-
-
-
-
ஸ்வீட் கார்ன் பிரிட்டர்ஸ்
இந்த ரெசிபி புரதச்சத்து நிறைந்தது. என்னுடைய குழந்தைகளுக்கு பிடித்தது.nandys_goodnessShobana Ragunath
-
-
ஸ்வீட் கார்ன் கட்லட் (Sweetcorn cutlet recipe in tamil)
மிகவும் சுவையான கட்லட்..குழந்தைகள் விரும்பி சாப்பிட கூடிய , ஹெல்தியான ஸ்னாக்ஸ்.... #kids1#snacks Santhi Murukan -
-
-
-
-
-
கிரீமி ஸ்வீட் கார்ன் சூப்
#book#lockdownஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி கிரீமி கார்ன் சூப். லாக்கடவுன் நேரத்தில் வெளியில் செல்ல முடியவில்லை, வீட்டிலேயே எளிமையான முறையில் சூப் செய்யலாம். Aparna Raja
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11788006
கமெண்ட்