சமையல் குறிப்புகள்
- 1
காய்கறிகளை தோல் நீக்கி கழுவி நறுக்கி வைக்கவும்.கேரட் துருவி வைக்கவும்.மாதுளை முத்துக்களை எடுத்து வைக்கவும்.ஸ்வீட் கார்ன் கழுவி குக்கரில் தண்ணீரில் வேக வைக்கவும்.வெந்து தண்ணீர் வடித்து விடவும்.பெரிய வெங்காயம் நறுக்கி வைக்கவும் தக்காளி விதை நீக்கி நறுக்கி வைக்கவும். வெள்ளரிக்காய் தோல் நீக்கி பொடியாக நறுக்கி வைக்கவும்.எலுமிச்சை ஜூஸ் பிழிந்து வைக்கவும்.முட்டை கோஸ் சிறியதுண்டு நறுக்கி வைக்கவும்.
- 2
குடை மிளகாய் கழுவி நறுக்கி சேர்க்கவும்.மிளகு சீரகத்தூள் உப்பு சேர்க்கவும்.ஆயில் 1 டீஸ்பூன் சேர்க்கவும்.
- 3
கொத்தமல்லி பொடியாக நறுக்கி சேர்க்கவும்.இவை எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து நன்கு கலக்கி விடவும். எலுமிச்சை ஜூஸ் சேர்க்கவும்.சுவையான சாலட் ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
அவல் கட்லெட் /Poha Cutlet
#ஸ்னாக்ஸ்#கோல்டன் அப்ரோன் 3குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஸ்னாக்ஸ் கட்லெட் .அவல் கேரட் உருளை கிழங்கு சீஸ் சேர்த்து இருப்பதால் மிகவும் சத்தானது .அவல் இரும்பு சத்து நிறைந்தது .கேரட் காரோட்டீன் சத்து உள்ளது .உருளை கிழங்கில் மாவு சத்து நிரம்பியது .😋😋 Shyamala Senthil -
-
-
-
-
-
-
-
-
-
மாங்காய் ரசம் /Raw Mango Rasam
#கோல்டன் அப்ரோன் 3மாங்காய் ரசம் சுவையானது .புதியது . Shyamala Senthil -
-
-
-
கேரட் பட்டாணி சாதம் Lunch Box Rice(Carrot peas rice recipe in Tamil)
#கோல்டன் அப்ரோன் 3#அன்புகுழந்தைகளுக்கு ஏற்ற மதிய உணவு .காலையில் ஈஸியாக செய்து கொடுத்துவிடலாம் . Shyamala Senthil -
-
பச்சை வேர்க்கடலை குழம்பு
#Book#கோல்டன் அப்ரோன் 3#lockdown1ஊரடங்கு உத்தரவுனால் வெளியே செல்ல முடியவில்லை .பச்சை வேர்க்கடலை வீட்டில் இருந்தது .இரவு ஊறவைத்து குழம்பு செய்தேன் . Shyamala Senthil -
-
வெள்ளரிக்காய் பொட்டுக்கடலை மிக்ஸ் /Cucumber Roasted dal mix
#ஸ்னாக்ஸ்#கோல்டன் அப்ரோன் 3வெய்யிலின் தாக்கத்தால் தாகம் எடுக்கும் .எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது.வெள்ளரிக்காயை சாப்பிட்டால் உடலுக்கு குளிர்ச்சி தரும். தாகமும் தீரும் .அதை இவ்வாறு சாப்பிட்டால் சுவை மேலும் கூடும்.எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்தது .செய்து பாருங்கள் .😋😋 Shyamala Senthil -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11790795
கமெண்ட்