சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கிராக்கியை சிறிது சிறிதாக போக பிரித்துக் கொண்டு. உப்பு கலந்த வெந்நீரில் போட்டு எடுத்து கொள்ளவும். அனைத்து காய்களையும் மீடியம் சைஸ் இல் கட் செய்து வைத்துக் கொள்ளவும்.
- 2
பொறுக்கிய ஜட்டியில் ஆலிவ் ஆயில் சிறிதாக சேர்த்து கேரட்டை நன்றாக வேக வைக்கவும், கேரட் அரைவேக்காடு வெந்தவுடன், சிக்கனை சேர்க்கவும், பின்பு முட்டைக்கோசை சேர்க்கவும், அதன்பின் ப்ராக்கோலியை சேர்க்கவும், கடைசியாக உப்பு,மிளகுத்தூள் சேர்த்து நன்றாக தோஸ் பண்ணவும். கிளற கூடாது.
- 3
கடைசியாக நறுக்கி வைத்த வெள்ளரிக் காயை சேர்த்து பரிமாறலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
காய்கறி நூடுல்ஸ்
குழந்தைகளுக்கு பிடித்தது.காய்கறி நூடுல்ஸ் ஒரு பிரபலமான இந்தோ சைனீஸ் உணவு வகை.இது ஆரோக்கியமானது,எளிமையாக,சீக்கிரமாக செய்யக்கூடியது.இன்றைக்கு நான் டிரை அரிசி நூடுல்ஸை பயன் ப்டுத்தியுள்ளேன். Aswani Vishnuprasad -
-
-
-
-
-
-
-
-
Mediterranean சுண்டல் பாஸ்தா சாலட்(pasta sundal salad recipe in tamil)
#Thechefstory#ATW3நம்ம ஊர்ல சுண்டலை வேகவைத்து தாளித்து சாப்பிடுவோம் மத்திய தரைக்கடல் பகுதியில் இதையே சற்று வித்தியாசமாக செய்து சாப்பிடுகின்றனர் இதன் சுவை மிகவும் நன்றாக இருக்கிறது வெயிட் லாஸ் செய்ய அற்புதமான டயட் நம்ம ஊர்ல கிடைக்கிற பொருட்களை வைத்து செய்துள்ளேன் Sudharani // OS KITCHEN -
-
இத்தாலியன் வெள்ளரி, ஆலிவ் சாலட் (Italian cucumber, olive salad recipe in tamil)
#TheChefStory #ATW3 Renukabala -
-
-
இனிப்பு சோளம் 🥗 சாலட் (Inippu solam salad recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சாலட் #GA4#week5 mutharsha s -
-
-
இனிப்பு 🌽 சாலட் (Inippu salad recipe in tamil)
குட்டீஸ்களின் விருப்பமான சாலட் #GA4#week8#sweet corn mutharsha s -
-
-
-
-
காய்கறி மோமோஸ்
#everyday4சாயங்கால நேரம் சிற்றுண்டிக்கு காய்கறி மோமோஸ் சத்தானதாகவும் சுவையானதாகவும் இருக்கும். Nalini Shanmugam -
சுண்டல் சாலட் (sundal salad recipe in tamil)
புரோட்டின் நிறைந்த கொண்டைக்கடலை சாலட் .குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். #book #goldenapron3 Afra bena -
185.சூரியகாந்தி முட்டை
வழக்கமான வறுத்த முட்டைகள் ஒரு சிறிய திருப்பம். அனுபவம் ஒரு பெரிய வித்தியாசம். Kavita Srinivasan -
45.சிக்பீஸ் (சுண்டல்) மற்றும் வெள்ளரிக்காய் சாலட்
இப்போது கொஞ்சம் கொஞ்சமாக நான் வேகன் அல்லது பசையம் இலவசமாக செல்லும் யோசனையுடன் விளையாடிக் கொண்டிருக்கிறேன். உண்மையான ஹார்வர்டைக் கருவுற்றிருப்பது இத்தகைய முடிவை எடுக்க மிகவும் கடினமாக இருக்கலாம், அதனால் நான் மெதுவாக அந்த யோசனையை குடும்பத்தை எளிதாக்குகிறேன் இந்த சாலட் செய்முறையை ஷேர்ஸ்ஸ்மனிஷாட்ஸில் இருந்து சந்தித்தேன்.நான் சாலட்டின் ரசிகராக இருந்தேன், அதனால் சலாட் சற்று புதிதாக ஏதாவது முயற்சி செய்தேன், இந்த சாலட் எப்படி புத்துணர்ச்சியுடன் நேசிக்கிறதென்பது சில நறுமண நறுமண வடிகட்டிகளுடன் அதைச் சேர்ப்பது. உணவு! Beula Pandian Thomas -
கோதுமை மாவு சிக்கன் சன்விட்ச்
#lockdown2#book#goldenapron3குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவு நம் வீட்டிலேயே எளிதாக செய்து தரலாம். Afra bena -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11661881
கமெண்ட்