சப்பாத்தி ரோல் /உருளை கிழங்கு பட்டாணி வறுவல்

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
Chennai

#ஸ்னாக்ஸ்

கோல்டன் அப்ரோன் 3
குழந்தைகளுக்கு உருளை கிழங்கு பட்டாணி என்றால் அலாதி பிரியம். அதிலும் வறுவல் என்றால் மிகவும் பிடிக்கும் .வறுவல் செய்து சப்பாத்தியில் வைத்துரோல் செய்து சுருட்டி கொடுத்தால் விருப்பி சாப்பிடுவார்கள் 😍😍

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45Mins
2 பரிமாறுவது
  1. உருளை கிழங்கு 2
  2. பச்சை பட்டாணி 1 கப்
  3. பெரிய வெங்காயம் 1
  4. ரோல் செய்ய
  5. சப்பாத்தி 2
  6. தாளிக்க
  7. ஆயில் 3 டீஸ்பூன்
  8. இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்பூன்
  9. உப்பு
  10. கரம் மசாலா தூள் 1 டீஸ்பூன்
  11. கொத்தமல்லி இலை

சமையல் குறிப்புகள்

45Mins
  1. 1

    உருளை கிழங்கை தண்ணீர் ஊற்றி கழுவி தோல் நீக்கி பொடியாக நறுக்கி வேகவிடவும் வெந்தவுடன் வடித்து வைக்கவும். கடாயில் ஆயில் 3 டீஸ்பூன் ஊற்றி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பெரிய வெங்காயம் தோல் நீக்கி கழுவி பொடியாக நறுக்கி சேர்க்கவும்.கரம் மசாலா தூள் 1 டீஸ்பூன் சேர்த்து நன்கு வதக்கவும்.

  2. 2

    வதக்கியதில் வெந்த உருளை கிழங்கை சேர்த்து வதக்கி வெந்த பச்சை பட்டாணி உப்பு சேர்த்து கிளறி மூடி வைக்கவும்

  3. 3

    திறந்து கொத்தமல்லி தூவவும்.சப்பாத்தி நடுவில் வைத்து சுருட்டி வைக்கவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

Similar Recipes