தேவையான பொருட்கள்

  1. 1/2கப் - மஞ்சள் பூசணிக்காய் நறுக்கியது
  2. 1 கப் - இட்லி மாவு
  3. 1/4 தேக்கரண்டி - மஞ்சள் பொடி
  4. 1/4 தேக்கரண்டி - உப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    நறுக்கிய மஞ்சள் பூசணிக்காய் துண்டுகளை விழுதாக அரைக்கவும்.

  2. 2

    அரைத்த விழுதை இட்லி மாவில் சேர்த்து உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும்.

  3. 3

    கலந்த மாவை மினி இட்லிகளாக ஊற்றி வேகவைத்து எடுக்கவும்.

  4. 4

    விரும்பிய சட்னி, சாம்பாரோடு பரிமாறவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_20161045
அன்று

Similar Recipes