சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம், பச்சை மிளகாயை நீளவாக்கில் பொடியாக நறுக்கவும்.
- 2
இஞ்சி, பூண்டை உரலில் தட்டிக் கொள்ளவும்.
- 3
ஒரு அகலமான பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தேவையான அளவு உப்பு சேர்த்து கையால் நன்றாக கலந்து கொள்ளவும்.
- 4
நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, இஞ்சி பூண்டு, மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- 5
கடலைமாவைப் பாதிப்பாதியாக நறுக்கிய வெங்காயக் கலவையின் மேல் தூவி நன்கு பிசைந்து கொள்ளவும்.
- 6
தேவைப்பட்டால் ஒரு தேக்கரண்டியளவு தண்ணீர் தெளித்து கலந்து கொள்ளவும்.
- 7
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்து வைத்துள்ள மாவைக் கையால் உதிர்த்துப் பக்கோடாக்களாகப் பொரித்து எடுக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ஆனியன் பக்கோடா
#deepfryசுவையான ஆனியன் பகோடா பேக்கரி ஷாப் முறையில் எளிய முறையில் வீட்டிலேயே செய்யலாம் Love -
-
-
-
-
-
கத்தரிக்காய் சட்னி
#சட்னிமற்றும்டிப்ஸ்கத்தரிக்காய் கொத்சு செய்ய நேரமில்லாத காலை வேளையில் மிகவும் சுலபமாக செய்யலாம். சுவை அருமை. காரத்திற்கேற்ப மிளகாய் வத்தல் அளவைக் கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம். இட்லி, தோசை, சாதத்திற்கு சுவையாக இருக்கிறது. Natchiyar Sivasailam -
-
-
-
மெது பக்கோடா/பட்டணம் பக்கோடா
#lockdownஎப்ப கடையில டீ குடித்தாலும் இந்த பக்கோடா பார்க்கும்போது சாப்பிடணும் உடனே தோணும். lockdown நேரத்தில் டீக்கடையை மிஸ் பண்ணும் அனைவருக்கும் இந்த ரெசிபி சமர்ப்பணம்.😉 BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
முந்திரிக் கொத்து
#deepavaliநெல்லை மாவட்டத்தின் பாரம்பரிய இனிப்பு முந்திரிக் கொத்து. தென் மாவட்டங்களில் திராட்சை பழத்தை கொடி முந்திரிப் பழம் என்று சொல்வது வழக்கம். இந்த இனிப்பு உருண்டைகள் மூன்று மூன்றாக எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும். பார்ப்பதற்கு திராட்சை கொத்து போல் தோற்றம் இருப்பதால் முந்திரிக் கொத்து என்று பெயர். Natchiyar Sivasailam -
-
-
-
பிரவுன் ரைஸ் கொழுக்கட்டை
#4#குக்பேட்ல் என் முதல் ரெசிபிபிரவுன் ரைஸ் கொழுக்கட்டை ஒரு சத்தான, சுவைமிக்க, ஆரோக்கியமான ரெசிபி. கோடை விடுமுறையில் குழந்தைகளுக்கு மிகவும் ஏற்றது. Natchiyar Sivasailam -
-
-
-
சிலிண்டர் (சிவப்பு மிளகாய்) சட்னி
#சட்னி மற்றும் டிப்ஸ்சிவப்பு மிளகாய் பயன் படுத்தி அரைத்த சட்னி. சிலிண்டர் (சிவப்பு) நிறத்தில் இருப்பதால் தோழியின் குழந்தை சிலிண்டர் சட்னி என்று சொல்ல இந்த சட்னிக்கு அதுவே பெயராகி விட்டது. Natchiyar Sivasailam -
பருத்திப் பால்
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபிபருத்திப் பால் மழை , குளிர் காலங்களுக்கு ஏற்றது.சளித் தொல்லைக்கு அருமையான மருந்து.கடின உழைப்பால் வரும் உடல் சோர்வை நீக்கும்.மூன்று நாட்கள் மாலை வேளைகளில் பருத்திப் பாலும் , இரவில் சுக்குக் கஷாயமும் எடுத்துக் கொண்டால் சளி , இருமல் பறந்து விடும். Mallika Udayakumar -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11947206
கமெண்ட்