பீட்ரூட் சட்னி

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
Chennai

#கோல்டன் அப்ரோன் 3

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30Mins
2 பரிமாறுவது
  1. பீட்ரூட் 1
  2. பெரிய வெங்காயம் 1
  3. கடலை பருப்பு 1 டீஸ்பூன்
  4. ஆயில் 2 டீஸ்பூன்
  5. உளுத்தம் பருப்பு 2 டீஸ்பூன்
  6. வர மிளகாய் 2
  7. தனியா 1 டீஸ்பூன்
  8. புளி சிறிது
  9. கருவேப்பிலை 1 கை பிடி
  10. உப்பு

சமையல் குறிப்புகள்

30Mins
  1. 1

    பெரிய வெங்காயம் 1 தோல் நீக்கி கழுவி நறுக்கி வைக்கவும்.பீட்ரூட் தோல் நீக்கி கழுவி நறுக்கி வைக்கவும்.கடாயில் 2 டீஸ்பூன் ஆயில் சேர்த்து கடலை பருப்பு 1 டீஸ்பூன்,உளுத்தம் பருப்பு 2 டீஸ்பூன்,தனியா 1 டீஸ்பூன் சேர்த்து வதக்கி வரமிளகாய் 2,கருவேப்பிலை 1 கை பிடி சேர்த்து வதக்கவும்.

  2. 2

    அதில் நறுக்கிய வெங்காயம் பீட்ரூட் சேர்த்து வதக்கவும்.புளி சிறிது சேர்க்கவும்.உப்பு சேர்த்து ஆற விடவும்.

  3. 3

    ஆறியவுடன் மிக்ஸியில் சேர்த்து அரைக்கவும்.அரைத்த விழுதுடன் சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும். சுவையான பீட்ரூட் சட்னி ரெடி. சாதத்திற்கு,சப்பாத்திக்கு தோசைக்கும் ஏற்றது.செய்து சுவைத்திடுகள்.😋😋

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

Similar Recipes