பீட்ரூட் சுண்டல் (Beetroot sundal Recipe in Tamil)

#Nutrient1 #book
பீட்ரூட்டில் பொரியல் செய்வோம். இந்த முறை வித்தியாசமாக அதனுடன் பாசிப் பயறு சேர்த்து சுண்டல் செய்தேன் .மிகவும் சுவையாக இருந்தது.
பீட்ரூட் சுண்டல் (Beetroot sundal Recipe in Tamil)
#Nutrient1 #book
பீட்ரூட்டில் பொரியல் செய்வோம். இந்த முறை வித்தியாசமாக அதனுடன் பாசிப் பயறு சேர்த்து சுண்டல் செய்தேன் .மிகவும் சுவையாக இருந்தது.
சமையல் குறிப்புகள்
- 1
பாசிப்பயறை லேசாக வறுத்து மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். பூண்டு உரித்து வைக்கவும்.வரமிளகாயை கிள்ளி வைக்கவும். பெரிய வெங்காயம் 1 பொடியாக அரிந்து வைக்கவும் பீட்ரூட்டை பொடியாக அரிந்து வைக்கவும்.கருவேப்பிலை கழுவி வைக்கவும்
- 2
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு உளுந்து வர மிளகாய் கறிவேப்பிலை தாளிக்கவும் வெங்காயம் பூண்டு போட்டு வதக்கவும். பொடியாக அரிந்த பீட்ரூட்டை போட்டு வதக்கவும். குக்கரில் ஊற வைத்த பச்சை பெயரை கொட்டி மூழ்கும் அளவு தண்ணீர் விடவும்.வதக்கிய பீட்ரூட் வெங்காயம் பொரியலை எடுத்து குக்கரில் கொட்டவும்.தேவையான உப்பு போட்டு தண்ணீர் அளவாக ஊற்றி 2 விசில் வந்ததும் இறக்கிவிடவும். தேவைப்பட்டால் சிறிதளவு தேங்காய் துருவல் சேர்க்கலாம். சுவையான பீட்ரூட் பச்சைப்பயிறு சுண்டல் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
நரிப்பயரு சுண்டல்(sundal recipe in tamil)
மிகவும் சத்தான பயறு வகை இந்த நரிப்பயறு. இதில் சுண்டல் செய்யலாம். பொரி விளங்கா உருண்டையில் இந்த நரி பயிறு நாங்கள் சேர்த்து செய்வோம். பொறிவிலங்கா உருண்டை மிகவும் சத்தான இனிப்பு உருண்டையாகும். குழந்தைகளுக்கு வெளியில் பேக்டு ஸ்வீட்ஸ் வாங்கி தருவதற்கு பதில் இதுபோல சத்தான தானியங்கள் சேர்த்த உருண்டைகள் செய்து கொடுப்பது உடல் நலத்திற்கு நல்லது. Meena Ramesh -
பீட்ரூட் சட்னி (Beetroot Chutney Recipe in tamil)
#chutneyஇது காரமும் இனிப்பும் கலந்த சுவையான சட்னி ஆகும். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். தோசைக்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும். லஞ்ச் பாக்ஸ் சிக்கு ஏற்ற சட்னி. பீட்ரூட் சத்து குழந்தைகளுக்கு கிடைக்கும். Meena Ramesh -
சுண்டல் (Healthy sundal recipe in tamil)
ஜி மார்ட் சென்றபோது அங்கு 5 , 6 வகை கலந்த பயறு வகைகளை பார்த்தேன் .சுண்டல் செய்யலாம் என்று வாங்கி வந்தேன்.இங்கு சுவாமிக்கு நைவேத்யமாக இதை செய்தேன் மிகவும் சுவையாகவும் அதேசமயம் உடலுக்கு வலு சேர்ப்பதாக அமைந்தது. இதில் பாசிப் பயறு நரிப் பயறு கொள்ளு வெள்ளை தட்டைப்பயிறு இன்னும் சில பயறு வகைகள் இருந்தது எனக்கு அதன் பெயர்கள் தெரியவில்லை. Meena Ramesh -
பீட்ரூட் கடலை மசாலா (Beetroot black chenna masala) (Beetroot kadalai masala recipe in tamil)
சத்தான பீட்ரூட் மற்றும் கருப்பு கடலை வைத்துக்கொண்டு ஒரு மசாலா செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. இது மாலை நேர சிற்றுண்டி, நாம் அன்றாடம் சாப்பிடும் சுண்டல் போல் சுவைக்கலாம்.#GA4 #Week5 Renukabala -
தேங்காய் பீட்ரூட் பொரியல் (Cocount beetroot poriyal)
தேங்காய் துருவல் பீட்ரூட் சம அளவு சேர்த்து பொரியல் செய்துள்ளேன். மிகவும் அருமையான சுவையாக இருந்தது.#GA4 #Week5#Cocount Renukabala -
கொள்ளு சுண்டல்(kollu sundal recipe in tamil)
இந்த மழை காலத்திற்கு ஏற்ற சுண்டல் வகை இது மழை பெய்யும்போது சூடாக இந்த சுண்டல் செய்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும் மேலும் சளி பிடிக்காது. பாட்டி கால வைத்தியம். Meena Ramesh -
-
-
பாகற்காய் சுண்டல் குழம்பு (Paakarkaai sundal kulambu recipe in tamil)
#arusuvai6பாகற்காய் தனியாக கொடுத்தால் குழந்தைகள் உண்ண மாட்டார்கள் .சுண்டல் சேர்த்து குழம்பு வைத்து சூடான சாதத்தில் சேர்த்து பிசையசுவையாக இருக்கும். Hema Sengottuvelu -
மசாலா சுண்டல்(masala sundal recipe in tamil)
இந்த சுண்டல் மாலை நேரத்தில் காஃபி, டீயுடன் சாப்பிட சுவையாக இருக்கும். சத்தானது. punitha ravikumar -
-
பூண்டு தக்காளி சட்னி..(garlic tomato chutney recipe in tamil)
#cf4 எல்லாவகை சிறுதானியங்களின் கொண்டு இட்லி செய்தேன் அதற்கு தொட்டுக்கொள்ள நல்ல துணையாக மிகவும் சுலபமாக செய்யக்கூடிய தக்காளி பூண்டு சட்னி செய்தேன். சிறு தானியக் இட்லிக்கும் இந்த தக்காளி சட்னி க்கும் காம்பினேஷன் சூப்பராக இருந்தது Meena Ramesh -
பாசி பயறு சுண்டல் (Paasipayaru sundal recipe in tamil)
சுலபமாக செய்ய கூடிய சுண்டல்#pooja #houze_cook Chella's cooking -
பீட்ரூட் பச்சடி (Beetroot pachadi recipe in tamil)
#kerala week 1பீட்ரூட்டில் இரும்புச்சத்து மெக்னீசியம் பாஸ்பரஸ் சோடியம் பொட்டாசியம் விட்டமின் 12 போன்ற இரத்த அணுக்களின் உற்பத்திக்கு வேண்டிய சத்துக்கள் வளமாக உள்ளது. jassi Aarif -
பீட்ரூட் ஸ்வீட் 🌽 ஸ்டிர் பிரை (Beetroot sweet stir fry Recipe in Tamil)
#nutrient3 #goldenapron3 #bookபீட்ரூட் மிகச்சிறந்த பைபர் போலேட் (விட்டமின் b9) மாங்கனீசு, பொட்டாசியம், இரும்பு மற்றும் விட்டமின் சியின் ஊட்டச்சத்து கலவை ஆகும் பீட்ரூட்டில் பல ஆரோக்கிய பலன்கள் உண்டு. ரத்த விருத்திக்கு ஒரு நல்ல காயாகும். நல்ல ரத்த ஓட்டத்திற்கு வழிவகுக்கிறது. குறைந்த ரத்த அழுத்தத்திற்கு மிக நல்ல இயற்கை மருத்துவம். பீட்ரூட் ஜூஸ் ஆக குடிப்பது தவறாமல் உடற்பயிற்சி செய்பவர்களுக்கு மிக நல்ல உணவாகும். ஸ்வீட் கார்ன் புரோட்டீன் சத்து நிறைந்தது. மேலும் fibre 4.6 கிராம் உள்ளது விட்டமின் சி, விட்டமின் பி1 போலேட், விட்டமின் b9 போன்ற முக்கிய விட்டமின் சத்துக்களும் உள்ளது. பைபர் நிறைந்துள்ளதால் நல்ல ஜீரண சக்திக்கு உதவுகிறது கார்ணில் பல வகைகள் உள்ளன. இவைகளும் உடல்நலத்திற்கு மிகவும் நல்லது. கார்ணில் சர்க்கரை சத்து இருந்தாலும் குறைந்த கிளைசெமிக் உணவு ஆகும். இதில் எல்லா பொருட்களும் இனிப்பாக இருப்பதால் குழந்தைகள் அடம் பிடிக்காமல் விரும்பி சாப்பிடுவார்கள். இதை வைத்து பிரட் டோஸ்ட் ஆகவும் செய்து கொடுக்கலாம். Meena Ramesh -
-
பீட்ரூட் சாம்பார்(beetroot sambar recipe in tamil)
மிகவும் எளிமையானது மற்றும் மிகவும் சத்தானது Shabnam Sulthana -
தட்டப்பயறு சுண்டைக்காய் சுண்டல் (Thattapayaru sundaikaai sundal recipe in tamil)#jan1
#பயறு வகை உணவுகள் Soundari Rathinavel -
வெள்ளை கொண்டைக்கடலை சுண்டல்(Vellai Kondaikadalai sundal recipe in Tamil)
#pooja* பொதுவாக கொண்டைக்கடலை சுண்டல் என்றாலே தாளித்து தேங்காய் பூ தூவி இறக்குவார்கள் ஆனால் இது புதுவிதமான சுவையுடன் என் மாமியார் சொல்லிக்கொடுத்த வித்தியாசமான கொண்டைக்கடலை சுண்டல்.இதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். kavi murali -
சோயாபீன்ஸ் சுண்டல்
#arusuvai6 இந்த வகை சோயாபீன் சிறு கசப்புடன் இருக்கும் இட்லிக்கு மாவு அரைக்கும்போது ஊற வைப்போம் அதில் சுண்டல் செய்தேன் ருசியாக இருந்தது. Hema Sengottuvelu -
பச்சை பயறு மசாலா சுண்டல் (Pachai payaru masala sundal recipe in tamil)
#kids1புரோட்டீன் அதிகம் நிறைந்த பயிறு. வாரம் இருமுறை இந்த சுண்டல் எடுத்து கொண்டால் நல்லது. Sahana D -
-
பீட்ரூட் ஸ்டிர் ஃரை (Beetroot stir fry recipe in tamil)
#goldenapron3# nutrition 3# familyபீட்ரூட் ஆனது நம் உடலுக்கு தேவையான இரும்புச்சத்து மட்டுமல்லாது இரத்த சோகை தீர்க்க வல்லதாகும். இந்த அற்புதமான உடலுக்கு வலிமையைக் ஊட்டக்கூடிய இந்த பீட்ரூட் பொரியல் எனது குடும்பத்தினரின் ஆரோக்கியத்திற்காக சமைக்கிறேன். அத்தோடு மட்டுமல்லாமல் என் குடும்பத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காய்கள் பிடிக்கும் என்பார்கள் ஆனால் அனைவருக்கும் பிடித்த பீட்ரூட்டை சமைப்பதில் மகிழ்கின்றேன். Santhi Chowthri -
முளை கட்டிய பச்சை பயிர் சுண்டல் (Mulaikattiya pachai payaru sundal recipe in tamil)
#GA4#WEEK11#Sprouts #GA4#WEEK11#Sprouts A.Padmavathi -
-
பீட்ரூட் ஆனியன் ஊத்தாப்பம்(Beetroot Onion Utthapam)
#GA4#Week1Utthapam..பீட்ரூட் சாப்பிடாத குழந்தைகளுக்கு இது மாதிரி பீட்ரூட்டை ஊத்தாப்பத்தில் துருவி சேர்த்து அதனுடன் ஆனியன் இட்லி பொடி சேர்த்துக் கொடுத்தால் மிகவும் சுவையாக இருக்கும். பீட்ரூட் சாப்பிடுவதால் நமது உடலில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும்.Nithya Sharu
-
More Recipes
கமெண்ட்