தேன் மிட்டாய்

#ஸ்னாக்ஸ்
#Book
தேன் மிட்டாய் பிடிக்காதவர்கள் இருக்கவே முடியாது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த காலத்தில் தேன் மிட்டாய் தெரிந்த அளவு இப்போது குழந்தைகளுக்கு தெரியவில்லை. மற்ற பாக்கெட் ஃபுட்ஸ் கடையில் வாங்கி குழந்தைகளுக்கு கொடுத்து ஆரோக்கியம் இல்லை அதற்கு நம்ம வீட்டில் ரொம்ப எளிமையான முறையில் தேன் மிட்டாய் செய்து கொடுக்கலாம். பக்குவமாக செய்தால் 15 நாட்கள் வரை வைத்து உண்ணலாம். இப்போது நம்ம எப்படி செய்வது என்று பார்ப்போம்.
சமையல் குறிப்புகள்
- 1
அரிசி, உளுந்தை நன்கு கழுவி 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
ஊறியபின் அதனை மிக்ஸியில் நைஸாக அரைத்து மாவாக எடுக்கவும். தண்ணியாக இல்லாமல் மாவு இருக்கவும்
- 3
அதனுடன் ஃபுட் கலர் சேர்த்து, அதனுடன் சமையல் சோடா சேர்த்து கலக்கவும்.
- 4
சர்க்கரையை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும். நன்கு கொதி வந்ததும் சிம்மில் வைத்து 5 நிமிடம் பிறகு இறக்கி நன்கு ஆற விடவும். சர்க்கரை பாகு சூட்டுடன் இருந்தால் தேன் மிட்டாய் நன்கு ஊறி கொழகொழவென ஆகிவிடும். அதனால் பாகு சிறிது ஆறியபின் தான் மிட்டாய்கள் சேர்க்கவும்
- 5
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்துக் கொண்டு தண்ணீரில் கையை நனைத்து பிறகு மாவை சிறு சிறு உருண்டைகளாக எண்ணெயில் பொரிக்கவும்
- 6
ஒரு நிமிடம் வரை வேகவிடவும் பிறகு எடுத்து ஆறிய சர்க்கரை பாகில் சேர்க்கவும்.
- 7
பத்து நிமிடம் ஊற வைக்கவும். பிறகு பாகை விட்டு வெளியே எடுக்கவும். வெளியே கிரிஸ்பியாகவும்,
உள்ளே ஜூஸியாகவும் இருக்கும். சுவையான தேன் மிட்டாய் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
தேன் மிட்டாய்
#குழந்தைகள்டிபன்ரெசிபிகுழந்தைகளுக்கு கடையில் கிடைக்கும் சாக்லேட் வாங்கித் தருவதை விட வீட்டிலேயே தேன்மிட்டாய் செய்து வைத்தால் ஆரோக்கியமான முறையில் குழந்தைகளுக்கு கொடுக்கலாம் Aishwarya Rangan -
* பங்க் கடை தேன் மிட்டாய்*(honey candy recipe in tamil)
#newyeartamilபள்ளியின் அருகில் சின்ன பங்க் கடை இருக்கும்.கண்ணாடி பாட்டிலில் , தேன் மிட்டாயை அதில் போட்டிருப்பார்கள்.பார்க்கவே மிகவும் அழகாக இருக்கும்.பள்ளி இடைவேளை போது நானும் வாங்கி சாப்பிட்டு இருக்கின்றேன்.மிகவும் சுவையாக இருக்கும்.இன்று செய்து பார்த்தேன்.நன்றாக இருந்தது.எனது பள்ளி நாட்களை நினைவு படுத்தியது. Jegadhambal N -
தேன் மிட்டாய் (Thean mittaai recipe in tamil)
பாரம்பரியத்தை வெளிக்கொணரும் நோக்கில் இங்கு தேன் மிட்டாய் பதிவிட்டுள்ளேன். நம்மில் நிறைய பேருக்கு பண்டைய உணவு, இனிப்பு மற்றும் நிறைய தெரிவதில்லை. இந்த குக் பேட் நிறைய பண்டை கால உணவுகளை அனைவரும் தெரிந்து கொள்ள உதவுகிறது.#arusuvai1 Renukabala -
-
-
-
-
80ஸ் தேன்மிட்டாய் (80's thean mittai recipe in tamil)
இது ஒரு பாரம்பரிய மிட்டாய் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். Sangaraeswari Sangaran -
டீ கடை மடக்கு ஸ்வீட் (Tea kadai madakku sweet recipe in tamil)
#deepfry நம் வீட்டிலேயே டீ கடையில் விற்கும் அதே மடக்கு இனிப்பு செய்யலாம். ஆனால் அதில் ஒரு ட்ரிக் இருக்கிறது. அதாவது சர்க்கரை பாகு செய்த பிறகு அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் ஊற்றி அணைக்கவும். இந்த முறையில் செய்தால் கிரிஸ்பியான, பர்ஃபெக்ட்டான டீக்கடை மடக்கு ரெடி Laxmi Kailash -
ஸ்வீட் மைதா பிஸ்கட் /Sweet Maida Biscuit
#கோல்டன்அப்ரோன் 3lockdown1அரசின் அவசர பிரகடனம் ஊரடங்கு உத்தரவு .இந்த நிலையில் வெளியே சென்று கடையில் ஸ்னாக்ஸ் வாங்கி வர முடியாது .ஆகவே வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து ஸ்வீட் மைதா பிஸ்கட் செய்தேன் .வீட்டில் இருப்பவர்களுக்கு அதிக குஷி . Shyamala Senthil -
-
-
-
-
ஆரோக்யமான அடை தோசை
#book#lockdownஇப்போது இருக்கும் லாக்டவுன் நேரத்தில் உடம்பு ஆரோக்கியமாகவும் அதிக எதிர்ப்பு சக்தியுடனும் இருப்பது மிகவும் அவசியமாகும். எனவே இன்றைக்கு குழந்தைகளுக்கு தெம்பாக அடை தோசை எப்படி செய்வது என்று பார்ப்போம். Aparna Raja -
குழந்தைகள் அனைவரும் விரும்பி உண்ணும் பாரம்பரிய ஜவ்வு மிட்டாய்
#KidsOwnRecipesகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் மிட்டாய் Sangaraeswari Sangaran -
-
-
-
-
பழம்பொரி
#everyday4கேரளாவில் பிரபலமான மாலை நேர சிற்றுண்டி பழம்பொரி ரெசிப்பியை பகிர்ந்துள்ளேன். எங்கள் வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள். சத்தான நேந்திரம் பழங்களை கொண்டு செய்யும் இந்த சிற்றுண்டி எல்லா வயதினருக்கும் ஆரோக்கியமானதாகும். Asma Parveen -
தென்காசி சீரணி
#leftoverதோசை மாவு மீந்து குறைவாக இருக்கும் போது அதனை மாற்றம் செய்து சீரணியாக செய்து கொடுத்தால் அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் Laxmi Kailash -
-
மாலைநேர ஸ்நாக்ஸ் வாழைக்காய் பஜ்ஜி #the.Chennai.foodie
நாளை சன்டே விடுமுறை என்பதால் அனைவரும் வீட்டில் இருப்பார்கள். அவர்களுக்கு மாலையில் வாழைக்காய் பஜ்ஜி செய்து கொடுத்து அசத்துங்கள். #the.Chennai.foodie Kalai Arasi -
சுட சுட சாப்ட் பரோட்டா
#book#lockdownஇப்போது இருக்கும் லாக்கடவுன் காலத்தில் ஹோட்டலில் சென்று சாப்பிடுவது கடினம். வீட்டிலேயே சுட சுட சாப்ட் பரோட்டா செய்யவது எப்படி என்று பார்ப்போம். Aparna Raja -
தேன் குழல் முறுக்கு (Then kuzhal murukku recipe in tamil)
#trendingமுறுக்கு வகைகள் கடையில் வாங்குவதை விட வீட்டில் செய்வது நல்லது. சுவையும் அதிகம். ஆரோக்கியமும் கூட. கடையில் வாங்கிய அரிசி மாவு மற்றும் உளுந்த மாவு உபயோகித்து சுலபமாக சுவையான ஆரோக்கியமான தேன் குழல் முறுக்கு வீட்டில் செய்யலாம். Natchiyar Sivasailam -
-
-
ஆரோக்கியமான தால் செரிலாக்
#குழந்தைகள்டிபன்ரெசிபிஇனி குழந்தைகளுக்கு கடையில் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் செய்து கொடுங்கள் Aishwarya Rangan -
ப்ளூ லெமன் ட்ரிங்க்ஸ் (blue curacao lemonade recipe in tamil)
#npd2 இந்த ஜூஸ் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் விரும்பி குடிக்கக் கூடியது.. வீட்டிலேயே சுலபமாக செய்யலாம்.. இதில் ஆரஞ்சு, எலுமிச்சம் பழம் சேர்த்திருப்பதால் உடலுக்கும் நல்லது... Muniswari G
கமெண்ட்