அவல் கட்லெட் /Poha Cutlet

அவல் கட்லெட் /Poha Cutlet
சமையல் குறிப்புகள்
- 1
பிரட் துண்டுகள் 3 மிக்ஸியில் பொடித்து வைக்கவும்.அவல் சுத்தம் செய்து கழுவி 20 நிமிடம் தண்ணீரில் ஊற விடவும்.உருளை கிழங்கு வேக விட்டு மசித்து வைக்கவும்.சீஸ் துருவி வைக்கவும்.கேரட் துருவி வைக்கவும்.கழுவி ஊற விட்ட அவலை பிழிந்து வைக்கவும்.இஞ்சி பொடியாக நறுக்கி வைக்கவும்.பச்சை மிளகாய் 1 பொடியாக நறுக்கி வைக்கவும்.கொத்தமல்லி தழை சிறிது பொடியாக நறுக்கி வைக்கவும்.எலுமிச்சம் பழம் பாதி எடுத்து வைக்கவும்.
- 2
கரம் மசாலா 1/4 டீஸ்பூன்,மிளகு தூள் 1/4 டீஸ்பூன்,சாட் மசாலா 1/2 டீஸ்பூன்,உப்பு,மிளகாய் தூள்1/4 டீஸ்பூன் எடுத்து வைக்கவும்.உருளை கிழங்கு மசித்தது சீஸ் அவல் கேரட் பச்சை மிளகாய் இஞ்சி கொத்தமல்லி நறுக்கியது அனைத்து மசாலா தூள் உப்பு சேர்த்து பிசைந்து வைக்கவும்.எலுமிச்சை ஜூஸ் கடைசியாக சேர்க்கவும். நன்கு பிசைந்து வைக்கவும்.சிறிய உருண்டை செய்து நடுவில் தட்டை ஆக்கவும்.
- 3
மைதா மாவு 2 டீஸ்பூன் சலித்து தண்ணீர் சிறிது ஊற்றி கட்டி பிடிக்காமல் கலக்கி வைக்கவும்.பிரட் தூள் ஒரு கிண்ணத்தில் வைக்கவும்.தட்டையாக உருட்டிய மாவு எடுத்து மைதா கரைசலில் நனைத்து பிரட் தூளில் பிரட்டி தோசை கல்லில் அடுப்பை சிம்மில் வைத்து இரு புறமும் பொன்னிறமாகும் வரை ஆயில் சேர்த்து சுட்டு எடுக்கவும்.
- 4
நான்கு நான்காக சுடவும்.சுவையான கிறிஸ்பியான கட்லெட் ரெடி.😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
அவல் பாயாசம் /Poha payasam😋😋
#கோல்டன் அப்ரோன் 3#Lockdown 1கொரோன வைரஸ் கிருமியினால் வீட்டில் அடைபட்டுக் கிடக்கின்றோம்.வெளியே செல்ல முடியாது.கோவிலுக்கும் செல்ல முடியாது .ஆகையால் வீட்டில் பங்குனி செவ்வாய் கிழமை முருகனுக்கு விரதம் இருந்து நைவேத்தியம் படைக்க வேண்டி அவல் பாயசம் செய்து, படைத்தேன்.பால் பாயசம் முருகனுக்கு உகந்தது . Shyamala Senthil -
-
சப்பாத்தி ரோல் /உருளை கிழங்கு பட்டாணி வறுவல்
#ஸ்னாக்ஸ்கோல்டன் அப்ரோன் 3குழந்தைகளுக்கு உருளை கிழங்கு பட்டாணி என்றால் அலாதி பிரியம். அதிலும் வறுவல் என்றால் மிகவும் பிடிக்கும் .வறுவல் செய்து சப்பாத்தியில் வைத்துரோல் செய்து சுருட்டி கொடுத்தால் விருப்பி சாப்பிடுவார்கள் 😍😍 Shyamala Senthil -
-
-
-
கட்லெட் (Cutlet recipe in tamil)
காய்கறி கட்லெட் செய்வது சுலபம். நல்ல ருசி., உருளை, வெங்காயம், பட்டாணி, கேரட், காலிஃப்ளவர்,குடை மிளகாய் கலந்த கட்லெட். முட்டை இல்லை. பச்சை மிளகாய், சீரகம், ஓமம், சுக்கு, இஞ்சி. மிளகாய் பொடி சேர்த்தது. உருளைக்கிழங்கு உலகத்தில் எல்லோருக்கும் பிடித்த கிழங்கு. எண்ணையில் பொரித்தாலும் சத்து நிறைந்த காய்கறிகள் இருப்பதால் சின்ன பசங்க இதை ருசித்து சாப்பிடலாம். #kids1 Lakshmi Sridharan Ph D -
-
தயிர் அவல் (curd Poha)
#cookwithmilk 10 மாத குழந்தைகள் முதல் இந்த தயிர் அவல் ரெசிபி செய்து கொடுக்கலாம். Shalini Prabu -
-
அவல் கட்லெட்
#leftover#மீதமான அவுல் உப்புமாவில் உருளை கிழங்கு இல்லாமல் கட்லெட்.நீங்களும் செய்து பாருங்கள். Narmatha Suresh -
மாங்காய் ரசம் /Raw Mango Rasam
#கோல்டன் அப்ரோன் 3மாங்காய் ரசம் சுவையானது .புதியது . Shyamala Senthil -
-
உருளை கிழக்கு மசாலா போண்டா /Leftover Potato Masala Bonda
#கோல்டன் அப்ரோன்3உருளை கிழங்கு போண்டா.காலையில் ஸ்டஃப்டு இட்லிக்கு செய்த உருளை கிழங்கு மசாலாவை வைத்து செய்தேன் .leftover மசாலாவை வைத்து போண்டா செய்தேன் .அருமையான போண்டா . Shyamala Senthil -
-
கேரட் பட்டாணி சாதம் Lunch Box Rice(Carrot peas rice recipe in Tamil)
#கோல்டன் அப்ரோன் 3#அன்புகுழந்தைகளுக்கு ஏற்ற மதிய உணவு .காலையில் ஈஸியாக செய்து கொடுத்துவிடலாம் . Shyamala Senthil -
-
-
-
-
-
கட்லெட்(cutlet recipe in tamil)
#pot #உருளைகிழங்குகாய்கறி கட்லெட் செய்வது சுலப,ம். நல்ல ருசி., உருளை, வெங்காயம், பட்டாணி, கேரட், காலிஃப்ளவர், குடை மிளகாய் கலந்த கட்லெட். முட்டை இல்லை. பச்சை மிளகாய், சீரகம், ஓமம், சுக்கு, இஞ்சி. மிளகாய் பொடி சேர்த்தது. உருளைக்கிழங்கு உலகத்தில் எல்லோருக்கும் பிடித்த கிழங்கு. எண்ணையில் பொரித்தாலும் சத்து நிறைந்த காய்கறிகள் இருப்பதால் சின்ன பசங்க இதை ருசித்து சாப்பிடலாம் Lakshmi Sridharan Ph D -
தக்காளி அவல் (Tomato puffed rice)
தக்காளி அவல் செய்வது மிகவும் சுலபம். இது மகாராஷ்ராவில் மிகவும் பேமஸ் டிஸ். Renukabala -
ஜவ்வரிசி அவல் உப்புமா
#carrot#Goldenapron3#bookகாய்கறிகள் ஜவ்வரிசி அவல் சேர்த்து ஒரு மாற்றமாக உப்புமா செய்தேன். சத்துக்கள் நிறைந்த உப்புமா. Shyamala Senthil -
More Recipes
கமெண்ட்