மெது மெதுவாய் வெந்தய இட்லி

Uthra @cook_21257596
சமையல் குறிப்புகள்
- 1
அரிசி, வெந்தயம், சோயா பீன்ஸ், கோட்டை முத்து ஆகியவற்றை 3 மணி நேரம் நன்றாக ஊற வைக்கவும்
- 2
பின்னர் இவற்றை அரைத்து உப்பு சேர்த்து 10 மணி நேரம் வெளியே புளிக்க வைத்து (சிறு மொட் லிகள் வரும்)
- 3
இட்லி பாத்திரத்தில் சமைக்க வேண்டும். தோல் நீக்கிய கோட்டை முத்து சேர்த்தல் இட்லியை மென்மை ஆகுவதற்கு.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெந்தய இட்லி
#இட்லிஇட்லி !!ஆம் நாம் உளுந்து இட்லி, ராகி இட்லி குஷ்பூ இட்லி ,கோதுமை இட்லி என்று பல வகைகள் இட்லி செய்து இருப்போம். வெந்தய இட்லி வணக்கிய வெங்காய சட்னி எங்கள் வீட்டில் ஸ்பெஷலாக செய்கிறோம் .வெந்தயம் குளிர்ச்சி தரக்கூடியது .உடலுக்கும் உள்ளத்துக்கும் ஏற்றது. சத்தானது.சுவையானது . Shyamala Senthil -
-
-
வெந்தய இட்லி
#வெய்யில் காலத்திற்கு ஏற்ற காலை உணவு.வெந்தயம் உடல் குளிர்ச்சி தரும்.மேலும் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு.மஞ்சள் காமாலை வந்தால் உளுந்து சேர்ப்பதற்கு பதில் வெந்தயம் சேர்த்த இட்லியைதான் பத்த்ய உணவாக தருவார்கள். Meena Ramesh -
வெந்தய இட்லி
சத்தான சுவையான பஞ்சு போல மெத்தான இட்லி. செய்வது எளிது . ஊரும் நேரம் 8 மணி. அறைக்கும் நேரம் 30 நிமிடங்கள் புளிக்கும் நேரம் ஓவெர்நைட் . செய்யும் நேரம் 15 நிமிடங்கள் #arusuvai6 Lakshmi Sridharan Ph D -
-
-
-
இட்லி நூடுல்ஸ்
#leftoverமிதமான இட்லியை வைத்து இந்த மாதிரி செய்து கொடுங்கள். காய்கறிகள் மிளகு தூள் சேர்த்த ஒரு ஹெல்த்தியான ரெசிபி. இதை முதல் ஆளாக சமைத்து பாருங்கள். Sahana D -
பீட்ரூட் இட்லி (Beetroot idli Recipe in Tamil)
#nutrient3#bookபீட்ரூட்டில் பைபர் அயன் விட்டமின் b9 மெக்னீசியம் பொட்டாசியம் விட்டமின் சி ஆகிய சத்துக்கள் உள்ளது Jassi Aarif -
காஞ்சிபுரம் இட்லி..
#vattaram# week - 2.. காஞ்சிபுரம் வராதராஜ கோவில் பெருமாளுக்கு நைவேத்தியம் செய்யும் இட்லி ரொம்ப பிரபலமானது... வித்தியாசமான முறையில், சுவையில் செய்வார்கள்... நான் வீட்டில் செய்து பார்த்த காஞ்சிபுரம் இட்லியின் செய்முறையை உங்குளுடன் பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
-
-
சாப்ட் இட்லி.
#combo - 1 Idly... இட்லி எல்லோருக்கும் தெரிஞ்ச, பிடித்தமான தினம் தினம் செய்யும் உணவு... என்னுடைய செய்முறை.. Nalini Shankar -
வெந்தய புட்டிங் (வெண்தயக்களி)
# காலை காலைவெங்காயம் பலி, வெங்காயம் களி, தமிழ் ச. பாணியில் பிரபலமான செய்முறையாகும். இந்த கால்சியம் மற்றும் இரும்புச் சத்து ரெசிபி மிகவும் ஆரோக்கியமான காலை உணவுகளில் ஒன்றாகும்.இது வெந்தயம் விதை மற்றும் பழம் எண்ணெயுடன் செய்யப்படுகிறது.இது நமது உடலை குளிர்ச்சியாகவும், புதியதாகவும் வைத்திருக்கிறது.உண்மையில் கோடைகாலத்தில் வாரம் குறைந்தபட்சம் ஒரு முறை நம் மெனுவில் இருப்பது நல்லது. கலியுகம் பெண்களுக்கு கொடுக்கும் போது அவர்கள் பருவமடைந்து, கர்ப்ப காலத்தை தங்கள் இடுப்பு எலும்புகளை வலுப்படுத்திக்கொள்ளலாம்.இது தயார் செய்ய ஒரு எளிதான வழி. Kavitha Subramanian -
-
-
-
-
-
பஞ்சு இட்லி
#combo1 தென்னிந்திய உணவான இட்லியானது அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை ஊற வைத்து அரைத்து புளிக்க செய்து பின் வேக வைத்து சாப்பிடுவதால், இதில் கார்ப்போஹைட்ரேட் மற்றும் புரோட்டீன் அதிகம் உள்ளது. மேலும் இதில் நார்ச்சத்து அதிகமாகவும், க்ளுட்டன் இல்லாமலும் உள்ளது. Ilakyarun @homecookie -
-
சாப்ட்டான இட்லி
#GA4#week8#steamed இட்லிக்கு 2 கப் அரிசி எடுத்துக் கொண்டால் ஒன்றரை கப் உளுந்து சேர்த்து அரைத்தால் இட்லி நன்கு சாஃப்டாக இருக்கும் சத்யாகுமார் -
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11818877
கமெண்ட்