சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயத்தை பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.பசலைக்கீரையை நன்றாக கழுவி நறுக்கி வைத்துக் கொள்ளவும். பீட்ரூட்டை துருவி வைத்துக் கொள்ளவும்.உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மசித்துக்கொள்ளவும்.
- 2
ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு வெங்காயம் மற்றும் பசலைக் கீரை சேர்த்து மூன்று நிமிடங்களுக்கு வதக்கவும். பின்னர் அவற்றை ஒரு மிக்ஸியில் விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 3
அரைத்த விழுதுடன் துருவிய பீட்ரூட், மசித்த உருளைக்கிழங்கு, உப்பு, மிளகாய்த்தூள், தனியாத்தூள், கரம் மசாலாத்தூள், கடலை மாவு, அரிசி மாவு ஆகியவற்றை சேர்த்து கெட்டியான மாவாக பிசைந்து கொள்ளவும்.
- 4
சிறுசிறு வட்டங்களாக கட்லெட் செய்து, பிரெட் கிரம்ஸ்ல் பிரட்டி எடுத்து,நான் ஸ்டிக் கிரில் பேனில் இரண்டு பக்கமும் வேகும் படி சிறிதளவு எண்ணெய் விட்டு வேகவைத்து எடுக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
பனீர் பாப்கார்ன் / panner popcorn recipe in tamil
#magazine1 குழந்தைகளுக்கு பிடித்தமான ஸ்நாக்ஸ் இது... கடையில் சென்று வாங்கினால் விலை அதிகமாக இருக்கும் வீட்டிலேயே சுலபமாக செய்யலாம்.. Muniswari G -
-
-
-
-
-
-
மீல் மேக்கர் கோதுமை பராத்தா(Meal maker wheat paratha recipe in tamil)
சப்பாத்தி மாவில் மீல் மேக்கர் ஸ்டப்பிங் வைத்து செய்த பராத்தா இதற்கு சைடிஷ் எதுவும் தேவை இல்லை குழந்தைகள் விரும்பி உண்பார்கள். பயணத்தின் போது எடுத்துச் செல்ல வசதியாக இருக்கும்#flour Senthamarai Balasubramaniam -
-
சீஸ் பால்ஸ் (Cheese balls recipe in tamil)
#GA4 Week17 #Cheeseகுழந்தைகளுக்குப் பிடித்த சுவையான இந்த சீஸ் பால்ஸை நீங்களும் முயற்சி செய்யுங்கள். Nalini Shanmugam -
கொத்தமல்லி குருமா #book
கொத்தமல்லி சட்னி செய்வதைவிட கொத்தமல்லி குருமா வித்தியாசமானது. Hema Sengottuvelu -
-
-
-
Aloo Kachori
#அம்மா #nutrient2என் அம்மாவுக்கு நார்த் இண்டியன் ஸ்நாக்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். ஆகையால் நான் அவர்களுக்கு பிடித்த உருளைக்கிழங்கு கச்சோரி செய்து, ரெசிபியை மட்டும் ஷேர் செய்தேன். BhuviKannan @ BK Vlogs -
-
வாழைக்காய் பிரட்டல்(Raw Banana recipe in Tamil)
*வாழைக்காயில் வைட்டமின்,கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளன.*வாழைக்காயில் அமினோஅமிலம் உள்ளது. அமினோ அமிலம் நமது மூளையை சீராக வைக்க உதவுகிறது.#Ilovecooking... kavi murali -
வெண்டைக்காய் பக்கோடா
#goldenapron3#book #Nutrient 1வெங்காயம் இல்லாத பக்கோடா என்றால் அது வெண்டைக்காய் தான். Hema Sengottuvelu -
ஆனியன் லேஸ் ரோல் ஃப்ரை
#Np3 இந்த வெங்காய லேஸ் ரோல் ஸ்னாக்ஸ் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒரு சிற்றுண்டியாக இருக்கும் Cookingf4 u subarna -
-
-
More Recipes
கமெண்ட்