தேவையான பொருட்கள்

10 நிமிடம்
4 பரிமாறுவது
  1. அரிசி மாவு 1கப்
  2. ரவை 3/4 கப்
  3. மைதா 1/4கப்
  4. பெருங்காய பொடி 1 சிட்டிகை
  5. மிளகு 2 மே.க
  6. சீரகம் 2 மே.க
  7. நறுக்கிய கொத்தமல்லி, கருவேப்பிலை,பச்சை மிளகாய்
  8. எண்ணெய்
  9. உப்பு

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் மிளகு, சீரகம், பெருங்காய பொடி, அரிசி மாவு, ரவை,மைதா,உப்பு சேர்க்கவும்

  2. 2

    தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து கொள்ளவும்.

  3. 3

    மாவு தண்ணீர் மாதிரி இருக்க வேண்டும்

  4. 4

    தோசை கல்லை சூடு செய்து அதன் மீது நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை தூவவும்

  5. 5

    அதன் மீது கலந்து வைத்த மாவை ஒரு முறை நன்றாக கலக்கி ஊற்றவும்

  6. 6

    சிறிது எண்ணெய் ஊற்றி நன்றாக வேக விடவும்

  7. 7

    நன்றாக வெந்ததும் மடித்து எடுத்து கொள்ளவும்

  8. 8

    வீட்டிலேயே அருமையான ரவா தோசை தயார்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Dhaans kitchen
Dhaans kitchen @Dhaanskitchen
அன்று

Similar Recipes