சேமியா தோசை

Dhaans kitchen
Dhaans kitchen @Dhaanskitchen
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
3 பரிமாறுவது
  1. சேமியா 150கி
  2. அரிசி மாவு1/2 கப்
  3. தயிர் 1 கப்
  4. பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கருவேப்பிலை, வெங்காயம்
  5. உப்பு
  6. எண்ணெய்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் சேமியாவை சேர்த்து கைகளால் பொடித்து கொள்ளவும்

  2. 2

    அதனுடன் தயிர், அரிசி மாவு, உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்

  3. 3

    பிறகு தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கலந்து கொண்டு மூடி வைத்து 10 நிமிடம் ஊற விடவும்

  4. 4

    பத்து நிமிடம் கழித்து பார்த்தால் சேமியா ஊறி மிருதுவாக இருக்கும். மாவு கெட்டியாக இருந்தால் தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளலாம்

  5. 5

    நறுக்கிய வெங்காயம்,இஞ்சி, பச்சை மிளகாய்,கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

  6. 6

    சூடான தோசை கல்லில் தோசையாக வார்த்து மூடி வைத்து வேக விடவும் அஅ

  7. 7

    மறுபக்கம் திருப்பி போட்டு வேக விடவும்

  8. 8

    தட்டில் மாற்றி கொள்ளவும்.நொடியில் அருமையான தோசை தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Dhaans kitchen
Dhaans kitchen @Dhaanskitchen
அன்று

Similar Recipes